Ranjith Nagarajan

2.9K posts

Ranjith Nagarajan banner
Ranjith Nagarajan

Ranjith Nagarajan

@ranjith5567

தமிழக வெற்றி கழகம் 🇪🇦

தமிழ்நாடு Katılım Haziran 2013
869 Takip Edilen272 Takipçiler
Ranjith Nagarajan
Ranjith Nagarajan@ranjith5567·
@MMathivadhani @iam_surey மானம் கெட்ட திமுக தயவு தேவை இல்லை என்று கூட்டணி கட்சி தவெக விடம் தஞ்சம்.
தமிழ்
0
0
0
7
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
இப்படி தெளிவா எழுதுங்க! திமுகவின் தயவில் ஆட்சி அமைக்க இருக்கும் தவெக !
S.M.Mathivadhani tweet media
தமிழ்
1K
2.3K
6K
224.9K
Srividhya
Srividhya@Srividhya_Hari·
திமுக வாழ வைத்தது என்பது தான் வரலாறு!
Srividhya tweet media
தமிழ்
312
425
1.4K
21.7K
Ranjith Nagarajan
Ranjith Nagarajan@ranjith5567·
@devpromoth நீ எல்லாம் எத்தன பேருக்கு பொறந்த வெக்கமா இல்ல
தமிழ்
0
0
0
3
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எம்ஜிஆரை விட பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் விஜய்...
தமிழ்
83
628
3.7K
35.2K
தூய துறவி
இப்படி ஒரு பேட்டி கொடுக்க சொல்லுங்கடா அந்த தலைமை தற்குறியை.. உதய் அண்ணா.. 🔥 #DMK4TN
தமிழ்
181
895
4.5K
105.4K
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
எப்பயுமே நான் களத்தில் இருப்பேன் | TVK | TN Election 2026 | Vijay
தமிழ்
261
331
1.5K
35.9K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
#ஸ்டாலின் இல்லாத சட்டமன்றம் #தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு ! பட்டால் தான் தெரியும் … பார்க்கத்தானே போகிறோம் !
தமிழ்
1.2K
305
2.2K
97.4K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4.5K
12.9K
61.3K
2.7M
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திமுக கூட்டணியின் இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்...
தமிழ்
1.4K
36
617
167.1K
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
Happy Birthday #AjithKumar sir 🎂 , you inspire with who you are 💯 … looking forward for the race film together ❤️🔥🔥🔥
English
42
2.9K
12.7K
85.7K
Ranjith Nagarajan
Ranjith Nagarajan@ranjith5567·
இந்தியாவின் #பத்மபூஷன் , தமிழ்நாட்டின் #தன்னம்பிக்கை நாயகன், எங்கள் அண்ணன் #அஜித்குமார் அவர்களை அவரது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குகிறேன்...!! #வீரம்_குரூப்ஸ் #அலங்காநத்தம் 🔥🔥🔥 #HBDAjithkumar #AK
Ranjith Nagarajan tweet media
தமிழ்
0
0
2
42
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
முடிந்தது ஜோலி😁
Chegu Critic tweet media
தமிழ்
148
211
1.1K
79.1K
Ranjith Nagarajan
Ranjith Nagarajan@ranjith5567·
@AravindRajaOff எப்ப பாத்தாலும் அஜித் கிட்ட அடி வாங்கறதே வேலை திமுகவுக்கு.
Ranjith Nagarajan tweet media
தமிழ்
0
0
1
85
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
மாற்றமும் தேவையில்லை ஒரு மயிரும் தேவையில்லை. தற்போதைய திமுகவே தொடரட்டும் என்றிருக்கிறார்கள் தல அஜித் & சிலம்பரசன்.💥
தமிழ்
179
454
1.9K
39.1K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஒரே வார்த்தையில முடிச்சு விட்டாரு அய்யா.💥💥 ஒட்டு மொத்த தற்குறிகளும் கதறிட்டு இருக்கானுங்க.😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
253
734
2.7K
47.1K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தல அஜித்தை தொடர்ந்து ஆட்சி மாற்றம் தேவையில்லை என கூறிய நடிகர் STR.💥 போடு.💥💥💥💥
தமிழ்
103
306
1.3K
30.2K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Dr M K SHARMILA tweet media
QME
521
358
3K
69.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எனது கணிப்பு... திமுக கூட்டணி - 210 ( +- 20 ) அதிமுக கூட்டணி - 24 ( +- 20 ) நாதக - 0 தவெக - 0
தமிழ்
2.6K
906
3.9K
551.4K