கௌசிக்

26.1K posts

கௌசிக் banner
கௌசிக்

கௌசிக்

@priya_dhasan

Katılım Haziran 2011
415 Takip Edilen1.2K Takipçiler
கௌசிக் retweetledi
Mr.X🇮🇳🇮🇳🇮🇳
நம்ம 70s குழந்தைகளை கவனமா பாத்துக்கோங்கயா.. தேர்தல் முடிவுகளை ஈசிய எடுத்துக்க அந்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்க அவங்களை தனியா விடாதீங்க
தமிழ்
1
16
30
1.4K
கௌசிக்
கௌசிக்@priya_dhasan·
@iParth_ Ayya.. waiting for your Kara review.. இந்த சந்துலயே நல்ல சினிமா அறிவு உங்களுக்கு தான் இருக்கு
தமிழ்
2
0
1
1.5K
கௌசிக் retweetledi
JustKaapi ராட்ஸ் 💕
@kalopsiatric ஒரு வாரத்துக்கு தேவையான குழம்பு வைப்பதற்கு உன்கிட்ட குண்டா இருக்கு nnu
தமிழ்
16
6
36
2.5K
கௌசிக் retweetledi
Sathyan
Sathyan@sathyanshan·
எட்டு தொகுதிய அடம் பிடிச்சு வாங்குறது பெருசில்ல, கொஞ்சமாச்சும் வேல செய்யனும்‌. நாலு நாள் கழிச்சு வந்து அய்யோ நாங்க வேல பாக்கலன்னு எஸ்கேப் ஆக கூடாது. பொற்கொடிக்கு வாழ்த்து சொல்ல வருது, பூவைஜெகனுக்கு முட்டு கொடுக்க தெரியுது, ஆனா கட்சிகாரன் கிட்ட வேல வாங்க முடியலன்னா அந்த கட்சி என்னத்துக்கு இருக்கு. இவ்வுளவும் pro-incumbency இருக்கும் போதே. இதெல்லாம் தலைமை பண்புன்னு ஃபயர் விடுறானுங்க பாரு, தண்டம் டா நீங்கலாம். பி.கு: பொற்கொடி, ஜெகன் வரிசைல டாக்டர் கோகிலாமணி வரலன்றதும் எங்க கவனத்துல தான் இருக்கு‌.
தமிழ்
8
91
255
10.4K
கௌசிக் retweetledi
கௌசிக் retweetledi
WV Raman
WV Raman@wvraman·
@abhishekdrolia Thank you very much!!! Declaring me dead!!
English
211
662
4.8K
269.4K
கௌசிக்
கௌசிக்@priya_dhasan·
@teakkadai1 சிலிண்டர் issue முன்னாடி பால் தனியா, டிகாக்ஷன் தனியா கொதிக்க விட்டு, லைட் டி ஸ்ட்ரோங் டினு குடுத்துட்டு இருந்தாங்க 12 ரூபா இப்போ பால் டி தூள் ஏலக்காய் எலாம் போட்டு ஒரே ஒரு பாத்திரம்.15 ரூபா. டீ நல்லா தித்திக்கது பிளாக் டீ, லெமன் டீ லாம் தூக்கிட்டாங்க அதுக்கு தனியா தண்ணி வைக்கணும்
தமிழ்
0
0
0
472
டீ
டீ@teakkadai1·
நாங்கள் வசிக்கும் ஏரியா கொஞ்சம் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏரியா. வடை ஆறு ரூபாய்க்கும் டீ பனிரெண்டு ரூபாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மசால் பூரி, காளான் எல்லாம் 30 ரூபாய்க்கு ஒருவர் பசியாறும் அளவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.‌ இனி எல்லாமே விலை கூட ஆரம்பிக்கும்.‌Chain reaction ஆக எல்லா சேவைகளின் கட்டணமும் கூடி விடும்.
Warren Damani@Warrenwala

@teakkadai1 தாம்பரத்தில் ஏற்கனவே வடை 15 ஓவா..

தமிழ்
13
38
143
18.5K
கௌசிக் retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Axis My India - Times Now இணைந்து கருத்து கணிப்பு எடுத்த போது 😂😂😂😂
தமிழ்
30
476
1.9K
81.5K
கௌசிக் retweetledi
Why so serious?
Why so serious?@Piliral·
இந்த வெண்ணைக ஜெயிக்கறானுக, தோக்குறானுகன்ற எழவெல்லாம் தாண்டி வடக்க இருந்த Sanghi driven toxic mob mentalityய நம்மூர்லையும் கொண்டாந்து polarize பண்ணிட்டானுக. This video is giving very bad vibes for the wellness and prosperity of TN!
RamKumarr@ramk8060

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁

60
737
1.7K
84.1K
கௌசிக் retweetledi
`
`@bdrijalab·
These guys have only few criterias to pick players in the auction and the major one might just be their birthdays falling during the IPL Window
English
2
95
2.3K
32.8K
கௌசிக் retweetledi
Meme Supplier
Meme Supplier@ImMemesupplier·
Bhai gaya kaam se
हिन्दी
21
260
3.2K
116.4K
கௌசிக் retweetledi
River🔥
River🔥@RiverFiree·
விட்டா ரேஷன் கடை உருவாக்குனதே கலைஞர் தான்னு சொல்லுவாங்க போல
River🔥 tweet media
தமிழ்
13
332
1.4K
55.1K