Majin Bala
2.1K posts

Majin Bala
@prosthetic_head
Building @Wibely | Helping people discover, track & share their entertainment journey 🎬📚🎧🎮 | Let’s Wibe

ஆட்சியை இழந்து தி.மு.க பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில் அண்ணா அறிவாலயம் வந்த சேகர்பாபு.! #Karur | #TNElections | #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #TNAssembly | #AssemblyElection | #AssemblyElectionResult | #ElectionResultUpdate | #DMK | #ADMK | #TVK | #NTK | #ElectionResultUpdateWithPolimerNews | #தமிழகதேர்தல் | #சட்டமன்றத்தேர்தல் | #சட்டமன்றத்தேர்தல்முடிவுகள் | #தேர்தல்முடிவுகள் | #PolimerNews

Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking


I have faith in the Tamil Nadu voter that they will choose if not wisely, (because of the limited choices available) then at least not too stupidly. We will have a DMK led or AIADMK led Government next week.
















