Vadalur Pride Lions Club

164 posts

Vadalur Pride Lions Club banner
Vadalur Pride Lions Club

Vadalur Pride Lions Club

@prideLionsClub5

Uniting for a brighter future in Vadalur. Committed to service, leadership, and community growth. Together, we roar with pride! 🦁 #LionsClub #CommunityFirst

vadalur Katılım Temmuz 2024
40 Takip Edilen14 Takipçiler
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
🕯️ தெய்வத்திரு. M. அருள்செல்வன் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, VADALUR PRIDE LIONS CLUB சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. அவரது நினைவு என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் 🙏🏻 #MemorialDay #Annadhanam #LionsClub #Service #Tribute #Arulselvan @LionsDynamic
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
3
4
16
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
@SilambarasanTR_ @TVKVijayHQ “அண்ணா, TVK தேர்தலில் பெற்ற வெற்றிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! மக்கள் நம்பிக்கையை நிச்சயம் நீங்க நிறைவேற்றுவீர்கள்.” @actorvijay @TVKVijayHQ
தமிழ்
0
0
2
6
Silambarasan TR
Silambarasan TR@SilambarasanTR_·
History didn’t just happen… it chose its moment. Proud of you @TVKVijayHQ Anna ❤️ “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!”
English
1.3K
17.3K
82.5K
1.2M
Vadalur Pride Lions Club retweetledi
WORLDSTRFANSCLUB
WORLDSTRFANSCLUB@WorldSTRFanclub·
கும்பகோணத்தில் A Positive ரத்தம் தேவைப்பட்ட நிலையில், நகர பொருளாளர் திரு. குரு சந்திரன் அவர்கள் ரத்த தானம் செய்து மனிதநேய சேவை செய்தார். 👏 தஞ்சை மாவட்ட தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பாராட்டுகள்! 🙏 #BloodDonation #Humanity #Thanjavur #Kumbakonam @SilambarasanTR_
WORLDSTRFANSCLUB tweet media
தமிழ்
0
1
5
114
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
Pongal Celebrations at District Revenue Office 🎉Proud moment as Lions Club Zone Chairperson Ln. J. Jayaraj and Service Chairperson Ln. Ajith Kumar took part in the Pongal celebrations held at the District Revenue Office, along with the District Collector’s PA, DRO
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
English
0
1
3
50
Vadalur Pride Lions Club retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
புத்தாண்டை முன்னிட்டு #தஞ்சைமாவட்டசிலம்பரசன்ரசிகர்மன்றம் சார்பில் குழந்தை செல்வங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ♥️ #HappyNewYear #SilambarasanTR
Rajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet media
தமிழ்
3
38
203
5.4K
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
🕊 18வது திருமண நாள் வாழ்த்துகள் 💐 Ln P. மணிகண்டன் & மஞ்சுளா தம்பதியினர் இன்று (30.11.2025) 18வது ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளமும் நலமும் நிரம்பி, இன்னும் பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ வடலூர் Pride லயன் சங்கம் வாழ்த்துகிறது.
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
1
2
64
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
🦁 வடலூர் பிரைட் லயன்ஸ் கிளப் & அப்போலோ மருத்துவமனை, சென்னை இணைந்து நடத்தும் 💉 இலவச இருதயம் & பொது மருத்துவ பரிசோதனை முகாம் 💉 📅 09.11.2025 | 📍 S.D. ஈடன் பள்ளி, சிதம்பரம் மெயின் ரோடு, வடலூர் #LionsClub #FreeMedicalCamp #Vadalur #ApolloHospital
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
1
2
58
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
🙏நேற்று நடைபெற்ற வட்டார தலைவர் கூட்டத்தில் 25 தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இன்றைய தினத்தந்தி செய்தித்தாளில் நன்றி தினத்தந்தி நாளிதழ் 🙏
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
0
1
11
Vadalur Pride Lions Club retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
தலைவனுடன் தஞ்சை மாவட்ட தலைமை ♥️🔥🔥 தலைவர் வடலூர் zone chairperson #Jayaraj #SilambarasanTR #STR49 @Thanjavur_STRFC
Rajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet media
தமிழ்
2
126
607
29.5K
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வடலூர் பிரைட் லயன் சங்கம் சார்பாக செயின்ட்.மேரிஸ்‌ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பொண்ணாடை அணிவித்து பரிசுகள்‌ மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. @lions_f257470 @LionsClubsIndia @lionsclubs
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
0
1
9
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வடலூர் பிரைட் லயன் சங்கம் சார்பாக பொன்னங்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக பொண்ணாடை அணிவித்து பரிசுகள்‌ மற்றும் இனிப்புகள் வழங்கியும் மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. @lions_f257470
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
0
0
10
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
✨🙏 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏✨ வாழ்க்கையில் அனைத்து தடைகளும் நீங்கி, சந்தோஷமும் செழிப்பும் பெருகட்டும்! 🪔🐘 #விநாயகர்_சதுர்த்தி #GaneshChaturthi #Blessings @lions_f257470 @LionsClubsIndia @LionsClubsIndia @LionsClubsBI
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
0
2
28
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
🇮🇳 Vadalur Pride Lions Club marked the 79th Independence Day at Ponnankuppam Govt. HSS by hoisting the flag 🇮🇳, giving students notebooks, pens, pencils & sweets, honoring teachers with shawls, and donating badminton kits to encourage sports. 🏸#IndependenceDay #WeServe
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
English
0
3
4
64