Ilanko retweetledi

Seeman Condemns | சீமான் வெளியிட்ட கண்டன அறிக்கை
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தை கூட்ட வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 3 மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது
- நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
Tamilnadu | Puducherry | Kerala | Election Result | Seeman | NTK | Condemns
#Tamilnadu #Puducherry #Kerala #ElectionResult #Seeman #NTK #Condemns #Tamilnews #NewsTamil24x7

தமிழ்

























