Jagan

14.4K posts

Jagan banner
Jagan

Jagan

@randomthotworx2

Katılım Mart 2021
1K Takip Edilen814 Takipçiler
Jagan
Jagan@randomthotworx2·
@udhavn In that video, he says that DMK failed to push the anti-BJP political narrative to voters. Some "anonymous" posters across Chennai alone will not set the narrative. It has to be taken across all spheres of campaigning. Also DMK failed to counter Vijay's "Theeya Sakthi" narrative.
English
0
1
2
182
Udhav Naig
Udhav Naig@udhavn·
Actually, DMK framed this election as one between Delhi and Tamil Nadu. They even released a highly catchy song which showed BJP as an eagle. Re-elections have to be contested based on what you have done in 5 years. In fact, I thought DMK's entire pitch was BJP ulla varakoodadhu. That aspect worked, but voters felt Vijay is a better candidate. They made a mistake in ignoring Vijay.
thirumurugan gandhi@thiruja2009

அரசியலற்ற பரப்புரைச்சூழல் யாருக்கு சாதகமாக அமையும்? அரசியலற்ற அணிகளுக்கு சாதகமாகவே அமையும்.

English
2
6
93
23.2K
Jagan
Jagan@randomthotworx2·
ஒரு விசயம் சொல்லுங்க சார்... பார்ப்பன "தமிழ்" தோற்றம் எது? நெல்லை, மதுரை, கோவை, சென்னை னு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பார்ப்பனர்கள் ஒரே மாதிரி "தமிழ்" எப்படி பேச முடிகிறது? பார்ப்பன தமிழின் பல சொற்கள் (ஆத்து, ஏண்ணா, மாட்டு பொண்ணு,) தமிழிரடத்தில் இல்லையே?
Sridhar Vembu@svembu

Dharma in Sanskrit is known as Dharam in Hindu and Aram in Tamil. I know you dislike the fact that Tamil has any link to Sanskrit but your very name, Saravanan is Śaravaṇa (शरवण) meaning "reed forest" in Sanskrit and it would be pronounced Shravan in Hindi. The word Dravida is also Sanskrit and through Bengali, it is present in our National Anthem. Yet, your entire movement has tried to erase the deep cultural, spiritual and linguistic bonds that tie Tamilagam and Bharatam together. Tamil Nadu is Bharat. தமிழ்த்தாயும் பாரத மாதாவும் ஒன்றே! Bharat Mata ki Jai 🙏

