ஊர்நாட்டான்

33.1K posts

ஊர்நாட்டான் banner
ஊர்நாட்டான்

ஊர்நாட்டான்

@saaral565656

Proud Indian 🇮🇳 | Nation First Deep respect for Bharat Admirer of PM Narendra Modi Annamalai supporter 🇮🇳💪

Katılım Şubat 2017
1.4K Takip Edilen562 Takipçiler
ஊர்நாட்டான் retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world. On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
K.Annamalai tweet media
English
42
563
2.3K
15.6K
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
அண்ணாமலை Failed Politician என சொல்லும் பொறாமையும், சுயநலமும் மேலோங்கிய @DrTamilisai4BJP அம்மையார் பத்திரிகையாளர் பாண்டேயின் கேள்விகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்..👇🏽😊
தமிழ்
7
123
415
9.2K
JVC Sreeram (Bulls Eye)
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc·
@DrPraveenwrites Kamarajar, Karunanidhi, MGR, JJ, EPS, Stalin & Vijay. None of them were highly qualified or educated but every one of them knew to win elections. Degrees don’t win you elections but understanding people’s psychology does.
English
28
2
31
2.8K
Praveen
Praveen@DrPraveenwrites·
Educational qualifications of Tamil Nadu BJP State Presidents since 2014! K. Annamalai – B.E.; MBA (IPS is not an educational qualification. It is a career avenue provided by the Government of India to become a civil servant. One can also become a civil servant without clearing the UPSC through the conferred route.) Dr Tamilisai Soundararajan – MBBS; DGO Dr L. Murugan – LL.B.; LL.M.; PhD None of the above State Presidents has won a single direct election. Educational qualifications have little to do with electoral success or failure. Dr Manmohan Singh had a PhD from Oxford, yet he never won a direct election. Karunanidhi was a high-school dropout, yet he never lost an election. Electoral politics is a completely different arena and mixing it with educational qualifications is illogical!
Praveen tweet media
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )@HLKodo

if a BE from PSG, MBA from IIM Lucknow, clearing UPSC Civil Services Examination in , joining the Indian Police Service and becoming a reputed officer is all considered as a failure, what will success be like?

