
#NewsUpdate | தஞ்சாவூர்: ஆடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன் மற்றும் அவரது இரு மகன்களை நேற்றிரவு தாக்கி ரூ.68,700 பணத்தை பறித்துச் சென்றதாக தவெக கிளைச் செயலாளர் எடிசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை #SunNews | #TVK | #Kumbakonam








