rayprogamez
1.4K posts


@EkalavyaMa Cant just stop on day one.
Marry her.
நான் பெண் பார்க்க போனப்ப விஜய் photo வீட்டில் அந்த பெண் வச்சுட்டு இருந்துச்சு. ஒரே ஷாக்.
இப்போ இவனுக்கலம் vote போட்ட ஓவரா ஆடுவனுங்க நூ அந்த பெண் ah சொல்ல வச்சுடென்... 😂
தமிழ்

90's kid எங்க சித்தப்பா பையனுக்கு, போன மாசம் Tuti -ல பெண் பார்க்க போயிருக்காங்க...!
பொண்ணு பிடிச்சி போய்,
இரண்டு வீட்டிலும்
பார்த்து பேசி, பருப்பு சோறு சாப்பிட்டுட்டாங்க.
நிச்சயதார்த்தம் சிம்பிளா செய்துட்டு,
வைகாசியில கல்யாணம்ன்ற அளவுக்கு வந்திடுச்சி.
நேத்து...
அந்த மணப்பெண்
விஜய் பரப்புரைக்கு போய்,
மயக்கமடைந்து விழ...
ஆஸ்பிட்டல் போய் வந்து
இப்ப நார்மலாயிட்டாங்களாம்...!
இப்போ,
பிரச்சினை என்னன்னா...
எங்க சித்தி,
அந்த பெண் வேணாம்!
வேற இடம் பார்த்துக்கலாம்னு
ஒத்தக் கால்ல நிக்குறாங்க.
காலையில Phone பண்ணி,
தம்பியை எப்படியாவது Convince பண்ணுப்பா...னு.
இவ்வளவு நாள் இருந்துட்டான்...
இனி 2-3 மாசத்துல பார்த்து முடிச்சிறலாம்-ங்கிறாங்க.
எப்படி பேசி Convince பண்றது என தெரியாம முழிக்கிறேன்!
Any idea...?
பகிர்வு:
@gokula15sai அவரது பதிவு....
My opinion : கல்யாணம் வேணாம் நிறுத்திடுங்க....
தமிழ்

@Animalofficiall இதுக எல்லாம் வேரவனை கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணினது. After marrage that ex lover don't accept her. So revange husbend in the name of bla bla

@itismurugan04 அறிவில்லா ஜென்மங்களா. அவங்க பக்கவாட்டு சுவர்ல மோதி விழராங்க.
தமிழ்

@sakthi19031988 @navinkrish_TVK @polimernews ஆனால் ரேபிஸ் virus நாயென் மூளையை
தாக்கிய பிறகுதான் உமிழ் நீரின் மூலம் நோய் பரவும் நு சொல்றாங்க?
தமிழ்

@navinkrish_TVK @polimernews ரேபீஸ் கிருமி நாயின் உடலில் இருந்தாலும் அது மூளையை தாக்காத வரை நாய் உயிருடன் இருக்கும் ஆனால் மூளையை தாக்கி அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டால், அந்த நாய் சில் நாட்களுக்கு மேல் உயிர் பிழைக்க முடியாது
தமிழ்

#NEWSUPDATE || வளர்ப்பு நாய் என அஜாக்கிரதையாக இருக்காதீர்.! - மாணவியின் உடலை அரசே தகனம் செய்தது.. | #Rabies | #Thoothukudi | #PolimerNews

தமிழ்

We will provide two free LPG cylinders per year, one each during Onam and Christmas, to poor families of Keralam.
The income limit of the economically weaker section will be increased to Rs 8 lakh for their upliftment.
We will ensure that 20000 litres of water is provided free of cost per month to every household.
-Shri @NitinNabin
English

@bloggerbasith Correct those so called ai giving wrong answer misinformation confidently. Why all ai tools don't say that "I don't know correctly" This should be bug on all ai tools or creater/coder did this intentionally so spread rumours.
English

AI என்னதான் புத்திசாலித்தனமா பேசினாலும், சில நேரங்கள்ல அது ரொம்பத் 'தைரியமா' தப்பான தகவல்களைக் கொடுக்கும். இதத் தான் டெக்னாலஜி உலகத்துல 'Hallucination'-னு சொல்றாங்க.
சிம்பிளா சொல்லணும்னா, ஒரு விஷயம் தெரியலனாலும் "தெரியாது"-னு சொல்லாம, தெரிஞ்ச மாதிரியே ஒரு கதைய கட்டி விடும்!
இதுக்கு உதாரணம் நீங்க X லயே பாத்துருப்பீங்க. ஏதாவது ஒரு படத்தோட வீடியோ போஸ்ட்ல "@grok இது என்ன படம்னு சொல்லு" என்று கேட்டா, அதுவும் தெரியாதுன்னு சொல்லாம, தைரியமா தப்பா பதில் சொல்லும்.
இது எல்லா AI-லயும் நடக்கும். இத நாம எப்படிச் சமாளிக்கிறது?
AI-ய செக் பண்றதுக்கு 3 சூப்பர் டிப்ஸ்! 💡
"எங்க படிச்ச?"-னு கேளுங்க (Ask for Sources): 📚
AI எதாவது ஒரு மேட்டர சொன்னா, "இதுக்கு என்ன ஆதாரம்? எந்த வெப்சைட்ல இதப் பாத்த?"-னு கேளுங்க. அது லிங்க் கொடுத்தா ஈஸியா செக் பண்ணிடலாம்.
ஒருவாட்டி கூகுள் பண்ணிடுங்க (Cross-Verify): 🔍
முக்கியமான விஷயங்கள், மெடிக்கல் டிப்ஸ் இல்லனா சட்ட ரீதியான விஷயங்களை AI கிட்ட கேட்டீங்கன்னா, அத அப்படியே நம்பிடாதீங்க. ஒருவாட்டி கூகுள்ல போய் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க.
"ஏன் அப்படிச் சொல்ற?"-னு கேளுங்க (Ask for Logic): 🤔
"நீ ஏன் இப்படிச் சொல்ற? இதுக்கு என்ன காரணம்?"-னு கேள்வி கேட்டாலே, AI தான் பண்ண தப்பை சில நேரத்துல அதுவே ஒத்துக்கிட்டு கரெக்ட் பண்ணிடும்.
கடைசியா ஒரு சின்ன அட்வைஸ்:
AI ஒரு சூப்பர் அசிஸ்டண்ட் (Assistant) தான், ஆனா அதுக்கு நம்ம அளவுக்கு சுய அறிவு (Common Sense) கிடையாது. அதனால AI சொல்றத கேட்டுட்டு, உங்களோட அறிவையும் பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வாங்க! 🚀

