🚨 A Rajasthan-based businessman, Dinesh Bewal, allegedly paid ₹10 lakh for leaked NEET access for his son, yet his son reportedly scored just 107 out of 720. 🙏
(CBI)
Script leaked for CSK vs SRH
-SRH will win the toss and bowl first
-CSK will score 209+
- CSK will Defend this successfully
-Rutu,sanju,kartik and kamboj ,one spinner will perform well
-brevis,dube ,mukesh & urvil will flop
-ishan kishan,reddy will perform well
-Travis head,Abhishek Sharma & klassen will flop
-Easy win For CSK
@IndianTechGuide Whenever fighter jets crash outside India, pilots almost always eject safely and are able to stand on their feet. In India, however, pilots frequently perish with the aircraft.
What’s going wrong?
Is it pilot skill,
the ejector seat,
or something else?
@Kalaignarnews ஒரு விஷயம் நடந்த பிறகு செய்தியாக்குவது ஜனநாயகம்.
திமுகவை சார்ந்த ஊடகங்கள் தொடர்ந்து மக்களை அச்சபடுத்தும் , பயமுறுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை கொண்டு செல்கிறது.
கண்டிப்பாக இந்த மாதிரி ஊடகங்கள் மீது வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"முடிவுக்கு வந்த இருதுருவ அரசியல்.. தொடங்கிய புதிய சகாப்தம்"
"தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 35% வாக்குகளை பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நாம் நிச்சயமாக ஒரு புது யுகத்தில் இருக்கிறோம். திமுக, அதிமுக என்ற இருதுருவ கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது"
- 2026 தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள கடிதத்தில் கருத்து
#ptrpalanivel#tvk#vijay#thanthitv
பெரம்பூரின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
பெரம்பூரில் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்ல வழி ஏற்படுத்தியதன் மூலம் பெரம்பூர் தொகுதியின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றினார்
CM விஜய்
பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே 30 அடியில் வழி ஏற்பாடு செய்ததால், மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை முடிவுக்கு வந்தது
#CMJosephVijay #CMVijay #perambur#schoolstudents#thanthitv
@sunnewstamil He will keep jumping sides. He will only do what is best for his political future. Cannot be trusted. and he does not seem to be learning from the people's mandate!
ஆடு திருடு போகல. திருடு போன மாதிரி கனவு கண்டேன்....