Thiru murugan
7.7K posts

Thiru murugan
@pro_thiru
#PR | #PublicRelation | #ArtistManagement | #CelebrityPR | #Events
Chennai, India Katılım Aralık 2011
1K Takip Edilen1.5K Takipçiler
Thiru murugan retweetledi

Had the divine blessing of meeting @Gurudev Sri Sri Ravi Shankar avl on the occasion of his 70th birthday. His presence radiates peace, wisdom, and an unwavering commitment to humanity.
Gurudev’s lifelong mission of spreading harmony and inner transformation continues to inspire millions worldwide. Heartfelt prayers for his good health and continued guidance.

English
Thiru murugan retweetledi

As long as you’re useful, you’ll be loved. The moment your utility drops, you’re forgotten. In the daily rat race, most of us quietly join the ‘use and throw’ category. Protect your time, energy & dignity.
Never let anyone treat U like a disposable resource.
#MondayMotivation
English
Thiru murugan retweetledi

#DCTrailer 🔥 - youtube.com/watch?v=2kntxi…
@Dir_Lokesh in an @ArunMatheswaran directorial 💥
@sunpictures @iWamiqaGabbi
#RagaofRevenge 🎵🔥

YouTube
English
Thiru murugan retweetledi
Thiru murugan retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ @Udhaystalin




தமிழ்
Thiru murugan retweetledi
Thiru murugan retweetledi

வாழ்த்துகள் ணா ! கூடவே இருப்போம் ♥️💛♥️ நல்லதே செய்வோம்
Go conquer the world⚡️💥
CMOTamilNadu@CMOTamilnadu
தமிழ்
Thiru murugan retweetledi
Thiru murugan retweetledi
Thiru murugan retweetledi
Thiru murugan retweetledi

.@jeyamohanwriter on @TVKVijayHQ : இன்று ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார். நான் அவருடைய சர்க்கார் படத்திற்கு எழுதியுள்ளேன். (கிட்டத்தட்ட சர்க்கார் படத்தில் நிகழ்ந்த எல்லாமே அவருடைய அரசியலிலும் நடைபெற்றன. இறுதியில் அவருக்கு எதிராக ஆளும்கட்சி எதிர்க்கட்சி இரண்டும் இணைவது வரை)
நானறிந்தவரை அவர் நிர்வாகத்திறன் மிக்கவர். அவருடய திரைத்திட்டமிடல், பொருளியல் திட்டமிடல் இரண்டுமே அப்பழுக்கற்றவை. அரசியலிலும் அவ்வாறே என அறிகிறேன். உடனிருப்பவர்களை நுணுக்கமாக புரிந்துகொள்பவர், அவர்களை எப்போதுமே தன் ஆளுகைக்குள் வைத்துக்கொள்பவர். பிறர் அவரை கையாள்வது முற்றிலும் இயலாதது என்பதை அறிவேன். இருபதாண்டுகளாக அவர்தான் பிறரை இயல்பாகவே தனக்காகக் கையாள்கிறார்.
சர்க்கார் அவருடைய அரசியல் இலக்குகளை சொல்வதற்காகவே எழுதி எடுக்கப்பட்ட படம். அவரே வகுத்தளித்த பார்வைகளே அதில் உள்ளன. ஆனால் அவர் என்ன எண்ணுகிறார் என்பதை அவரே சொல்லாமல் அணுக்கமானவர்கள்கூட புரிந்துகொள்ள முடியாது என்பார்கள். அவருடைய சூழலில் பழையபாணி பணிவு குழைவு ஆகியவை எதிர்பார்க்கப்படும் எஜமான் வழிபாடு இல்லை என்பதை, அது இளைய தலைமுறைக்கான நவீன தொழில்முறைச் சூழல் என்பதையும் கண்டிருக்கிறேன்.
தன் இலக்குகள் நோக்கி துல்லியமான திட்டமிடலுடன் சென்றுகொண்டிருப்பவர் விஜய். கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர், ஆனால் குடும்பச் சூழலில் இருந்து உருவான இயல்பானதும் மிக வலுவானதுமான ஒரு மதச்சார்பின்மைப் பார்வை அவருக்கு உண்டு என்பது அவருடைய தனித்தகுதி என நான் நினைக்கிறேன். இந்த இறுதிக்கணத்தில் ஆதரவு தேடும்போதுகூட மதச்சார்பற்றவர்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்த்தது எனக்கு வியப்பளிக்கவில்லை.
முதல்வர் பணி என்பது அவருக்கு கடினமானதொன்றும் அல்ல. தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி நல்லன நிகழ்க.
தமிழ்
Thiru murugan retweetledi

போராட்டம் இத்தனை பார்த்த பின்பும்
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி
ஆழ்கடலே அசந்து பார்க்கும்
அத்தனை அமைதி
அதுவே அண்ணனுக்கு கிடைத்த வெகுமதி
பெருமை கொள்ளும் பேராட்சி
மதம் பார்க்காது- மக்கள்
மனம் சிறக்க
தளபதி தலைமையில்!
ஜனங்களின் நாயகன்
நாளைமுதல் நமக்காய்..
C ஜோசப் விஜய் எனும் நான்…
வாழ்த்துகள் அண்ணா
வாழ்த்துகள் தளபதி
வாழ்த்துகள் முதல்வரே!!!
#tvk #TVKVijayHQ

தமிழ்












