

Prema Arun
9.5K posts

@premaarundmk
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி ஒருங்கிணைப்பாளர், #DMKITWing #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel MCA Graduate,youtuber






மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
















நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்த விஜய் அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டு பாசிச ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்த முயற்சிக்க வேண்டாம் முதல்வர் திரு @TVKVijayHQ அவர்களே! #TVKFails

#BREAKING | “மகளிர் உரிமைத்தொகை நாளை வராது. மறுசீரமைப்பு செய்ய அவகாசம் தேவை” -விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் #SunNews | #KalaignarMagalirUrimaiThittam | #TNGovt