

மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨
34.8K posts

@Tamilbeast
ஓவியன் 🖌️ DM for personalized Drawing Belongs to the Dravidian Stock



சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு சென்றுள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. #CommercialLPG | #GasCylinder





கூச்சமே இல்லாம எவ்ளோ நெரிய பொய் பேசுறானுங்க பாருங்க கொத்தடிமை நாய்ங்க 😂 1948, 1953 னு பல வருஷமா மே 1 உழைப்பாளர் தினத்துக்கு பல விதிமுறை கொண்டு வந்திருக்காங்க கருணாநிதி கொண்டு வந்தாராம்! ஓலாண்டிகளா

களத்திலிருந்து ஒரு விசயத்தை மட்டும் மிகத்தெளிவாக உணரமுடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் இவர்களின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும்.





இவ்ளோ கடினமா, கேவலமான வார்த்தைகளால் விமர்சிக்காம, TVK வ சாதாரணமா ஒரு கட்சியா பார்த்து, ஆரோக்கிமான அரசியல இந்த கொத்தடிமைகள் கையாண்டுருந்தால் இவ்ளோ vote பிரிஞ்சு இருக்காது. காரணம் இவனுக பண்ண underestimate,விதைத்த வெறுப்பு, நாங்க மட்டும்தான் நிரந்தர பதவில இருப்போம்ங்கற அகங்காரம்தான்


விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. "TVK TVK" என கத்தி கூச்சலிட்டு உற்சாகம்! #Kodaikanal #Tourists #TVK #TVKvijay #Newstamil24x7


நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