appu®

62.4K posts

appu® banner
appu®

appu®

@raajappu

நான் நதியைப் போன்றவன் ... என் பாதையை நான் மட்டுமே தீர்மானிப்பேன் ...

சேர நாடு Katılım Temmuz 2017
732 Takip Edilen3.1K Takipçiler
Sabitlenmiş Tweet
appu®
appu®@raajappu·
எந்த சூழலிலும் என் தலை குனிந்திடாமல் உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் கொடுத்து என்னை வாழ வைக்கும் நான் செய்யும் தொழிலே என் #தெய்வம் 🙏
appu® tweet media
தமிழ்
40
30
131
64.2K
appu®
appu®@raajappu·
வாழ்க்கையின் கொடுமைகளில் ஒன்று #என்னவளை தொலைவில் இருந்து ரசிப்பது தான் ❤
appu® tweet media
தமிழ்
2
9
23
2.7K
appu®
appu®@raajappu·
நீ தான் வேண்டுமென்ற மனசுக்கு மாற்று வேறு என்ன ஈடு கொடுத்து ஆற்றுப்படுத்த முடியும் முரணே ஆனாலும் அரணாக உனையே எதிர்பார்க்கும் காதலில் வீழ்ந்த முரட்டு மனம் இளகாது எதற்கும் எவருக்கும் ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
2
6
21
2.3K
appu®
appu®@raajappu·
#உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன் ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
2
2
11
1.3K
appu®
appu®@raajappu·
@SNaffiya77100 நம்பிக்கை இருக்கிறது
தமிழ்
0
0
0
64
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
@raajappu ஆமாம் ஆனால் காலம் கடந்து விட்டது
தமிழ்
1
0
1
66
appu®
appu®@raajappu·
நீயும் நானும் அந்த கதவு கிட்டயே தான் நிற்கிறோம் நீ தட்டுவன்னு நானும் நான் தட்டுவன்னு நீயும் யாராவது ஒருத்தர் தட்டி இருக்கலாம் பூட்டாத இந்த #காதல் கதவை ❤
appu® tweet media
தமிழ்
3
3
12
1.4K
appu®
appu®@raajappu·
அவள் இடத்தில் #அவளை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை ❤ #என்னவள் 💃
appu® tweet media
தமிழ்
2
11
47
3.9K
appu®
appu®@raajappu·
அழகற்ற பொருள் கூட உன்னோடு சேர்ந்தால் அத்தனையும் அழகாகி விடும் நானும் அழகாகியதைப் போல் ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
1
4
24
3.2K
appu®
appu®@raajappu·
ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் 🙏
appu® tweet mediaappu® tweet media
தமிழ்
0
0
3
1.2K
appu®
appu®@raajappu·
முடவாட்டுக்கால் சூப் 🍵
appu® tweet media
தமிழ்
1
0
3
1.2K
appu®
appu®@raajappu·
QME
2
1
7
1.3K
appu®
appu®@raajappu·
உன் முகத்தை தேடித்தேடி ரசித்த என் விழிக்கு மட்டுமே தெரியும் நீ எவ்வளவு #அழகு என்று ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
2
6
30
2.4K
appu®
appu®@raajappu·
உன் பிம்பங்களே இன்பம் தருகையில் உன் தரிசனங்களை எதில் சேர்ப்பது ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
1
1
14
1.1K
appu®
appu®@raajappu·
மேற்கை கூட கிழக்காக மாற்றி என் நற்திசை ஆகின்றாய் ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
2
5
22
1.2K
appu®
appu®@raajappu·
ஏக்கங்களை எழுதி மட்டுமே வைக்க முடிந்தது #உன்னை காணும் வரை ஒவ்வொன்றாய் தீர்ந்து போனது #உன்னை கண்ட நாள் முதல் ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
1
4
14
1K
appu®
appu®@raajappu·
சத்தியமாக தெரியாது சபிக்கப்பட்ட என்னை கொண்டாடித் தீர்க்க நீ வருவாயென ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
1
1
9
891
appu®
appu®@raajappu·
உலகில் நிரந்தரமானது இறுதியானது புனிதமானது என்று எதுவுமே கிடையாது ...
appu® tweet media
தமிழ்
1
2
4
819
appu®
appu®@raajappu·
உன் பாதம் பற்றுதலிலே என் பாவம் கரையுதடி ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
1
2
8
965
appu®
appu®@raajappu·
ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கும் ஆனால் #உன்னை விட ஒன்று எனக்கு என்றுமே சிறந்ததாக இருந்ததில்லை ❤ #என்னவளே 💃
appu® tweet media
தமிழ்
1
4
21
1.1K