Pushparaj retweetledi
Pushparaj
47.5K posts

Pushparaj retweetledi
Pushparaj retweetledi

திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அதனை மூடி மறைக்க முயன்றவர் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கைமாறன்
திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் சூர்யா மனமகிழ் மன்றம் எனும் மதுக்கூடத்தை நடத்துபவர் சேங்கைமாறன்.
ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு போன்ற பகுதிகளில் தனது பினாமிகளை வைத்து வளக்கொள்ளை செய்பவரும் இதே சேங்கைமாறன்தான்.
அஜித்குமார் படுகொலை, மனமகிழ் மன்றம், வளக்கொள்ளை மூன்றையும் நான் தொட்டுப் பேசியதற்காகவே முதல் சுற்றிலேயே பேசவிடாது குறுக்கிட்டார் சேங்கை மாறன். பிறகு, என்னைப் பேசவிடாது, அவர் தூண்டிவிட்டதால், வன்முறையில் ஈடுபட்டனர் திமுகவின் பொறுக்கிகள்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் இளங்கோ, நிகழ்ச்சியின் நெறியாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டார்கள்.
- @idumbaikarthi

தமிழ்
Pushparaj retweetledi

பிரபலங்கள் முட்டுக்கொடுத்தது போதும்..! அடக்கிவாசிக்க அறிவாலயம் உத்தரவு..! சொம்பு தூக்கிகள் ப்ளீஸ் சைலண்ட்..! | DMKFAILS | TNGOVT | NEWSJ
#admk #admknews #edappadikpalanisamy #eps #nda #admkalliance #bjp #pmk #ammk #tnelection #2026election #newsj #newsjtamil
தமிழ்
Pushparaj retweetledi

கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றி கேட்ட பயணி.. பளார் என கன்னத்தில் அறைந்த தனியார் பேருந்து நடத்துநர்..!
#bus #ticket #busticket #money #attack #thanthitv
தமிழ்
Pushparaj retweetledi

யாரு சாமி நீ நல்லா நாக்கு புடுங்கிக்குன்னு சாவுற மாதிரி கேள்வி கேக்குற 😵💫🤯
யொ @NewsTamilTV24x7 அண்ணனுக்கு டபுள் ப்ரோமோஷன் கொடுயா தெய்வமே 🙏🏽😂
தமிழ்
Pushparaj retweetledi

இவ்வளவுநாள் நன்றாக நடந்த தேர்தல் பயணம் நிகழ்ச்சியில் இன்று திமுகவால் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி நெறியாளரை தாக்கியுள்ளனர்...
சரி அப்படி என்னதான் திமுக மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது என்று பார்த்தா ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படவே இல்லை....
திமுகவின் தோல்வி பயம் வெளிப்படையா தெரிய ஆரம்பிச்சிருச்சு...
#ரவுடி_திமுக
தமிழ்
Pushparaj retweetledi

நாதகவால் சிவகங்கை பெற்றது என்ன..? திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு முதல் ஆளாய் களத்தில் போய் போராடியது நாதக.. சிவகங்கை மாவட்டத்தில் நாதகவால் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களை அடுக்கிய நாதக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி
NewstamilTherthal Payanam | PoliticalMass | Students
#Karaikudi #TherthalPayanam #PoliticalMass #Election2026 #TNpolitics #Newstamil24x7
தமிழ்
Pushparaj retweetledi

"சுற்றுலாத்தளமாக மாற்றப்படும்.."
#AyyanarTemple | #Karthikeyan | #NaamTamilarKatchi | #Election2026 | #AssemblyElection | #NTK

தமிழ்
Pushparaj retweetledi

இந்திய அரசியலில் என் மீது மட்டும் தான் 260 வழக்குகள் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் பரப்புரை
#NTK #Seeman #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
Pushparaj retweetledi

காரைக்குடியில் இன்றைக்கு நடைபெற்ற நியூஸ் தமிழ் 24 *7 தொலைக்காட்சியின் ஊடக விவாதத்தில் திருப்புவனம் பேரூராட்சி சேர்மனும், திமுகவின் மாவட்டத் துணைச் செயலாளருமான சேங்கை மாறன் தூண்டிவிட்டு திமுகவினர் பொறுக்கித்தனம்!
கலவரச்சூழல் ஏற்பட்டு விவாதம் பாதியில் நிறுத்தம்!
நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் இளங்கோ அவர்கள் காயம்!
சிவகங்கை திமுகவினரின் கனிமவளக்கொள்ளையை தம்பி இடும்பாவனம் கார்த்திக் ஆதாரத்தோடுன் வெளிக்காட்டியதால் கலவரத்தை தூண்டியுள்ளனர் திமுக கும்பல் .
தமிழ்
Pushparaj retweetledi

