Bucephalus

5.6K posts

Bucephalus banner
Bucephalus

Bucephalus

@rpmanee

TVK | BIGG BOSS TAMIL | Thalapathy 💛 🎬 Inspired by Thalapathy's hard work & humility 💪 Learning self-confidence from the best!

Katılım Temmuz 2012
302 Takip Edilen902 Takipçiler
Bucephalus retweetledi
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
Called my old school friend in Villupuram last night. He runs a medical shop. Sees 60-70 people walk in every day. Says almost every single customer he asked today voted for TVK. 😲 Yeah. May 4 is going to be something. 🔥🔥
English
6
173
842
9.9K
Bucephalus retweetledi
Muhammad Bin Tughlaq
Muhammad Bin Tughlaq@TughlaqBinMohd·
Women voters who backed JJ went to Stalin in 2021 were moved to Vijay in 2026.
English
8
154
593
11.1K
Bucephalus retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Local exit polls will be rigged heavily . Watch out for national exit polls on April 29th . True numbers - they have almost completed analysing the data .
English
51
169
1.3K
47K
Bucephalus
Bucephalus@rpmanee·
புள்ளிவிவரங்கள் புதிராக இருக்கலாம், ஆனால் மக்களின் எழுச்சி மிகத்தெளிவாக இருக்கிறது! 📢 விசில் சத்தம் வெறும் சத்தமல்ல, அது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் @TVKVijayHQ #TVK#TVKforTN
Bucephalus tweet media
தமிழ்
0
0
0
46
Bucephalus retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
1.5 crs - 2crs!
Français
63
406
2.3K
67.9K
Bucephalus retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
Vijay - Orey Oru Vaipu Kodunga Families - Vaipu Koduthachi ❤❤☺
Prasanna OG tweet media
Eesti
14
615
2.6K
16.9K
Bucephalus
Bucephalus@rpmanee·
@VinodhiniUnoffl சட்டசபைக்கு வந்து தூங்குபவர்களையும், வராமல் ஊழல் செய்பவர்களையும் பார்த்தே பழகிவிட்டீர்கள் போல. மக்கள் பணியே மகேசன் பணி என்று வரும் ஒரு தலைவருக்கு லீவு எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. எழுதிக்கொடுக்க அவசியமில்லை, அவர் செய்யப்போகும் செயலே உங்களுக்குப் பதிலாக இருக்கும்..
தமிழ்
1
2
8
684
Bucephalus retweetledi
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Let’s do an online poll. Who did the majority of your family vote for?
English
288
391
516
95.9K
Bucephalus
Bucephalus@rpmanee·
@MSimath உண்மைதான், ஆரோக்கியமான அரசியல் விவாதமே நாட்டிற்கு நல்லது. அதே சமயம், அன்பினால் வரும் ஆதங்கத்தை 'வெறி' என்று முத்திரை குத்த வேண்டாம். உங்கள் விமர்சனங்கள் நேர்மையாக இருக்கும்போது, எங்கள் பதில்களும் இன்னும் சிறப்பாக இருக்கும்
தமிழ்
0
0
3
108
Imadh
Imadh@MSimath·
@rpmanee I really like your comment. Very sensible and healthy. Not like other TVK veriyans. People should follow you and you can guide them well.
English
1
0
3
303
Bucephalus retweetledi
Arivan Peruman
Arivan Peruman@arivanperuman·
இந்த அணில் கூட்டம் என்ன பண்ணி வச்சிருக்குமோன்னு, ரிசல்ட் வரைக்கும் எத்தனை பேரு டென்ஷன்ல இருப்பாங்களோ! 😀🔥 #VijayWave #TVK
தமிழ்
4
189
856
5.6K
Bucephalus retweetledi
𝙲𝙾𝙼𝙼𝙰𝙽𝙳𝙴𝚁 🤴ᵂᵃᶦᵗᶦⁿᵍ ᶠᵒʳ ʳᵉˢᵘˡᵗ⏳️
எங்க வீட்ல எங்க family, மாமா family, பாட்டி family, சித்தப்பா family எல்லாரையும் சேர்த்து 23 Votes அதில், #TVK - 20 votes DMK - 2 Votes NTK - 1 உங்க வீட்ல எத்தனை ஓட்டு இருக்கு, அதுல எத்தனை ஓட்டு #TVK ?!
தமிழ்
13
63
262
3.1K
Priyanshu
Priyanshu@heypriyanshere·
Namma pangukku , Seri oru small survey edupom Unga veetula ethana peru ? Ethana votes TVK ? DMK ? ADMK ? Mine : 4 People, 4 TVK , End of the list 🤫 Comments yours 🫵🏻
Eesti
72
29
181
12.1K
Bucephalus retweetledi
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
Vijay tv serial actress farina polandhufying DMK! 😂🔥
Sakthiiiiii :⁠-⁠) tweet mediaSakthiiiiii :⁠-⁠) tweet media
English
68
855
3.2K
122.2K
Bucephalus
Bucephalus@rpmanee·
@PttvNewsX மக்களின் மனசு சொல்லுது – வெற்றி TVK குத்தான்
தமிழ்
0
0
0
374
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
‘‘ஏளனம் பேசியோருக்கு செயல் மூலம் பதிலடி’’ - விஜய் #Vijay | #TVK | #ElectionWithPT
PttvOnlinenews tweet media
தமிழ்
41
530
1.7K
18K
Bucephalus
Bucephalus@rpmanee·
@TVKVijayHQ 85% வாக்குப்பதிவுங்கிறது வெறும் திருத்தம் இல்ல, அது தளபதி கோட்டைக்கு வர்றதுக்கான தெளிவான அறிகுறி!
தமிழ்
0
0
0
688
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
தமிழ்
2.1K
12K
35.5K
1.2M
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
உங்க வீட்ல எத்தனை Vote? யாருக்கு போட்டாங்க கடந்த வாட்டி யாருக்கு போட்டாங்கனு Comment /Quotes ல சொல்லுங்க .. Mine- 6/6 Tvk 2021 -4 DmK 2 NTK VOTES
தமிழ்
163
188
760
21.8K
RamKumarr
RamKumarr@ramk8060·
சரி ஆரம்பிக்கலாமா 👇 சொல்லுங்க உங்க குடும்பத்துல மொத்தம் எத்தனை ஓட்டு அதுல எத்தனை ஓட்டு TVK க்கு வந்திருக்கின்றத கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. எங்க வீட்ல 5 ஓட்டு 5 ஓட்டுமே TVK தான் ✅ #TVK #TVKForTN
தமிழ்
1.3K
1.1K
5.1K
203.6K
Bucephalus
Bucephalus@rpmanee·
@sunnewstamil காலம் மாறுது… வெற்றி TVK குத்தான்
தமிழ்
0
0
0
1.9K
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கின ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17C-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விபரங்கள் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படுகிறது தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர் #SunNews | #TNElectionWithSunNews
தமிழ்
4
55
333
32.9K