English
32
14
92
29K
Polimer News
Polimer News@polimernews·
வேகமாகச் சென்ற பைக்... தொழிலாளி ஒருவர் மூட்டையை தூக்கி போட்ட செயலால்.. செல்போன் பறிப்பு ஆசாமிகள் சட்டென குதித்து ஓட்டம்.. #Bengaluru | #Bike | #MobileTheft | #PolimerNews
தமிழ்
31
301
2.1K
116.5K
ஊர்நாட்டான் retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்
279
2.4K
6.3K
241.6K
ஊர்நாட்டான் retweetledi
Trichy Balu
Trichy Balu@balasubu_sekar·
* திராவிட பாஜக கும்பல் தன்னை ஊடகங்களை சந்திக்க கடிவாளம் போட்டுள்ளது. * தனக்கு எந்தவித நிபந்தனைகளையும், தடையையும் அண்ணாமலை விதிக்கவில்லை * மிகவும் மரியாதையாக நடத்தினார். மேலும் உற்சாகப்படுத்தினார். * என்னிடம் இப்படி பேசிய அண்ணாமலை டெய்ஸியிடம் அப்படி பேச அவருக்கென காரணம் இருந்திருக்கும். - உமா ஆனந்தன் அம்மா அம்மா போன்ற தைரியமான உண்மையான,நேர்மையான ஆளுமைகள் பாஜகவினுள் இருந்தே வெளிப்படையாக பேச தயங்குவதில்லை. எதாவது வாரிய தலைவர் கிடைக்குமா இல்லை தமிழகத்தில் ஆளும் கட்சிகளுடன் இணங்கி போனால் எதாவது பிஸ்கட் போட மாட்டார்களா என திரைமறைவில் கொள்கையை அடமானம் வைக்கும் திஜக கும்பல்களுக்கு இவர்களது நேர்மையின் நிழலில் கூட நிற்க தகுதி கிடையாது.
தமிழ்
10
412
1.6K
56.8K
ஊர்நாட்டான் retweetledi
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
அரசியலில் துணிவு இருக்க வேண்டும்.அது #Annamalai யிடம் உண்டு . -உபி ப்ரோ.
தமிழ்
10
430
1.8K
38.3K
ஊர்நாட்டான் retweetledi
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
அண்ணாமலை பெயரை கூட சொல்லாமாட்டேன் எனும் அளவுக்கு அவர் மீது என்ன வன்மம்? உங்கள் மீது அதிர்ப்தி இருந்த போதும் உங்களுக்காக ஊர் ஊராக வாக்கு கேட்டுவிட்டுதான் கட்சியிலிருந்து விலகினார். இப்போது வரை அக்கா தமிழிசை என்றுதான் கூறுகிறார். ! #Annamalai நிச்சயம் வெல்வார்
தமிழ்
1
16
59
936
ஊர்நாட்டான் retweetledi
aspire Swaminathan
aspire Swaminathan@aspireswami·
A meaningful meeting with K. Annamalai @annamalai_k today, during which I had the opportunity to personally hand over a copy of my book, Inside the War Room, a book made even more special because he graciously contributed the Foreword. Our conversation covered a wide range of subjects, including the current political landscape, leadership, governance, public engagement, and the evolving aspirations of the next generation of political leaders. As always, I found him thoughtful, grounded, and deeply committed to the larger cause he believes in. What I particularly appreciate about Annamalai is his willingness to engage in candid discussions, listen to diverse perspectives, and continuously challenge conventional thinking. Whether one agrees with him or not, his journey and approach to public life have undoubtedly inspired many young people to participate more actively in the democratic process. I am grateful for the time he took to meet, exchange ideas, and reflect on some of the lessons and experiences captured in Inside the War Room. Conversations like these reinforce the importance of dialogue, leadership, and the constant pursuit of better ideas for society. Wishing him the very best in his journey ahead. #InsideTheWarRoom #KAnnamalai #Leadership #Politics #PublicPolicy #PoliticalStrategy #AspireSwaminathan #Books #LeadershipLessons #DemocracyInAction
aspire Swaminathan tweet media
English
19
129
726
17.9K
ஊர்நாட்டான் retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
195
1.9K
5.3K
143.5K
ஊர்நாட்டான் retweetledi
We The Leaders Foundation
We The Leaders Foundation@WTLFoundation·
மின்கட்டண உயர்வை எதிர்த்து, 1970 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தி, விவசாயம் காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த 3 விவசாயப் போராளிகளின் நினைவைப் போற்றுவோம்.
We The Leaders Foundation tweet media
தமிழ்
25
747
2.1K
31K
ஊர்நாட்டான்
@Johni_raja தமிழக DJB மட்டும் பாவம் இல்லை... ஐயா செளந்தரராஜனும் தான் 🤣🤣🤣🤣🤣
தமிழ்
0
0
2
80
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
ஆமாம் நோட்டா கட்சி என்று பெயர் வாங்க வைத்தவர்கள் நாங்கள் தான் - டுமிழிசை 😂🤡 இவங்களையெல்லாம் வெச்சிக்கிட்டு கட்சியை வளர்க்கணும்னு நெனச்ச அண்ணாமலையார் failed person தான் 🤡🤡
தமிழ்
38
138
509
12.1K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@PttvNewsX நாகரீக அரசியலின் உச்சம் எவ்வளவு குத்தப்பட்டாலும் தீங்கு நினைக்காத தூய உள்ளம் தலைவர் ஸ்டாலின் உள்ளம் 🙏
தமிழ்
3
2
14
283
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து #MKStalin | #RahulGandhi | #Birthdaywish
தமிழ்
5
3
37
3.8K
ஊர்நாட்டான்
@Selvakumar_IN 2026 அப்படி யாரும் இல்லையே எனத்த நொட்டுறீங்கனு பார்க்கிறேன் 🤣🤣🤣🤣🤣
ஊர்நாட்டான் tweet media
தமிழ்
0
0
11
318
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
நாங்கள் அரசியல் செய்த காலத்தில் மத்தியில் காங்கிரஸ் இருந்தது, மாநிலத்தில் இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. உங்களுக்கு மத்தியில் மோடி அரசின் முழு ஆதரவு இருந்த போதும், பிரதமரே பதினான்கு முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்த போதும் ஏன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை ? கடந்த 28 ஆண்டுகளில் ஆறு முறை போட்டியிட்டுள்ளேன், நீங்கள் அரசியலுக்கு வந்த உடனே அரவக்குறிச்சியில் வாய்ப்பு, பின்பு கோவை என நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை போட்டியிட வாய்ப்பளித்தும் தோற்றுதானே போனீர்கள் ?
தமிழ்
170
70
337
112.9K
ஊர்நாட்டான் retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன். இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது. • தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது. • தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. • தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது. • மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது. • நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும். எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
141
1.5K
4.7K
181.6K
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
இன்று மாலை மாநில தலைவர் @NainarBJPஅவர்கள் தலைமையில் திரைபட நடிகரும், ஆகச்சிறந்த தேசியவாதியுமான திரைப்பட நடிகர் ஆர்ஜூன் அவர்கள் நிர்மானித்த திருக்கோவிலில் யோகஆஞ்சநேயரை தரிசிக்கும் மாபெரும் பாக்கியம் பெற்றோம். பாரத பிரதமர் மோடி அவர்களின் பன்னிரன்டு ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை பற்றி நடிகர் அர்ஜுன் அவர்களுடன் உரையாடினோம், சாதனை விளக்க புத்தகத்தை பரிசளித்தோம். பாரத தேசத்தை உலக அரங்கில் உயர்த்த அயராது பாடுபட்டு வரும் மோடி அவர்களின் உழைப்பை தான் பெரிதும் மதிப்பதாகவும், இந்த தேசத்திற்கு கிடைத்த மாபெரும் வரம் மோடி என்றும் அர்ஜுன் அவர்கள் தெரிவித்தார். இன்னும் பல ஆண்டுகள் மோடி அவர்களே பிரதமராக தொடர வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். ஜெய் ஹிந்த் !
Selva Kumar tweet mediaSelva Kumar tweet media
தமிழ்
24
7
90
18.1K
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
Kalyan Singh, Uma Bharti, Keshubhai Patel they all left BJP, but it has no effect on BJP. The ideology and the brand of Modi ji will keep growing no matter who leaves. And if those who left come back, we will give them responsibility, says BJP TN President @NainarBJP 🗿🔥
English
40
19
122
7.3K