காரைக்குடியில் இன்றைக்கு நடைபெற்ற நியூஸ் தமிழ் 24 *7 தொலைக்காட்சியின் ஊடக விவாதத்தில் திருப்புவனம் பேரூராட்சி சேர்மனும், திமுகவின் மாவட்டத் துணைச் செயலாளருமான சேங்கை மாறன் தூண்டிவிட்டு திமுகவினர் பொறுக்கித்தனம்!
கலவரச்சூழல் ஏற்பட்டு விவாதம் பாதியில் நிறுத்தம்!
#newstamil24/7 #சீமான் #seeman #ntk #ntkitwing
தமிழ்
Pushparaj retweetledi

நான் பாரம்பரிய விதை எதுவும் நம்மிடம் இல்லை! வேளாண் நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்படுகிறது!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#சீமான் #ntk #ntkitwing #seeman
தமிழ்
Pushparaj retweetledi

திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அதனை மூடி மறைக்க முயன்றவர் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கை மாறன்.
திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் சூர்யா மனமகிழ் மன்றம் எனும் மதுக்கூடத்தை நடத்துபவர் சேங்கை மாறன்.
ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு போன்ற பகுதிகளில் தனது பினாமிகளை வைத்து வளக்கொள்ளை செய்பவரும் இதே சேங்கைமாறன்தான்.
அஜித்குமார் படுகொலை, மனமகிழ் மன்றம், வளக்கொள்ளை மூன்றையும் நான் தொட்டுப் பேசியதற்காகவே முதல் சுற்றிலேயே பேசவிடாது குறுக்கிட்டார் சேங்கை மாறன். பிறகு, என்னைப் பேசவிடாது, அவர் தூண்டிவிட்டதால், வன்முறையில் ஈடுபட்டனர் திமுகவின் பொறுக்கிகள்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் இளங்கோ, நிகழ்ச்சியின் நெறியாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழ்
Pushparaj retweetledi

இந்திய ஜனநாயக நாட்டின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட இந்த நிலை, இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் தலைகுனிவு....
இப்படி ஒரு கேடுகெட்ட கூட்டத்திற்கு தலைவராக இருக்கும் @mkstalin வெட்கப்பட வேண்டும்
@NewsTamilTV24x7

தமிழ்
Pushparaj retweetledi

திமுக ரவுடிகள் நியூஸ் தமிழ் 24×7 ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனத்திற்குரியது. 😡😡😡
@NewsTamilTV24x7 உங்க ஊடகவியலாளரை தாக்கி மண்டைய உடைத்திருக்காங்க அது தொடர்பா ஒரு செய்தி கூட போடல ஏன்?
தமிழ்
Pushparaj retweetledi

நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி காரைக்குடி மண்டல பொறுப்பாளர் தம்பி மலை.இளங்கோ ஆகியோர் மீது திமுக முரடர்கள் நடத்தியுள்ள கொலைவெறித் தாக்குதல் அதிகார ஆணவத்தின் உச்சம்!
@CMOTamilnadu
@mkstalin
நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடகம் தமிழ்நாடு முழுவதும் மிகச்சிறப்பாக நடத்திவரும் 'தேர்தல் பயணம்' விவாத நிகழ்வின் ஒரு பகுதியாக
காரைக்குடியில் நடைபெற்ற விவாத நிகழ்வின்போது திமுக அரசின் குறைகளை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி கேள்விகளால் துளைத்தெடுத்த ஆருயிர் இளவல் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற, திமுகவின் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கைமாறன், தன்னுடன் அழைத்துவந்த திமுக முரடர்களை தூண்டிவிட்டு, தம்பி இடும்பாவனம் கார்த்திக்கை பேசவிடாது தடுத்து தாக்க முயன்றதுடன், நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி மண்டலச்செயலாளர் அன்புத்தம்பி மலை.இளங்கோ மற்றும் நிகழ்ச்சியை நெறிபடுத்திய அன்பு இளவல் ராஜேஷ் அவர்களின் தலையை உடைத்து இரத்தம் கொட்டும் அளவிற்கு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
குறிப்பாக திமுக மாவட்டச் செயலாளர் சேங்கைமாறன்
திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து மூடி மறைக்க முயன்றது,
திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் மதுக்கூடம் நடத்தி வருவது,
ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பினாமிகள் மூலம் வளக்கொள்ளையில் ஈடுபடுவது ஆகிய மக்கள் விரோதச் செயல்களை ஆதாரங்களோடு தம்பி கார்த்திக் அம்பலப்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாததே, திமுகவினரின் வன்முறை வெறியாட்டங்களுக்கு முழுமுதற் காரணமாகும். இரத்தம் சொட்ட சொட்ட நெறியாளர் தம்பி ராஜேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் காட்சிகள் நெஞ்சைப் பதறச் செய்கிறது.
நான் போட்டியிடுகின்ற காரைக்குடி தொகுதி என்பதாலேயே திமுக அரசின் கொடுமைகளை மக்களுக்கு தெரியாமல் மூடி மறைக்க எப்படியாவது நிகழ்ச்சி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டே குண்டர்களை தொண்டர்கள் என்ற பெயரில் அரங்கத்திற்குள் திமுக பொறுப்பாளர் சேங்கைமாறன் அழைத்து வந்துள்ளது நடைபெற்ற கொடுந்தாக்குதல் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
திமுக அரசின் வன்முறை காட்டாட்சியின் ஒட்டுமொத்த அவலத்தையும் தோலுரிக்கும் ஒற்றை சாட்சிதான், நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளரின் தலையையே உடைத்து நடத்திய கொலைவெறித் தாக்குதல் காட்சியாகும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி முழுவதுமே திமுகவினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள், அதிகார அத்துமீறல்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை ஆசாமிகளின் தாக்குதல், பாலியல் வன்கொடுமைகள் என்று கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்து கிடந்தது.
எப்படி திமுக ஆட்சியில் பாலியல் கொடுமைகளை தடுக்க வேண்டிய காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைகள் புரிந்தனரோ, பெண் காவலர்களே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்களோ, பொதுமக்களை காக்க வேண்டிய காவலர்களே அப்பாவிகளை அடித்துக் கொன்றனரோ அதுபோல, திமுக காட்டாட்சியின் வன்முறைகளை நாளும் வெளியிட்டு வந்த செய்தி ஊடகத்தினரே திமுகவினரால் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகள் அக்கொடுமைகளின் உச்சமாகும்.
ஆட்சி அதிகார மமதையோடு 5 ஆண்டு காலமாக திமுக அரசு மக்களுக்கு புரிந்த கொடுமைகள் போதாதென்று, ஆட்சி முடிந்த பின்னரும் திருந்தாமல், திமுவினர் புரியும் வன்முறை வெறியாட்டங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள். வருகின்ற ஏப்ரல் - 23 அன்று நடைபெறும் வாக்குப் பதிவின்போது, திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தமிழ்நாடு காவல்துறை நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி மண்டலச்செயலாளர் மலை.இளங்கோ, நியுஸ் தமிழ் 24/7 ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உடனடியாக கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



தமிழ்
Pushparaj retweetledi

நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜேஷ் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகர்நோன்புத் திடலில் இன்று (23.03.26) மாலை தேர்தல் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த திமுகவினர் மேடையை நோக்கி நாட்காலிகளை தூக்கி வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திமுகவினர் மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த செய்தியாளர் ராஜேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் காரைக்குடி செய்தியாளர் சதாம்உசேன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், வன்முறையில் ஈடுபட்ட திமுவினரின் நடவடிக்கையை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடாவடியில் ஈடுபட்டு செய்தியளார்களுக்கு காயம் ஏற்படுத்திய திமுகவினரின் அராஜக நடவடிக்கைய சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவர் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@NewsTamilTV24x7
@mkstalin
தமிழ்
Pushparaj retweetledi

தெற்குவெங்கநல்லூர் பகுதியில் 30 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர்.கார்த்திகேயன் சுத்தம் செய்தார்
#NaamTamilarParty #DrKarthikeyan #LocalHero #WaterTankCleaning #CommunityService #SouthVenganallur #CleanWater
#News7Tamil #News7TamilUpdates
தமிழ்
Pushparaj retweetledi

நேற்று நடைபெற்ற @sunnewstamil கருத்தாடல் நிகழ்வில் எனது கருத்துரை...
முழுக்காணொலி - youtu.be/DZaX_77tfQg?si…

YouTube
தமிழ்