தமிழ்
2
2
7
246
Jagan
Jagan@randomthotworx2·
கூர்மையாகவும் வலுவாகவும் வைக்கப்படும் பார்வை... அவசியம் காண.. youtube.com/watch?v=5151IK…
YouTube video
YouTube
தமிழ்
0
2
3
40
Jagan retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
"கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு கிடையாது" என்கிறார் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார். "..தமிழ்நாட்டை ஒருக்காலும் பாஜகவால் பிடிக்க முடியாதென".. ராகுல்காந்தி தொண்டை நரம்பு புடைக்க பாராளுமன்றத்தில் பேசுவார், பின்புறமாக கர்நாடக காங்கிரஸை வைத்து காவிரி சிக்கலை வளர்ப்பார். ராகுல்காந்தியால் கர்நாடக காங்கிரஸை கட்டுப்படுத்த இயலாதா? அல்லது தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்தாகூர், ஜோதிமணி போன்றோர் தமிழ்நாட்டு உரிமை குறித்து பாராளுமன்றத்தில் பேச முடியுமா? பேச விடுவார்களா? அல்லது பேரறிவாளனுக்கு எதிராக வழக்கு தொடுத்த மயிலாடுதுறை சுதா உச்சநீதிமன்ற வழக்கை தொடுப்பாரா? என்ன செய்யும் தமிழக காங்கிரஸ்? பார்ப்பனிய அரசியல் அணுகுமுறையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? இந்த காங்கிரஸ் கட்சியும், இதன் தலைவர் ராகுல்காந்தியும் தான் பாசிச பாஜகவை ஒழிக்கப்போகிறார்களா? 'தமிழ்நாட்டிற்குள் இந்திய தேசிய கட்சிகள் எதற்கு?' என 1965ல் தமிழ்நாடு கேட்டது. அது இன்றளவும் எதிரொளித்துக் கொண்டுள்ளது.
தமிழ்
8
90
217
12.7K
Jagan retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுனரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். 31-05-26, தமிழ் உரிமை காக்க அணிதிரள்க தமிழர்களே! மே-17 இயக்கம்.
தமிழ்
81
99
331
10K
Jagan retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
எமதருமைத் தோழர் வன்னி அரசு அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்தோம். கடந்த 16 ஆண்டுகளாக மே17 இயக்கத்தின் நிகழ்வுகளின் பங்கேற்பாளர், போராட்டக் களங்களில் சகதோழர் என நீண்ட அரசியல் பயணம் தோழர் வன்னிஅரசு உடன் எங்களுக்குண்டு. எத்தனையோ போராட்டங்களில் பங்கெடுத்து காவல்துறை அடக்குமுறைகளை எதிர்கொண்ட நிகழ்வுகள் ஏராளமுண்டு. ஏழு வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இரட்டை ஆவணப்படுகொலை நிகழ்வினைக் கண்டித்த பேரணியில் காவல்துறையின் அடக்குமுறைகளை மீறிச் சென்று பலியானவர்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு, சென்னை ஸ்வாதி கொலையில் அப்பாவியாக சேர்க்கப்பட்டு படுகொ*லையான ராம்குமாரின் சடலத்தை வைத்து வழக்கு பதிய ராயப்பேட்டை பிணவறையின் முன் மறியல், காவிரி உரிமைப் போராட்டம், 7 தமிழர் விடுதலை, இலங்கை அலுவலக முற்றுகை என நினைவுபடுத்தி எழுத ஏராளமான சம்பவங்களுண்டு. போராட்டக்களத்தில் முழங்கியவற்றை நடைமுறைப்படுத்த, கோரிக்கைகளை நிறைவேற்ற தோழர் வன்னிஅரசுவிற்கு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பொழுது, தமிழ் அடையாளம், தமிழீ**ழம் வெல்க என்று உணர்வெழுச்சியுடன் முழங்கினார். அவரது அமைச்சர் பொறுப்பு தீர்க்கப்படாத பலசிக்கல்களை தீர்த்து வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவருமென நம்புகிறோம். பெரும்போராட்டக் களத்திற்கு சொந்தக்காரரான தோழர் வன்னி அரசுவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கும் எங்கள் மகிழ்ச்சியும், வாழ்த்துகளும். அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றவும், பங்களிக்கவும் மே17 இயக்கம் என்றென்றும் துணை நிற்கும். @VCKofficial_ @VanniTamizhVCK @thirumaofficial
thirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet media
தமிழ்
12
170
1.6K
48.7K
Jagan
Jagan@randomthotworx2·
பெரியார் திராவிடம் கொள்கை பற்றாளர் தோழர் வன்னி அரசு சமூகநீதி அமைச்சர் பதவி ஏற்றத்தில் பெரும் மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துகள்! சாதியை தகர்க்கும் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். களத்தில் கண்ட அவலத்தை அதிகாரத்தால் போக்குவோம். தமிழீழ நீதிக்கான குரல் வலு பெறட்டும். நம்பிக்கையுடன்.
Jagan tweet media
தமிழ்
0
4
20
211
Jagan
Jagan@randomthotworx2·
இது பார்ப்பன விஷமம்! பட்டியலினத்தவர் அதிகமாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ; அதற்கு இணையான பிரச்சினை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு வருவது. தவெக இரண்டையும் நேரெதிராக நிறுத்த முயன்றால் தமிழர்கள் எதிர்ப்பு வலுக்கும்.
தமிழ்
0
1
2
68
Jagan
Jagan@randomthotworx2·
பார்ப்பன கூட்டம் "தமிழ், தமிழர், தமிழ்நாடு.." என்று வந்துவிட்டால் கிண்டல், நக்கல் மட்டம் தட்டுவதில் முதல் ஆளாக இருப்பார்கள். ஆனால், "நாங்களும் தமிழர்கள்" என்று அதிகார மையத்தில் ஒட்டுண்ணிகளாக ஒட்டி கொள்வார்கள். இதனாலேயே, "பார்ப்பனர் அல்லாத" திராவிட கட்சியை பெரியார் நிறுவினார்.
Sumanth Raman@sumanthraman

Vande Mataram full version again to start.. Tamizh Thaai vaazhthu again third after National anthem. Start music.....

