River🔥
122.1K posts

River🔥
@RiverFiree
திராவிடன்!! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🖐️ Belongs to the DRAVIDIAN STOCK 😎

Never have I ever seen the Sangh be so silent and calm on taminadu affairs before. It raises eyebrows, doesn’t it? 🤨

நிம்மதியா தூங்கி 10 நாள் ஆகுது.. இந்த வெயிலில் இருக்க முடியுமா.? VIP Area-ல எல்லா இடத்துலையும் Current இருக்கு.. நீலாங்கரையில் முக்கிய சாலையை முடக்கிய மக்கள்..!| Current Cut | #Chennai #Neelankarai #CurrentCut #TNEB #PublicProtest #Newstamil24x7


A video showing police officers laughing during a press conference on the Coimbatore child murder case has triggered backlash on social media. Users criticised the conduct by the officials as Tamil Nadu continues to react strongly to the brutal killing. #coimbatore #tamilnadu #police #viral #socialmedia #pressmeet #outrage #crime



‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!


Arivali appo had bjp backing and admk in power no mlas will move too dmk when admk in power da thooma baadu












