Ragul Ramamoorthy

174 posts

Ragul Ramamoorthy

Ragul Ramamoorthy

@ragul7845

Katılım Eylül 2024
17 Takip Edilen4 Takipçiler
Ragul Ramamoorthy retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
2nd 3 phase 12 car AC EMU rake to Chennai division is allotted to our Avadi car shed
Avadi Updates(#SayNoToDrugs) tweet media
English
0
11
61
2.5K
Ragul Ramamoorthy
Ragul Ramamoorthy@ragul7845·
@Avadi_Nasar People asking for many things in the constituency to be fulfilled but our MLA has got no time to fulfill it but he has got time to praise his leader. Romba kashtam sir next time neenga win pannuradhu.
English
3
0
3
85
S M Nasar
S M Nasar@Avadi_Nasar·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி சகோதரிகளின் வங்கிக்கணக்கில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான முன்பணம் ₹3,000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு ₹2,000 என மொத்தம் ₹5,000 இன்று வரவு வைத்துள்ளார்கள். இந்த மகிழ்ச்சியான செய்தியை பொதுமக்களுடன் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். #DMK #MKStalin #KalaignarMagalirUrimaiThittam #WomenEmpowerment #நம்ம_ஆவடி_நாசர்
தமிழ்
7
59
228
2.8K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
ராமேஸ்வரம் முதல் மதுரை-திருவண்ணாமலை-வேலூர் வழியாக திருப்பதி செல்லும் 16779/80 திருப்பதி-மண்டபம் எக்ஸ்பிரஸ் இரயிலை, பக்தர்கள் & சுற்றுலாப் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, வாரத்தில் 3 நாட்களில் இருந்து கூடுதல் நாட்கள் இயக்குமாறு மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw ஜி அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். தமிழக மக்கள் சார்பில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, திருப்பதி-மண்டபம் எக்ஸ்பிரஸ் இரயிலை வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்க மத்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @RailMinIndia @GMSRailway @MIB_India @NainarBJP @BJP4TamilNadu
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
29
74
242
14.4K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
கோவையின் இருகூர் – போத்தனூர் (10.77 கி.மீ) இரயில்பாதையை இருவழியாக்கும் திட்டத்திற்கு இரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முக்கிய திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும், இன்றைய தினம் மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன். @RailMinIndia @GMSRailway @MIB_India @NainarBJP @BJP4TamilNadu
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
38
80
318
12K
Ragul Ramamoorthy
Ragul Ramamoorthy@ragul7845·
@Avadi_Nasar @mkstalin @udhay_stalin Avadi lacks direct bus connectivity to T Nagar and Thiruvanmiyur via porur and also kamaraj nagar, the locality you live lacks bus connectivity to CMBT. When are you going to fulfill our demands sir
English
0
1
1
62
S M Nasar
S M Nasar@Avadi_Nasar·
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு @udhay_stalin அவர்களின் ஆலோசனைப்படி, இன்று (31/01/2026) காலை 8:40 மணி அளவில், ஆவடி மாநகராட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தோம். உடன் ஆவடி மாநகர மேயர் திரு உதயகுமார், திரு சன் பிரகாஷ், திருமதி அமுதா பேபி சேகர், திருமதி ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், பகுதி செயலாளர்கள் திரு நாராயண பிரசாத், திரு ராஜேந்திரன், திரு பொன் விஜயன், வழக்கறிஞர் திரு வினோத், மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். #DMK #Avadi #MKStalin #UdhayanidhiStalin #PeopleFirst #PublicTransport #SocialJustice #நம்ம_ஆவடி_நாசர் #அவடி #திருவள்ளூர்
S M Nasar tweet mediaS M Nasar tweet mediaS M Nasar tweet mediaS M Nasar tweet media
தமிழ்
8
15
40
2.1K
Ragul Ramamoorthy
Ragul Ramamoorthy@ragul7845·
@Avadi_Nasar @mkstalin @udhay_stalin When are you going to listen to people's demands sir, these many days you didn't listen it's ok even during election time also if u r not listening what is this sir, so you are thinking that people will not mind and make you win in election if u didn't do anything also!?
English
0
1
1
44
Ragul Ramamoorthy retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
Stopping for Yelagiri express at Ambattur towards Jolarpet, Bangalore Double decker exp in both directions & Kovai express towards Chennai at Tiruvallur will commence from 26/01/2026.
English
1
3
15
1.3K
Ragul Ramamoorthy retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
SETC has introduced new bus route from Avadi to Tiruchendur starting from today onwards. People who are going to Tiruchendur from Avadi can board the bus from Avadi itself instead of going to Kilambakkam.
Avadi Updates(#SayNoToDrugs) tweet mediaAvadi Updates(#SayNoToDrugs) tweet media
English
2
8
29
1.5K
Ragul Ramamoorthy retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
Work sanctioned to increase the height of platform no4 at Avadi. The platform height will be increased to 8cms from the present height. Work to be completed in this financial year.
English
2
2
22
603
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Rakki Cinemas (5 screens) is now open on OMR at Thiruporur. It's Chennai's 1st EPIQ screen, TN's 6th and India's 10th screen.. #Chennai #Theatre 🎥🍿
Chennai Updates tweet mediaChennai Updates tweet mediaChennai Updates tweet mediaChennai Updates tweet media
English
22
91
1K
44K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்தின் திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சில இரயில் நிலையங்களில், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விரைவு இரயில்கள் நின்று செல்ல வேண்டுமென்பதற்கான கோரிக்கையினை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன். தமிழக மக்கள் சார்பில் நாம் வைத்த கோரிக்கையினை ஏற்று, மேற்சொன்ன இரயில் நிலையங்களில் விரைவு இரயில்கள் நின்று செல்லும் என்று மத்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @RailMinIndia @GMSRailway
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
15
34
145
6.9K