தமிழ்
0
8
14
124
Jagan
Jagan@randomthotworx2·
@ErikSolheim Erik, You are an accomplice in 2009 Tamil Eelam Genocide. But, you continue to position yourself as an international expert in South Asia to land some lucrative assignments. The day Eelam Tamils receive justice, your criminal abetment with genocide will be exposed. War Criminal!
English
0
0
0
130
Erik Solheim
Erik Solheim@ErikSolheim·
In defense of Indian 🇮🇳 democracy! During Prime Minister Narendra Modi most successful visit to Norway a minor incident happened. A Norwegian journalist demanded that the prime minister starts holding press conferences. She claimed that Indian democracy is in bad shape. May be its time to pause? May be its time to be a bit curious to the world’s largest democracy? Two weeks ago five Indian states and territories held elections. The turn out in the battlefield state of West Bengal was 94%. In the last local election in Norway it was 62%, in many European local elections turn out is below 50%. Can voting in massive numbers be a signal Indians trust their democratic process? In the same election BJP won big in Assam and West Bengal. It lost even bigger in Kerala and Tamil Nadu. Can this diversity be a signal that Indian democracy is reflecting the will of the people? The journalist referred to a democracy ranking putting India at 157 in the world, behind many dictatorships and deeply troubled states. When a ranking is so obviously contrary to common sense, why not ask critical questions to those making the ranking rather than demand that leaders shall comment on nonsense? I recommend Salvatore Babones book “Dharma democracy”. The book debunks convincingly the flawed methodology of these rankings. It was referred to a ranking claiming it’s very dangerous to be a journalist in India. Reality is that it is more dangerous to be journalist in the US and far more dangerous in the vast majority of other nations in the world. Let’s be real. India is not perfect. Of course there are incidents. India has a population the size of North America, South America and Europe combined. But India is much more peaceful than Europe or the Americas. That’s remarkable - given the ethnic, language and religious diversity of India and the many development challenges. Unless we consider democracy a form of government only suited for some very small, peaceful and homogeneous Western European nations, may be we should commend Indian democracy? India is the only major former UK colony which became and has remained a democracy. Its sometimes claimed that the Brits taught India democracy. If that was the case why isn’t Myanmar or Pakistan or the Gulf kingdoms democracies??? Reality is that Indian democracy is both homegrown and extraordinary successful.
Erik Solheim tweet media
English
791
5.6K
16.7K
505.7K
Jagan
Jagan@randomthotworx2·
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே "இல்லை வேண்டாம்" என்று தந்தை தனது முகத்தை திருப்பிக் கொண்டார். அவர் தம்பி படத்தை பார்க்க வில்லை. "என்னால் அந்த படத்தை பார்க்க முடியாது." என்று குரல் தழுதழுக்க கண் கலங்கியவாரு நடந்தார். தமிழர்கள் மறக்கவில்லை தமிழீழம்_வெல்லும்
Jagan tweet media
தமிழ்
0
0
0
18
Jagan
Jagan@randomthotworx2·
எடுக்க வைக்க வேண்டும் என்று அங்கலாய்த்து தம்பி படத்தை தேடி கூட்டத்தில் ஓடினோம்‌. ஒருவழியாக தேடி கொண்டுவருவதற்குள் அவர்கள் புகைப்படம் எடுத்து பதாகையை தந்து செல்ல முயன்றனர். அவர்களிடம் தம்பி படத்தை காட்டி இதை வைத்து மகனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றோம். ஆனால், 2/3
Jagan tweet media
தமிழ்
1
0
1
32
Jagan
Jagan@randomthotworx2·
கோரிக்கை பதாகையை பெற்று தன் சிறு வயது மகனிடம் கொடுத்து புகைப்படம் எடுத்தார் ஒரு பெண். மகனின் கழுத்தில் தவெக துண்டு இருந்தது. 10 அடி எட்டியிருந்த தந்தை மகளின் கைகளை பிடித்தவாறே "சீக்கிரம் வா.." என்று முகத்தை காட்டினார். அவர்களிடம் எப்படியாவது தம்பி படத்தை கொடுத்து புகைப்படம் 1/3
Jagan tweet media
தமிழ்
1
2
7
95
Jagan
Jagan@randomthotworx2·
