Introvert

100.6K posts

Introvert banner
Introvert

Introvert

@raminfotech1

Chennai Katılım Eylül 2009
54 Takip Edilen310 Takipçiler
Introvert
Introvert@raminfotech1·
@me_lilipoo Madam kanda puthu arasiyal vera onnum illa. Vote ku money distribute panni sathiyam vangurathu, Kalla vote podrathuku rowdythanam panrathu, Thanakku vote padalana odaney avana tharkurinu label panrathu. Ivangalukku ippo than youth kannukku theriyuraan pola 🤣
Eesti
0
0
0
19
ℓιℓℓιвєт 🌷🕊
If you want to destroy a nation destroy the thinking of its youth.... This is exactly what Vijay is doing right now shaping and influencing people in this way... அண்ணன் கண்ட புதுமை அரசியல் இதுதான்...This kind of cult like following and the way politics is being understood here is something to be concerned about...
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

English
105
271
1.1K
51.6K
Introvert retweetledi
Rajasekar
Rajasekar@sekartweets·
One good takeaway post Vijay’s entry is that the rivalry between his fans and AK fans have been largely reduced except for a few. Today, I could see so many positive tweets on AK from Vijay fans ❤️❤️❤️
English
51
711
3.4K
41.8K
Introvert retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
ஜாலியா சினிமா கிரிக்கெட்க்கு க்யூ நின்னு டிக்கெட் எடுத்துட்டு இருந்த பசங்கள அரசியல் பேசி உன் பணத்தை திருடுறானுங்கடானு புரிய வச்சு நான் தான் எங்க அண்ணனுக்கு மொத ஓட்டு போடுவேன்! முதல் ஆளா பூத்துக்கு ஓடிவரான்னா ஒரே காரணம் @TVKVijayHQ இவரு தான் 😎 Vijay is an Emotion ♥️
தமிழ்
6
460
1.3K
11.7K
Introvert retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
குடும்பம் குடும்பமா போய் பூத்ல விசிலடிச்சிட்டு வந்திருக்காங்ய 😎🔥
தமிழ்
30
1.1K
5.2K
126.7K
Introvert retweetledi
Suresh
Suresh@Suresh199104·
காசு கொடுத்து கூட்டுன கூட்டம், வோட்டா மாறல 😂
தமிழ்
6
386
1.2K
9.7K
Introvert retweetledi
TVK 𝚂qυα∂💥
TVK 𝚂qυα∂💥@TVKVijay24x7·
அந்த அக்கா சொன்ன எனக்கு என்ன பயம் அந்த அம்மா சொன்ன என் புள்ளைக்கு தான் என்னோட வோட் இது தான் அண்ணா நீ எங்களுக்கு கொடுத்து இருக்கும் தைரியம் @TVKVijayHQ 🙏🙏🙏
தமிழ்
3
560
2.1K
25.6K
Introvert retweetledi
Prabhakaran Kumar
Prabhakaran Kumar@Prabhakaran_k9·
நம்ம பசங்க!!!!!
தமிழ்
3
787
3.8K
19.5K
Introvert retweetledi
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
Blud promised and he showed up 🔥 Entered Politics & Contested Election , not like coward @rajinikanth I am so Proud of you Thalapathy ❤️
English
10
402
2.1K
15.9K
Introvert retweetledi
வானம்பாடி
வானம்பாடி@Marran04081976·
திருநெல்வேலி தவெக வசம் 🔥🔥🔥
தமிழ்
6
548
2.6K
31.1K
Introvert retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
அவ்ளோ தான்.. 😎
தமிழ்
3
477
2.1K
17.9K
Introvert retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
ஆண்ட செந்தில்வேல் இப்புடி வந்து மாட்டிக்கிட்டிங்களே அடி பலமோ
தமிழ்
7
484
1.9K
33.1K
Introvert retweetledi
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
அரசியல் மாற்றத்தின் முதல் அறிகுறி✊
தமிழ்
6
831
3.5K
32.4K
Introvert retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
யோவ்...மூத்திர பத்திரிக்கையாளரே கொஞ்சமாச்சும் மூத்த பத்திரிகையாளர் மாதிரி நடந்துக்கோங்க 😡😡💦🤦 கொத்தடிமைத்தனம் பண்ணிட்டு இருக்கீங்க மீடியால இருந்துட்டு..😡
தமிழ்
13
527
1.7K
25.6K
Introvert retweetledi
நெட்வொர்க் நாடோடி
All of a sudden, missing this in Polimer News Channel YouTube Live மக்கள் மன்னரே, அன்பாலே அண்ணனே, விழாவீரனே, பெரியாரின் பேரனே மன்னா-மன்னா, எங்க உரிமையின் காவலா 😭
3
113
484
6.2K
Introvert retweetledi
VTL Team
VTL Team@VTLTeam·
தலைவர் அவர்களின் வீட்டு வாசலில் திருஷ்டி சுற்றி போடப்பட்டது!
தமிழ்
6
393
1.5K
14.6K
Introvert retweetledi
SP_Trinkett
SP_Trinkett@Trinket_Notes·
#TVK #TVKVijay #Thalapathy #Vijay New weapon by Dravidian stocks: We are all voting for hype & frenzy. And they vote sensibly. Ena da ithu. Suppose unga group la orutha ivlo charisma oda irunthu , avanoda election campaign, if it was designed in such a way, neengalum Athuku tha Vote panirpeenga...unga kita ila, so antha veruppa ipdi tha kaatuveenga..it's okay Work on your Negative emotions. #TamilNadu
English
0
13
52
1.4K
Introvert retweetledi
அவளாகிய🎖️நான்🗡
இந்தப் பெண் அதிகாரி மிகத் தெளிவாக கூறுகிறார் நீங்கள் விதிகளை மீறி உள்ளீர்கள் என்று பாதுகாப்பு மூன்று அடுக்கு என்றால் இந்த மூன்றடுக்குகளை தாண்டி எவ்வாறு சென்றார்கள்? இந்த அதிகாரி பேசும் பொழுதே தெரிகிறது இவர் வேறு மாநிலத்தவர் என்று... 📌📌 ஊடகங்கள் செய்த தவறினை மறைக்க ஏ என்று கூறிவிட்டாய் என்று ஒற்றை சொல்லை மட்டுமே வைத்து பிதற்றிக் கொண்டிருக்கிறது #ஊடகங்கள் இதற்காகத்தான் விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் ஊடகத்தை மதிப்பதே இல்லை உண்மையை எவ்வாறு வேண்டுமானாலும் மடை மாற்றிக் கொள்கிறார்கள் அவர்களுக்கு தகுந்தவாறு ஊடகங்கள் 🤦🏻‍♀️ #திமுக ன்னா பெரிய 🟦🔥யாடா...😂😂 ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் பெண்கள் பேச தான் செய்வார்கள்... 💥💥 #womenwillenddmkrule
அவளாகிய🎖️நான்🗡 tweet media
தமிழ்
9
553
954
9.9K
Introvert retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Vijay election mudinja udanae kanama poiduvaaru bro
Pokkiri_Victor tweet media
23
1.1K
4K
29.5K
Introvert retweetledi
Patrick Bateman
Patrick Bateman@being_thamarai·
Upis & Adimais mari mari yaru vote bank la Vijay kaiya vecharnu pesitu irukanunga.. Ana anna kaiya vechathu VCK and Vanniyar vote bank dhan.. Pirinchu kadantha rendu samoogatha onna aakirukan 🚶
Eesti
8
43
171
7K