Vel Prasanth
824 posts

Vel Prasanth
@pgvelu06
Journalist || ScreenWriter || Anchor & writer of Newskarate @news7tamil ||Tweets are Personal
chennai Katılım Haziran 2013
255 Takip Edilen15K Takipçiler

@pgvelu06 Welcome back...still I'm watching your youtube videos ..😅🙌🙌
English
Vel Prasanth retweetledi

தளபதிய பார்க்க போறேன்னு' பார்வையற்ற அம்மாவிடம் சொல்லிட்டு வந்த மகன்.
விஜயை நேர்ல பார்த்துட்டு வந்துர்றேன்னு' கணவனிடம் சொல்லிவிட்டு வந்த மனைவியும் அவர் மகளும்.
தலைவரோட ஒரு செல்ஃபி எடுத்துட்டு வர்றேன்னு' அண்ணன் மகனிடம் சொல்லிவிட்டு வந்த இளைஞன்.
இனி நம்ம சர்கார்' என மனைவியிடம் சொல்லிவிட்டு வந்த புது மாப்பிள்ளை.
காவலர் ஒருவரது மனைவி என இறந்து போன 41 பேரின் குடும்பங்களின் இறுதிச் சடங்கை, அவர்தம் கண்ணீர் கதைகளை இரண்டு நாட்களாக ஊடகங்கள் மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றன.
"இறந்து போனவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களே இல்லை. இவர்கள் யாரென்றே தெரியாது. எங்கோ விழுந்த பிணங்களை இங்கு கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள்" என தவெக வழக்கறிஞர் சொல்வது அருவருப்பாக இருக்கிறது.
வரலாற்றில் இப்படி ஒரு பொறுப்பற்ற இயக்கத்தை இந்தியா சந்தித்ததே இல்லை.
அரசியல் சதி என்று சொல்லுங்கள்.
போராட்டம் நடத்துங்கள்.
நீதி கேளுங்கள்.
ஆனால் தலைவனைப் பார்க்க வந்து இறந்து போன தொண்டர்களின்- ரசிகர்களின் எரிந்த சாம்பல் காய்வதற்கு முன், அவர்களை மொத்தமாக கை கழுவுகிற இந்த பேச்சு அசிங்கமாக இருக்கிறது. அவமானமாக இருக்கிறது.
தமிழ்
Vel Prasanth retweetledi