தமிழ்

@___Arjun___04 They will find that guy and punish hard.
Sorry for him...
English

@Cine_Phill ewore trend just started in india and tn...
Already 15 years late once compare to western
English

இந்தியாவுக்குள் வந்ததா
Zombie போதை?
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் டெலிவரி ஊழியர் ஒருவர், 2 மணி நேரமாக ஒரே இடத்தில் அசையாமல் மயக்க நிலையில் நின்றிருந்த காட்சிகள் வைரல்
குறிப்பிட்ட ஒரு போதைப் பொருளால் மனிதர்கள் இப்படி தன்னை மறந்து நிற்பார்கள் எனக் கூறப்படுகிறது. Zombie Drug என்றே அழைக்கப்படும் அந்த போதையால் அமெரிக்க இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
அந்த போதை கலாச்சாரம் இந்தியாவிலும் வந்துவிட்டதோ என அச்சத்தை வெளிப்படுத்தி வரும் நெட்டிசன்கள்
#Zombie #india

தமிழ்

@polimernews இன்னும் இரண்டே மாதங்களில் அவன் காரில் இருந்து தள்ளிவிட போரான்.
தமிழ்

காதல் மனைவி கடத்தல்.. ஓடும் காரின் கதவை திறந்து போராடி மீட்ட இளைஞர்..! ஒரு நிஜ காதல் பஞ்சயத்து..!
#Ariyalur | #Car | #Kidnap | #Police | #Wife | #Parents | #Youngster | #PolimerNews
தமிழ்

@Anshithaprincey Before gold 13 kg after adding gold in grindr 15 kg
English

@updatenewstamil யாராவது நாலு ரவுடி வந்தா அந்த தறுதலை பையன் ஒடிருவான். அப்புறம் அந்த பள்ளி சிருமியொட கதி???
தமிழ்

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள முருகன் கோவில் மலையில் பாறை இடுக்குகளில் மாணவியுடன் மாணவர் இருந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். #SchoolStudents #RescueOperation #SafetyAlert #TamilNews
தமிழ்

@Ranjith_Rayappa @annamalai_k Tn police போதுமான ஆதாரம் குடுத்து அவனை வெளியில் விடாமல் செய்திருக்க வேண்டும்..
தமிழ்

@freakin_snow Young boy will mix anafranail to his girlfriend juice.
English

Yesterday I went to a Pharmacy to get drugs for my mum, A boy of about 20 - 23yrs came to buy condoms after paying for it he now ask the pharmacist if he has “Anafranil and Vegra”. The man said yes but then asked who’s using the Anafranil so he can know how to write the prescription.
He got shy and told the pharmacist to just bring it- the pharmacist insisted on seeing Dr’s report before giving him the drugs.
He now advised him to stop using those drugs that he’s young and should try other safer practices. Why will a young boy take drugs just to have “s e x” ? Pity your liver please - Stop taking drugs cos of sex. !!!


English

@RedEagle247 Sign language has no letters. So it must be the oldest 🤣
English

Such lanes exist in almost every village and every city.
People have turned public lanes into private driveways by building massive ramps. There’s barely any space left to pass. This level of encroachment is shocking.
When did public space become personal property?
And how long will this mindset be allowed to continue?

English

@Saattaidurai நான் வங்கிக்கு சென்றிருந்தேன்.
ஒரே வயதுடைய ஓர் 45 அல்லது 50 இருக்கும் ஒருவர் தன்னுடைய 100 நாள் உதியம் 1500 rs எடுக்க லைன்இல் நின்று எடுக்கிறார் அடுத்த பெண் 3 லட்சம் எடுக்கிறார். அவர் வங்கி கணக்கில் பல லட்சம் இருக்கும் போல. அவர் அரசாங்க உழியார்.
தமிழ்

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக போட முடியவில்லை இதற்கு மட்டும் 6500 கோடி இருக்கிறதா ?
அதிகாரபூர்வமாக வாக்கிற்கு பணம் கொடுக்கிறது திமுக .
வாழ்க பணநாயகம் !

தமிழ்







