Riyas Khan 🍥 retweetledi

கழுதைப் பண்ணை = உயர் வருமான வாய்ப்பு!
ஒரே லிட்டர் கழுதைப் பாலில் உலக சந்தையில் ₹5000 வரைக்கும் மதிப்பு.
அதிலிருந்து பால், பாலாடைக் கட்டி போன்ற உயர்தரப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
உலகின் மிகச் சிறந்த பாலாடைக்கட்டிகள் இதில் இருந்து உருவாகுகின்றன.
இந்த தொழிலை வளர்ப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மானியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
அவமானம் அல்ல;
இது ஒரு சக்திவாய்ந்த பொருளாதார வாய்ப்பு.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
































