
These car mats are game-changers! Keeps dashboard tidy and gadgets within reach
V J
319 posts


These car mats are game-changers! Keeps dashboard tidy and gadgets within reach

இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, "VAIKO IN PARLIAMENT" நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தேன். நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான இந்நூலினை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi ராகுல் காந்தி அவர்கள் வெளியிட, மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ பெற்றுக்கொள்கிறார்கள். விழா விவரங்கள்: நாள்: ஆகஸ்ட் 4, 2026 (செவ்வாய்க்கிழமை) நேரம்: மாலை 4:00 மணி இடம்: Constitution Club of India, New Delhi #VaikoInParliament #Vaiko #CMVijay #RahulGandhi #MDMK #duraivaiko









The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands. #sonofkottravai தமிழ் முருகன் 🙏🙏🙏 THAMIZH MURUGAN youtu.be/l4fdH146hsQ





Siya Married Lover Chetan 4 Months Ago, After Engagement With Ketan: Sources ndtv.com/india-news/siy…

இன்று (06.07.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டர்! உடன் மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு D.சரத்குமார் BBA MLA மற்றும் திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திரு விஜய் ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்!!








