ஆல்தோட்டபூபதி

75.5K posts

ஆல்தோட்டபூபதி banner
ஆல்தோட்டபூபதி

ஆல்தோட்டபூபதி

@thoatta

நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்; யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்; அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!

Pistol & Revolver :-) Katılım Ekim 2009
318 Takip Edilen152.9K Takipçiler
Azwathma
Azwathma@Azwathma·
கரூரில் மதிய உணவு உணவகம் பரிந்துரைக்கலாம் ஏ நண்பர்களே
தமிழ்
4
0
4
22.6K
ஆல்தோட்டபூபதி
அட் நெல்சன் வாயை எப்படியும் உடைக்காம விட மாட்டாங்க..
தமிழ்
5
4
37
12K
ஆல்தோட்டபூபதி retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
கரூரில் நடந்த துயரசம்பவத்துக்குப் பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து விஜய் சந்தித்தார். எல்லா கட்சிகளும் கரூருக்கு வந்து ஆறுதல் தெரிவித்தன. கரூரில் மானம் உள்ள ஒரு எம்.பி. இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இழிவுபடுத்துகிறார் எனக் கேட்டிருக்க வேண்டும். கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் துயரசம்பவம் தொடர்பாக யார் கேள்வி எழுப்பினாலும் இதைத்தான் கேட்கிறார். ஜனநாயகன் படம் சென்சரால் தடுத்து நிறுத்தப்பட்டது. கரூர் எம்.பியின் தலைவர் அதற்கு ஆதரவாகப் பதிவுகள் போட்டார். ஆனால் விஜய் ஒரு நன்றி கூடத் தெரிவிக்கவில்லை. தன் சொந்த ஜாதியில் உட்பிரிவுக்கு சீட் இல்லை என சமூக வலைதளத்தில் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தபோது, சொந்த தொகுதி மக்களை இழிவுபடுத்தியதற்கு கோபம் வரவில்லை. சொந்தக் கட்சித் தலைவரை “நீயெல்லாம் ஒரு ஆளா” என லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்ததற்கும் கோபம் வரவில்லை. இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என யார் தன் தொகுதி மக்களையும் சொந்தக் கட்சித் தலைவரையும் இழிவுபடுத்துபவர்களுக்கு ஜல்லி ஒரு எம்.பி அடிக்கிறார் என்றால்... இது தான் ஞானி ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் இன் பயின்ற அரசியல் பாடமா? கரூர் மக்களே, அடுத்த முறையாவது சிந்தித்து வாக்களியுங்கள்.
தமிழ்
21
162
486
55.1K
GS 🖤♥️
GS 🖤♥️@GS_029·
@thoatta @arcot2arctic @Mayavi_ தென்னரசு மச்சான்னா தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டுகாரர தான சொல்றிங்க அவரு பேரு சந்திரசேகர் ஐபிஎஸ்
தமிழ்
1
0
1
217
Nordnomad
Nordnomad@arcot2arctic·
செங்கோட்டையன் அக்கா மகன் rocks ..
Nordnomad tweet media
தமிழ்
37
185
1.3K
108.4K
ஆல்தோட்டபூபதி
தனியா செஞ்சா கொலை.. கும்பலா செஞ்சா கலவரம்னு சொல்வாங்க.. அது போல தான், தனியா நொட்டுனா பொளந்துடுவாங்கன்னு.. கும்பலா சேர்ந்து கத்துறது.. தமிழ்நாட்டு அமைதியில் அடித்த ஆணி தவெக.. பிடுங்கியெறியனும்..
தமிழ்
10
324
898
35.2K
வாத்தி
வாத்தி@DrVaathi·
@thoatta பாஜக எப்புடியும் ஏதாவது தில்லாலங்கடி பண்ணி சிஎம் ஆக்கிரும்னு நம்புறாரு போல
தமிழ்
1
0
2
797
வாத்தி
வாத்தி@DrVaathi·
//8 நாள் தரவுகளை ஆய்வு செய்த பிறகு அவருடைய வாயில் 210 என்ற நம்பர் வருகிறது.// ஏப்ரல் 2025 அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது, அப்போலருந்தே நிரந்தர எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் இந்த 210 பாட்டை பாடிண்டுருக்கார். கம்பாரிசனுக்காக நியூஸ்18 தமிழ்நாடு சேனல்லருந்து வந்த நியூஸ்கார்டு மட்டுமே இங்க குடுக்கப்பட்டிருக்கு.
வாத்தி tweet mediaவாத்தி tweet mediaவாத்தி tweet mediaவாத்தி tweet media
santhosh gopal@santhoshgopal1

தேர்தலுக்கு முன்பும், பின்பும் ஒரே நம்பர் 210 la நிற்கிறார் என்றால் தரவுகள் மிக strong ஆக வைத்திருக்கிறார். 8 நாள் தரவுகளை ஆய்வு செய்த பிறகு அவருடைய வாயில் 210 என்ற நம்பர் வருகிறது. இவர் exit polls நம்புவதில்லை. அனைத்து பூத் ஏஜெண்ட் கிட்ட இருந்து முழுமையாக form 17C & 17A கிடைக்க பெற்று, collate செய்து, உறுதிப்படுத்திய பிறகு தான் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கு. 2011 ல் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இடைவெளி. மண்டை காய்ந்துவிட்டது. இந்த exit polls வைத்து ஒரு மாதம் திமுகவினர் ஆடிய ஆட்டம் அதிகம். அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவ்வளவு பெரிய சுனாமி (sweep) தேர்தலை கூட C voters தவிர வேறு எந்த ஊடகமும் கணிக்கவில்லை. திமுக 140 வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று சொன்னது. C voters மட்டும் 179 இடங்களில் அதிமுக வெற்றி பெறும். Exit polls பற்றி நிருபர்கள் அம்மாவிடம் கேட்டதற்கு, அது உண்மை அல்ல 218 இடங்களில் வெல்வோம் என்றார். அப்போ FB, twitter எல்லாம் அவ்வளவு பிரபலம் இல்லை. தினமலர் கருத்து பகுதி தான் ஹீரோ. அப்போது அம்மாவை எல்லாரும் கிண்டல் செய்தார்கள். திமுக 140 இடங்கள் வெல்லும் என்று exit polls சொல்கிறார்கள், இவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? 218 என்கிறார் என்று. Exact polls mudivu 203. திமுக 23. எதிர்கட்சி அந்தஸ்து போச்சு. அம்மா தரவுகளை வைத்து 218 என்று சொன்னார். அதே போல இப்போவும் தரவுகளை வைத்து எடப்பாடியார் 210 என்கிறார். பார்க்கலாம்...

தமிழ்
4
20
85
17.2K
ஆல்தோட்டபூபதி retweetledi
Why so serious?
Why so serious?@Piliral·
இந்த வெண்ணைக ஜெயிக்கறானுக, தோக்குறானுகன்ற எழவெல்லாம் தாண்டி வடக்க இருந்த Sanghi driven toxic mob mentalityய நம்மூர்லையும் கொண்டாந்து polarize பண்ணிட்டானுக. This video is giving very bad vibes for the wellness and prosperity of TN!
RamKumarr@ramk8060

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁

60
735
1.7K
84.3K