"தமிழீழ கோரிக்கையை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்போம்.." ஈழ உணர்வாளர்களிடையே உரையாடும் போது கேட்கக்கூடய ஏக்கம்... அதற்கான பணியை தான் மேபதினேழு இயக்கம் தன் மீது போட்டுகொண்டு எந்த அடக்குமுறை, வழக்கு, சிறை வந்தாலும் 17 ஆண்டுகளாக நினைவேந்தலை நடத்தி வருகிறது. #தமிழீழம்_வெல்லும்
Jagan tweet media
தமிழ்
0
5
19
151
Jagan retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
தமிழினத்தின் மாபெரும் துயரத்தை நினைவேந்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு எமது மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாபெரும் தமிழினத்தின் பெருநிலப்பரப்பான தாய்த் தமிழகத்தில் இருந்து ஆட்சியாளர்களின் ஆதரவு குரல் எழுவது நம்பிக்கையளிக்கிறது. நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு இலங்கை அரசால் நிகழ்ந்த 'இனப்படுகொலை', 'போர்க்குற்றம்', 'மானுடகுலத்திற்கு எதிரான குற்றம்' எனும் சர்வதேசக்குற்றங்கள் குறித்து பல அறிக்கைகள், ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அவை, ** ஐ.நாவின் மூவர் குழுவான தருஸ்மன் அறிக்கை, ** ஐ.நாவின் தோல்வி குறித்து நடந்த உள்ளக விசாரணையான 'சார்லஸ் பெட்ரி' அறிக்கை, ** 2011ல் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயம், ** 2013ல் ஜெர்மன் நாட்டில் ப்ரேமன் நகரில் நடந்த, முன்னாள் ஐ.நா துணைத்தலைவர் தலைமையில் நடந்த தீர்ப்பாயம், **சர்வதேச நீதிமான்கள் அமைப்பு, ** ஐ.நாவின் சிறப்பு செயலர்கள் (special rapporteur-independent human right experts), ** யாஸ்மீன் சூக்கா ஆகியோர் தலைமையிலான @itjpsl உள்ளிட்டவர்களின் விசாரணைகள், தீர்ப்புகள், அறிக்கைகள் இந்த குற்றங்களை ஆவணப்படுத்தி விளக்கியுள்ளன. இவற்றின் அடிப்படையில் 2011-2014காலத்தில் அன்றய மரியாதைக்குரிய மறைந்த ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அதிமுக அரசு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை நிறைவேற்றியது. இதன் பின்னர் அவை எவ்வித முன்னேற்றமும் காணவில்லை. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எங்களது மே17 இயக்கம் சட்டமன்ற தீர்மானத்தை தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தது. இதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு முதலாக தமிழ்நாட்டில் 'நினைவேந்தல்', ' நினைவுச்சின்னம்' ஆகியவற்றை பலியான அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்காக உருவாக்க வேண்டுமெனும் கோரிக்கையை இன்றளவும் முன்வைத்து வருகிறோம். இவையனைத்தையும் உள்ளடக்கி, தங்களது அரசு பின்வரும் கோரிக்கைகளை சட்டமன்றத் தீர்மானமாகவும், அரசின் பணிகளாகவும் நிறைவேற்றக் கோரிக்கை வைக்கிறோம். 1. 'ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலையே' எனவும் 2. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் 1948-2009வரையிலாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை, வன்முறைகளைக் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை (International Independent investigation) மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், 3. தொடர்ந்து நடக்கும் வன்முறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தமிழர்களுக்கு ஐ.நா அவையின் சாசனத்தின் இரண்டாம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள Right-To-Selfdetermination எனும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் வகையில், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய 'பொதுவாக்கெடுப்பு' என்பதை புலம்பெயர் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர்களிடத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும், 4. ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் இனவெறியோடு தாக்குதல் நடத்தி படுகொலை செய்யும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை கொண்டுவரும் வகையிலும் தீர்மானங்களை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்களது மே17 இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்லாமல், அனைத்து சனநாயக ஆற்றல்களின் வேண்டுகோளாக 1.தமிழீழ இனப்படுகொலைக்கான 'நினைவேந்தல் நிகழ்வை' தமிழ்நாடு அரசே ஏற்று, தமிழர் கடற்கரையில் நடத்திடவும், 2. இந்தப் பேரவலத்தை நினைவுகூறும் வகையில், யூத-ஆர்மீனிய-ருவாண்டா-செர்பிரெனிக-பொஸ்னிய இனப்படுகொலைகளை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களுக்கு ஒப்ப, தமிழ்நாட்டில் மாபெரும் நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோரிக்கைகளை குறித்து கடந்த 16-மே-2026ல் மே17 இயக்கம் ஊடக சந்திப்பின் வாயிலாக கோரிக்கை வைத்தது. தமிழினத்தின் வரலாற்று விருப்பமாக உள்ள இக்கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றித்தர வேண்டுகோள் வைக்கிறோம். நன்றி. இங்ஙனம் *திருமுருகன் காந்தி* ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம்.
TVK Vijay@TVKVijayHQ

