Roubin retweetledi
Roubin
63.4K posts

Roubin
@roubinxxx
Hey there!! All is well 💙 எதுவும் கடந்து போகும் 🌿
Earth Katılım Mart 2015
1.2K Takip Edilen4.4K Takipçiler
Roubin retweetledi

இதெல்லாம் ரீல்ஸ்க்கு மட்டும்தான் செட் ஆகும். ரியாலிட்டில செம கடுப்பு புன்னகையா இருக்கும் 😭
Patricia 🇺🇸@1109Patricia
Kiss when mad 🤣😂 stops the mad
தமிழ்

@ethisundar @grok இந்த வீடியோவில் ஆணும் பெண்ணும் பேசியதை தமிழில் சொல்லு
தமிழ்
Roubin retweetledi

கருமாத்தூர் காட்டுக்குள்ளே....
விருமாண்டி படத்தில் இடம்பெறாத பாடல்.
🔥#விருமாண்டி = #சேயோன் 🔥
#Kamalhaasan
தமிழ்
Roubin retweetledi

கலைஞர் அவர்களுக்கு கடவுளை பிடிக்காது
ஆனால் கடவுளுக்கு கலைஞரை பிடிக்கும்.
- ரஜினிகாந்த் அவர்கள்.
shanmugamchinnaraj@shanmugamchin10
புட்டபர்த்தி சாய்பாபா, கலைஞர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தது பற்றி ரஜினி எதார்த்தமாகப் பேசிய நிகழ்வு இது. நாத்திகவாதியான கலைஞர் வீட்டுக்குச் சென்று அவரை ஏன் சந்தித்துப் பேசினீர்கள்? என்று சாய்பாபாவிடம், அவரது தீவிர பக்தர் ஒருவர் கேட்டபோது, "கடவுள் எனது கனவில் வந்து கட்டளை இட்டதால்" என்று பதில் சொன்னார்.
தமிழ்

#Thalapathy kutty story 👌🙏
எவ்வளவு சூப்பரா படமா
எடுத்துருக்காங்க 👌👌💥💥
@TVKVijayHQ @actorvijay🥰
#JanaNayaganAudioLanuch
தமிழ்

















