Sabitlenmiş Tweet
Prof Vinod - Say No To Drugs & DMK
15.9K posts

Prof Vinod - Say No To Drugs & DMK
@prof_vinodkumar
Live a Protagonist!! Sow the best Seeds!
Katılım Haziran 2012
183 Takip Edilen1.8K Takipçiler
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஜெய்பீம்
#PorkodiArmstrong
#JusticeForArmstrong
#Jaibhim

தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை பார்த்து copy அடித்து வெளியிட்ட திமுக உருட்டு அறிக்கையை நெல்லை தேர்தல் பிரச்சாரத்தின் போது Expose செய்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், நாளைய முதல்வர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
தமிழ்

When Ayya @EPSTamilNadu accepted the Two Leaves badge with all affection from @rsraiadmk Annan 🥰
English
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

#திருநெல்வேலி-யில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை வரவேற்று பேசிய பிரபல இருட்டுகடை அல்வா உரிமையாளர்.
#Vote4AIADMK 🌱
தமிழ்

When u become technically strong in COPY PASTE function in MS Word!
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL
ஐயா @mkstalin அவர்களே…. நீங்க உருட்டுற உருட்டெல்லாம் உங்க முன்னாடி இருக்குற Mic-க்கே பொறுக்கலயே…. மக்கள் காதுகள் பாவம் இல்லையா? 5 வருஷ ஆட்சியில ஒன்னுமே செய்யாம, இப்போ @AIADMKOfficial தேர்தல் அறிக்கையை Copy paste பண்ணிட்டீங்க என்பது தான் நீங்க சொன்ன தலைப்பு செய்தியா? தேர்தல் தோல்வியை ஸ்டாலினே ஒப்புக்கொண்ட தேர்தல் அறிக்கை தான் திமுக தேர்தல் உருட்டு அறிக்கை! #PackUpStalin
English
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

"என் கணவர் கொ**க்கு நீதி கிடைக்கணும்"
திரு.வி.க நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டி என அ.தி.மு.க அறிவித்த நிலையில், இபிஎஸ் ஐ சந்தித்த பின் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேட்டி
#Chennai | #ADMK | #NDAlliance | #EdappadiPalanisami | #PorkodiArmstrong | #Election2026 | #PolimerNews
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

தமிழகத்தில் 31 ஆண்டுகள் பொற்கால ஆட்சியை வழங்கி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியது அஇஅதிமுக!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மத்தியில் அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பிலிருந்த திமுகவும் தான்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

அதிமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பக்கிள் ஓடை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 80 சதவீதம் தூர்வாரப்பட்டது. ஆனால் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்காத காரணத்தால், தூத்துக்குடி மாவட்டமே மழை வெள்ளத்தில் மிதந்தது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென்மாவட்டங்கள் முழுவதும் பாதிப்படைந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, டெல்லிக்கு கூட்டணி பேச ஓடியவர்தான் பொம்மை முதல்வர் ஸ்டாலின்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

That தலைப்பு செய்தி :
ஏற்கனவே சுட்ட வடைகளே இன்னும் போனி ஆகாத நிலையில், புதிய வடைகளோடு வியாபாரத்திற்கு கிளம்பிய #வடைகடை_ஸ்டாலின் !
#PackUpStalin

M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin
தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? #DMKManifesto2026
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

ஆர்.கே நகர் ஏன்றென்றும் அம்மாவின் கோட்டை ! இரட்டை இலையின் கோட்டை !
மீண்டும் அதிமுகவின் நல்லாட்சி மலர…
அம்மாவின் கனவினை நிறைவேற்ற..
வாக்களிப்போம் இரட்டை இலைக்கு..
விரட்டுவோம் மக்கள் விரோத சக்தியை !
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
@prof_vinodkumar
#AIADMKfor2026
#EPSfor2026
#Vote4AIADMK
#RSRaajesh_AIADMK
#rknagar
#rknagarneedsrsr
#RKநகர்_இரட்டைஇலை_கோட்டை
தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

#தினகரனிசம்_வெல்லும்
#NDAalliance
கழகப் பொதுச்செயலாளர், மக்கள் செல்வர், திரு @TTVDhinakaran BE., அவர்களால், @ammkofficial நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள,
திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர், களப்பணி நாயகன், அன்பு அண்ணன், நாங்குநேரி, திரு #R_இசக்கிமுத்து BA., அவர்கள், சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், திரு @EPSTamilNadu அவர்களை, அவரது இல்லத்தில் வைத்து, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்கள் ...
#AMMK | #TTVDhinakaran | #AMMKTirunelveli | #TTVinநெல்லை | #TTVinநாங்குநேரி | #NDA | #ADMK | #நாங்குநேரி_நாயகன் | @AIADMKOfficial | @NewsJTamil | @AIADMKITWINGOFL |




தமிழ்
Prof Vinod - Say No To Drugs & DMK retweetledi

குமரியில் பாய்வது கடல் அலை மட்டுமல்ல.
@AIADMKOfficial ஆதரவு மக்கள் அலையும் தான் !
மக்கள் தீர்மானித்துவிட்ட 2026 Election Wave #எடப்பாடியார் !
#Vote4AIADMK #EPSfor2026
தமிழ்






