Ramana retweetledi

என் என்னவள்💚🖤🤍😘
உந்தன் விழிகளில் தடுமாறி
விழுவேன் என்று தெரிந்ததும் சற்று தடுமாறியது என் இதயம் தடுமாறிய இதயத்தோடு
தெரிந்தே தடுமாறி விழுகின்றேன் என்னவளே உந்தன் அதே விழிகளில் மீண்டும் மீண்டும்💚🖤🤍😘🥰😍🫶🫰
#என்_என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

தமிழ்


















