
Prof.P.Kanagasabapathi
52.1K posts

Prof.P.Kanagasabapathi
@pkspathi
Vice President, TN BJP; Secretary & Trustee, Dr Syama Prasad Mookerjee Research Foundation; Author; Known for India-centric studies


தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைக்க வேண்டாம்! ❌ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. முன்பு ஆர்.என்.ரவி அவர்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதை போல, இப்போது புதிய ஆளுநரும் @lokbhavan_tn மூலம் அதே வேலையைத் தொடர்கிறார். மதுரை சர்க்யூட் ஹவுஸில் அதிகாரிகளை அழைத்து 'ஆய்வுக் கூட்டம்' நடத்த முயன்றது, இப்போது கல்வித் கொள்கையை திணிக்கப் பார்ப்பது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. நீட் (#NEET), இந்தி திணிப்பு, இப்போது NEP என பாஜகவும் அதன் ஆளுநர்களும் தொடர்ந்து தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும், டெல்லி அல்ல! #StopImposition












அட்டா. கோவில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுத்தால் அது பட்டா வாங்கியவர்களுக்கே சொந்தமாகிவிடுமா ? என்ன வகையான லாஜிக் இது. முதலில் மானியமாக வாங்கப்பட்ட நிலங்கள் 'இனாம்' நிலங்கள், அதாவது அவர்களுக்கே சொந்தமான நிலங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கோவில்களுக்குத் தேவதானமாகவும் திருவிடையாட்டமாகவும் வழங்கப்பட்ட நிலங்கள், குறிப்பிட்ட பணிகளைச் செய்பவர்களுக்கு ஊதியமாகவே வழங்கப்பட்டன ( ஊதியம் பணமாகக் கொடுக்கப்படாததால்). கோவில் பணி முடிந்ததும் அந்த ஊதியத்தை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. மீண்டும் கோவிலுக்கே கொடுத்துவிடவேண்டும். அரசர்கள் கோவிலுக்கே நிலங்களைக் கொடுத்தார்கள். அதனால்தான் அந்த நிலங்கள், தெய்வத்தின் பெயரால் சொந்தம் கொண்டாடப்படுகின்றன. இதை மாற்றிக்கொடுத்ததே தவறு. அதை நியாயப்படுத்துவது பெரும் தவறு. இந்தக் கல்வெட்டைப் பார்ப்போம். அர்ச்சனா போகமாகக் கொடுக்கப்பட்ட கோவில் நிலங்கள் அர்ச்சனை செய்வதற்கு மட்டம் அல்லாது, நிவேதம் செய்வதற்கும் பயன்படவேண்டும் என்று கொடுத்திருக்கின்றனர். அப்படி செய்யத் தவறினால் தண்டம் கட்டவேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு. இந்த நிலங்களுக்கு வரியும் உண்டு. ஆகவே இவை எல்லாம் அவர்கள் இஷ்டத்திற்கு அனுபவத்துக்கொள்ள அல்ல.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் 100 இடங்களை அளித்த மாண்புமிகு பிரதமருக்கு நன்றி! தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 மருத்துவ இடங்களை வழங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 மருத்துவ இடங்களை உயர்த்தி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த மருத்துவ இடங்களை 5,150-ஆக மாற்றும் இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு எளிதில் நனவாகுவதோடு, தமிழக மக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! தமிழகத்தின் கல்வியிலும் சுகாதாரத்திலும் முக்கிய மைல்கல்லான இத்தகைய சீரிய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசிற்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“The 21st century will be shaped by India, and New Zealand wants to help build it.” — New Zealand PM Christopher Luxon. A global endorsement of PM Modi’s vision for a rising India. 🇮🇳🔥

Today ,I continue my district outreach, visiting the families of NEET tragedy victims across Coimbatore, Salem, Dharmapuri, and Krishnagiri. These four districts carry stories of young dreams cut short by an exam system that failed to see the talent, the hope, and the future each child held. As we visit these families, we carry with us not just condolences, but a resolve — to ensure their pain becomes the force that changes this broken system. Joining me on this journey are MP @iamvijayvasanth and MP @christilak Together, we will: 🔸 Meet and console the grieving families, and present a cheque on behalf of the party 🔸 Hold discussions with Congress workers on strengthening our fight against NEET 🔸 Share the Kota speech in Tamil, highlighting how this exam-centric culture is crushing children across India 🔸 Reaffirm our commitment to Our Leader @RahulGandhi ji’s vision for an education system built on opportunity, not elimination Tamil Nadu has stood firm against NEET from day one — because we believe no child’s future should be decided by a single exam, on a single day, under unbearable pressure. To every family who has lost a child to this system: you are not alone. Your loss will continue to fuel our fight for justice, until this unjust exam becomes history. #JusticeForNEETVictims #ScrapNEET #SaveOurChildren #TamilNaduAgainstNEET #EducationNotElimination #NEETKillsDreams #StandWithTamilNadu #CongressForEducation #KotaToCoimbatore #NoMoreNEETDeaths




இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..! யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..! #TVKFails

Major Act of treachery against Temples by the TVK Government after coming to power. 3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept Shameless ACT of betraying Hindu Temples by TVK. This atrocity was not carried out even DMK @CMOTamilnadu @RameshOffcl











ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை ஆளும் @TVKPartyHQ அரசும், உயர்கல்வித் துறை அமைச்சரான திரு. @Viswanathan_INC அவர்களும் சற்று கவனமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முந்தைய திமுக ஆட்சியில் அரசு கல்லூரிகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவால் தான், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விகிதம் பெருமளவு குறைந்து போனது. ஒரு காலத்தில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது, மிகப்பெரும் சாதனையாகவும், வளமான எதிர்காலத்திற்கான திறவுகோலாகவும் கருதப்பட்டது. ஆனால், தற்போது தகுதியான ஆசிரியர்கள், தரமான கட்டிடங்கள், நவீன ஆய்வகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு கல்லூரிகளை தேர்ந்தெடுக்க யாரும் விரும்புவதில்லை என்பதே கசப்பான உண்மை. கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசு கல்விக் கூடங்களை நிராகரித்து விட்டு, மக்கள் தனியார் கல்வி நிலையங்களை நோக்கி படையெடுப்பது, அரசு இயந்திரத்திற்கே அவமானம். எனவே, சுமார் அரை நூற்றாண்டிற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் திரு. விஸ்வநாதன் அவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து கொண்டிருக்கும் உயர்கல்வித் துறையை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு Vs கர்நாடகம்