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!

தமிழ்
11
161
889
65.1K
Jagan
Jagan@randomthotworx2·
காலனிய தமிழகத்தில் இருந்து நெதர்லாந்து போன சோழர் செப்பேடுகளை மீட்க தமிழர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் அதை எல்லாம் மறைத்து மோடி மீட்டதாக வரலாறை திரித்து பேசும் சங்கி கூட்டத்தை என்ன செய்யலாம்? ஒழுங்கா, செப்பேடுகளை தமிழ்நாட்டு அரசிடம் ஒப்படைக்கும் வேலைய பாருங்க சங்கீஸ்..
Nainar Nagenthran@NainarBJP

300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து 36 மணி நேரமாக வாய்திறக்காதது ஏன் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே? மாபெரும் தமிழ் பேரரசை படைத்த சோழர்களில் சைவ சமயத்தைச் சேர்ந்த மாமன்னர் இராஜராஜ சோழன் ஒரு புத்த விகாரத்துக்காக ஒரு ஊரையே தானம் செய்ததைப் பதிவு செய்யும் விதமாக மாமன்னர் இராஜேந்திர சோழனால் வடிக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதர்லாந்தில் இருந்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் மீட்டெடுத்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மட்டுமல்ல, தமிழக வரலாற்றையே மீட்டெடுக்கும் அதிமுக்கிய நிகழ்வு. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்தற்காக மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில், ஒரு சமூக வலைத்தளப் பதிவைக்கூட நீங்கள் பதிவிடாதது ஏன்? ஒருபுறம், தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகளை நீங்கள் வரவேற்கத் தயாராகாத நிலையில், மறுபுறம் தங்களது கூட்டணிக் கட்சியினர் அதன் வரலாற்றைத் திரித்து வருகின்றனர். இதுதான் தவெக அரசு தமிழக வரலாற்றைப் போற்றும் முறையா? மொத்தத்தில், தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் மத்திய அரசுக்கு நன்றி கூற மனமில்லையா? அல்லது, தமிழகத்தின் வரலாற்றையே போற்ற மனமில்லையா? பதிலளியுங்கள் முதல்வரே!

தமிழ்
0
1
3
66
Jagan
Jagan@randomthotworx2·
@NainarBJP @TVKVijayHQ காலனிய டச்சுக்காரர்கள் அன்றைய தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு சென்றனர். அதை தமிழ்நாட்டு அரசிடம் இந்திய அரசு ஒப்படைக்க வேண்டும். சோழர்-பாண்டியர் செப்பேடுகள் மீட்டு கொண்டுவர தமிழ் நாட்டு அரசுகள் தொடர்ந்து பௌராடி வரும் நிலையில் பாஜக மோடி மீட்டதாக ஓலா கதை ஓட்டக்கூடாது.
தமிழ்
0
0
1
626
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து 36 மணி நேரமாக வாய்திறக்காதது ஏன் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே? மாபெரும் தமிழ் பேரரசை படைத்த சோழர்களில் சைவ சமயத்தைச் சேர்ந்த மாமன்னர் இராஜராஜ சோழன் ஒரு புத்த விகாரத்துக்காக ஒரு ஊரையே தானம் செய்ததைப் பதிவு செய்யும் விதமாக மாமன்னர் இராஜேந்திர சோழனால் வடிக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதர்லாந்தில் இருந்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் மீட்டெடுத்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மட்டுமல்ல, தமிழக வரலாற்றையே மீட்டெடுக்கும் அதிமுக்கிய நிகழ்வு. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்தற்காக மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில், ஒரு சமூக வலைத்தளப் பதிவைக்கூட நீங்கள் பதிவிடாதது ஏன்? ஒருபுறம், தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகளை நீங்கள் வரவேற்கத் தயாராகாத நிலையில், மறுபுறம் தங்களது கூட்டணிக் கட்சியினர் அதன் வரலாற்றைத் திரித்து வருகின்றனர். இதுதான் தவெக அரசு தமிழக வரலாற்றைப் போற்றும் முறையா? மொத்தத்தில், தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் மத்திய அரசுக்கு நன்றி கூற மனமில்லையா? அல்லது, தமிழகத்தின் வரலாற்றையே போற்ற மனமில்லையா? பதிலளியுங்கள் முதல்வரே!
தமிழ்
36
112
429
17.7K
Jagan
Jagan@randomthotworx2·
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அரசே ஏற்று நடத்திட வேண்டும். தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் எழுப்பிட வேண்டும். சுதந்திர தமிழீழமே தீர்வு என்ற சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
Jagan tweet media
TVK Vijay@TVKVijayHQ

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!

தமிழ்
0
3
14
133