Raja Sgr

192 posts

Raja Sgr

Raja Sgr

@RajaSgr3

Katılım Ocak 2022
1.4K Takip Edilen26 Takipçiler
மெட்ராஸ் பையன்
ஆமா எதுக்கு இப்போ புது சேர் நம்ம வீட்ல என்ன இருக்கோ அத எந்த பாகுபாடும் பாக்காம வரவங்க தான் நல்ல ஆளுங்க...
தமிழ்
9
46
130
16.8K
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
ஆஸ்திரேலியா ஹனிமூன் மீட்டரை லீக் செய்த சாட்டைக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணும் 😭 மே 4 பிறகு, இவனுகள புடிச்சி லாடம் கட்டாட்டி, அடுத்த 5 வருஷம் 2.0 நிம்மதியா ஓட்ட முடியாது
தமிழ்
15
334
1.2K
193K
Raja Sgr retweetledi
Rajesh
Rajesh@rajeshoffcl·
மக்களிடம் இந்த பேட்டி யை அதிகம் பரப்ப வேண்டும் 🙏
தமிழ்
81
2.5K
5.3K
64.7K
Raja Sgr retweetledi
Majuu Alone 🇰🇪
Majuu Alone 🇰🇪@jaokojohnmark·
A video of #Israel soldiers gang Raping a detainee. At least #Netanyahu is dead and the whole world is happy.
English
53
364
767
182K
Raja Sgr retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டும் போய்டாதீங்க டா தவெகன்ஸ் கருணையே காட்டாம பொலக்குறாங்க.. 😂🤣 #சைக்கோ_விஜய்
தமிழ்
25
334
1.1K
42.5K
Raja Sgr retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
ஏண்டா இந்த அநியாயம் பன்றிங்க பாவம் டா விஜய் அண்ணா 😭
தமிழ்
9
268
939
29.7K
Raja Sgr retweetledi
மெட்ராஸ் பையன்
ரொம்ப ரொம்ப ஆபத்தான ஆள் விஜய் அவன் பணம் பாக்க மக்களை பலிக்காடா ஆக்குறான் 😡
தமிழ்
3
152
311
2.9K
Raja Sgr retweetledi
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
This is why @RahulGandhi said to BJP You can never rule TamilNadu 🔥
English
93
1.3K
7.1K
134.3K
Raja Sgr retweetledi
♨️ மாவட்டம் ♨️
தமிழ் சினிமாவில் முதல் முதலில் டீஸரை அறிமுகபடுத்திய படம் ரஜினியை தவிர்த்து முதல் முதலில் 100 கோடி வசூலித்த படம் ரசிகர்களை வைத்து மன்றம் என்ற பெயரில் எந்த வியாபாரமும் செய்யாமல் ,மன்றத்தை களைத்து வெளியான படம் நரைமுடியும் அழகு தான் என்று உணர்த்திய தினம் #AjithKumar #Mankatha
தமிழ்
10
552
2.5K
36.8K
Raja Sgr retweetledi
செந்தமிழன் சீமான்
உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று மாவீரர் நாள்..! மங்காப் புகழ் கொண்ட தமிழர் என்ற தேசிய இனத்தின் தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக தாய் மண்ணில் விதைத்த மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள். தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவில் நிறுத்தி போற்றுகின்ற புனித நாள். தாயக விடுதலை என்கின்ற உச்ச இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமாக மாறிப்போன மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். அடிமை காரிருளை நீக்க, தங்களையே எரித்து விடுதலை வெளிச்சம் தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, காந்தள் மலரும் இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் நிறுத்தி இனத்தின் விடுதலை என்கின்ற இலக்கிற்கு வழிகாட்டுகிற ஒளிவிளக்குகளாக நினைத்து போற்றி வணங்குகிற பொன்னாள். இந்த நாள் விடுதலை என்கின்ற மகத்தான கனவிற்காக இன்னுயிரை ஈந்தவர்களை நினைத்து அழுது, புலம்பும் நாள் அல்ல; மாறாக எந்த புனித கனவிற்காக, எந்த தமிழீழ நாட்டை அமைப்பதற்காக, நம் மாவீரர்கள் தங்கள் உயிரை ஈந்தார்களோ, அந்த புனிதக் கனவை நம் நெஞ்சத்தில் நிறைத்து வீழ்வதெல்லாம் எழுவதற்கே என நமக்கு நாமே உறுதி ஏற்றுக் கொண்டு மண்ணின் விடுதலைக்காக களமாடிட பற்றுறுதி கொள்கின்ற வரலாற்று நாள். நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என்றார் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன். ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு இறையாண்மை தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும் என அரசியல் அறிவியல் கூறுகிறது . அத்தகைய வரலாற்று புகழ்வாய்ந்த ஒரு தேசிய இனத்திற்காக, மண் விடுதலை எனும் இலட்சிய இலக்கினை அடைய, தலைவர் வழி நின்று தன்னிகரற்ற போர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் இதுவரை உலகம் கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதி எதிர்ப்புக்கு என்று இயக்கம் கட்டியவர்கள் இருந்த தாயகத் தமிழகத்தில் கூட சாதிக்க முடியாத சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு இணைந்து , பெண் விடுதலை, பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதை கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்ப் பேரினம் மட்டுமல்ல, உலக மானுட இனத்தில் இப்படிப்பட்டவர்கள் எப்படி தோன்றினார்கள் என்று உலகம் வியக்கும் அளவிற்கு பெரும் வீரர்களை தமிழ் மக்கள் இராணுவமான விடுதலைப் புலிகள் அமைப்பு பெற்றிருந்தது. அத்தகைய வீரமும், அறிவும் ஒருங்கே இணைந்த ஆற்றல் மிகு மறவர் கூட்டம் கொண்ட மனித ஆற்றலை, அறிவுத்திறனை இந்த இனம் இழந்துதான் நிகழ்ந்ததிலேயே ஆகப்பெரும் இழப்பு என்கிற வலி எப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆயுதங்களை கைவிடுங்கள், நாங்கள் சமாதானம் தருகிறோம் என்று உலகத்தார் தந்த உறுதிமொழிகளை போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழர்களின் துயரங்களுக்கு ஒரு அரசியல் தீர்வை உலக சமூகம் வழங்கவில்லை என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. 2009இல் சிங்கள பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை போரின் போது காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணை என்ற பெயரில் கடத்தப்பட்டோரெலாம் என்ன ஆனார்களோ என எம்மினத் தாய்மார்கள் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இதுகுறித்து ஆட்சி மாறினாலும் அதிகாரத்தில் இருக்கின்ற கட்சி மாறினாலும் சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வித பதிலையும் அளிப்பதில்லை. சமீபத்தில் கூட புதிதாகக் கண்டறியப்பட்ட , இன்னும் புதிது புதிதாக கண்டறியப்பட்டு கொண்டே இருக்கின்ற ,செம்மணி உள்ளிட்ட தமிழர்களை அநியாயமாக கொன்று புதைத்த மனித புதைகுழிகள் தமிழ் இனப்படுகொலைக்கு மிகப்பெரிய ஆதாரமாக வலுசேர்க்கின்றன. ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுத்த உலக நாடுகளும் ஐ.நா. மன்றமும் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? ஒவ்வொரு ஐநா மன்ற அமர்வின் போதும் இனப்படுகொலை விசாரணை குறித்து தமிழர்கள் எழுப்பும் எந்த ஒரு குரலுக்கும் உலக சமூகம் மௌனத்தையே பதிலாக தருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு மிகப்பெரிய துரோகமாகும். இன்றளவும் தொடர்ச்சியாக தமிழர்ப்பகுதிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை திணித்து, தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ தாயகத்தில் முற்று முழுதாக ஒழிக்க முயல்கின்றார்கள். (1/2)
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
24
507
1.1K
25.2K
Raja Sgr retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
இப்போ தும்முனாத்தான் கரெக்ட்டா இருக்கும்😉 @narendramodi👇👇
தமிழ்
148
622
2.8K
110.2K
Raja Sgr retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
Finally! யாராவது ஒரு பெரிய நடிகர், இந்த ரசிகர்கள் தலையில தட்டி அவனுங்க செய்யிற முட்டாள்தனங்களை சுட்டிக் காட்ட மாட்டாங்களான்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். ரசிகர்கள் இப்படி நடந்துக்குறதுதான் தங்களோட பலம்னு நம்புற நடிகர்கள்தான் பெரும்பான்மை.
தமிழ்
47
1.3K
3.4K
283.6K
Raja Sgr retweetledi
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
20 லட்சம் காசை வாங்கிட்டு கைக்குழந்தைய பறிகொடுத்து புள்ளை போனா பரவாயில்லை விஜய் முதல்வர் ஆகனும்னு எவனாவது சொல்வானா இவரு அப்போ சொல்லிருப்பாரா என் பொண்டாட்டி போன பரவாயில்லைனு விஜய் CM nu நானா இருந்தா அப்படி சொல்லவே மாட்டேன் இவரா போகல அவங்க தான் வர்றாங்க
Sangeetha TVK✨@sangeet29332013

@iam_Vetti கரூர் மக்களை இழிவு‌ படுத்தி பேசி விட்டு எப்படி வெட்கமே இல்லாமல் இப்ப அவர்களை‌ பற்றி பேசுறீங்க .

தமிழ்
19
171
531
124.1K
Raja Sgr retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
Insta trending 📈 மொத்தமா மக்கள் கிட்ட அம்பலப்பட்டு நிக்குறானுங்க கொலை குற்றவாளிகள்
தமிழ்
37
1.4K
3.1K
98.3K