sajee 🐆

4.1K posts

sajee 🐆 banner
sajee 🐆

sajee 🐆

@sajee__25

🐆

Tamil eelam Katılım Kasım 2020
228 Takip Edilen194 Takipçiler
sajee 🐆 retweetledi
Ananth Nanthan
Ananth Nanthan@nanthan_ananth·
பிரபாகரன் நீதிமன்றத்தில் அனைவருக்கும் ஒரே நீதி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழிதவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணியும் அவனை அடையாளங் காட்டி விட்டார். அவ்வாலிபன் எமது இயக்கத்தினுடைய தீவிர உதவியாளனும், அங்கு பெரும்பாலான காட்டுப் பிரதேசங்களுக்கான வழிகாட்டியுமாவான். அவ்வேளை அச்சிங்களப் பெண்மணியானவள் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் சிலரின் உதவியுடன் அங்கு அமைந்துள்ள சிறிய வைத்தியசாலை ஒன்றிற்கு வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இச்செய்தியை மூதூர் பிரதேசப் பொறுப்பாளர் தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவாக அறிவித்து என்ன செய்வதென்று கேட்டார். அத்துடன் அச்சிங்களப் பெண்மணியை வல்லுறவுக்கு உட்படுத்திய வாலிபன், அச்சிங்களப் பெண்மணியானவள் முன்பு தமிழர்கள் வாழ்ந்த அதே கிராமத்தில் தமிழர்களைத் துரத்தியடித்து விட்டு குடியேற்றப்பட்டவள் என்றும் அதே சிங்களக் குடியேற்றத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் எமது தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால்தான் தான் அந்தச் சிங்களப் பெண்மணியைக் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நியாயப்படுத்தியும் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அத்தமிழ் வாலிபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குச் செய்த பங்களிப்புக்களையும், அவன் இல்லாது விட்டால் அங்குள்ள பெரியதொரு காட்டுப் பிரதேசத்திற்கு வழிகாட்டி இல்லை என்பதையும் அந்தப் பொறுப்பாளர் அறிவித்திருந்தார். அதற்குத் தேசியத் தலைவர் அவர்கள் உறுதியாக 'அனைவருக்கும் ஒரே நீதிதான்' என்றும் அச்சிங்களப் பெண்மணியை அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்புவதற்கு முன்பு அப்பெண் அறியக்கூடியதாக அவ்விளைஞனுக்கு மரண தண்டனை வழங்கும் படியும் அதன் பின்பு அப்பெண்ணைப் பாதுகாப்பாக அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்பும்படியும் அறிவித்திருந்தார். மறுநாள் தண்டனை நிறைவேற்றப்பட்ட விடயமும், சிங்களப் பெண் பாதுகாப்பாக அவரது கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட விபரமும் பிரதேசப் பொறுப்பாளரால் தேசியத் தலைவர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் படித்த தேசியத் தலைவர் அவர்கள் அங்கிருந்த தளபதிகளுக்குக் காட்டிவிட்டு, அனைவருக்கும் ஒரே நீதிதான் என்று உறுதியாகக் கூறினார். #தமிழீழம் #மேதகு
Ananth Nanthan tweet media
தமிழ்
0
34
88
1.2K
sajee 🐆 retweetledi
Tamil Guerilla 📕 ☭
Tamil Guerilla 📕 ☭@StudentofTE·
A Tamil guerrilla proudly shows his M16 in front of a village in Jaffna after clashing with the Indian occupying army. October 24, 1987
Tamil Guerilla 📕 ☭ tweet media
English
0
47
311
10.2K
sajee 🐆 retweetledi
sajee 🐆 retweetledi
Ananth Nanthan
Ananth Nanthan@nanthan_ananth·
சமர்க்கள நாயகனின் வீரவணக்க நாள் இன்று! "எதிரிகளிடம் இல்லாத மனோபலம் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் உறுதியாக வெல்வோம்" சமர்க்களநாயகன் பால்ராஜ். 20.05.208
Ananth Nanthan tweet mediaAnanth Nanthan tweet mediaAnanth Nanthan tweet mediaAnanth Nanthan tweet media
தமிழ்
2
43
202
2.3K
sajee 🐆 retweetledi
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
@TVKVijayHQ இவன் கூட சேர்ந்தா?
சுதன் NTK tweet media
தமிழ்
24
93
975
28.1K
sajee 🐆 retweetledi
Antifa_Ultras
Antifa_Ultras@ultras_antifaa·
“We must choose between champagne for a few or drinking water for all.” — Thomas Sankara
Antifa_Ultras tweet media
English
122
10.7K
52.5K
776.6K
sajee 🐆 retweetledi
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
வரலாறு பல வீர சரித்திரங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. நாமே சாட்சியாக நின்று கண்ட எம் தமிழ் பேரினத்தின் வீர வரலாறு… மேதகு வே பிரபாகரன்
G.V.Prakash Kumar tweet media
தமிழ்
149
2.6K
11.5K
245.9K
sajee 🐆 retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தாயக விடுதலைக்காக போராடிய போராளிகளையும் , தமிழ் பேசும் மக்களையும் வல்லாதிக்க துணை கொண்டு துரோகத்தால் வீழ்த்திய நாள் வெற்றி நாளல்ல இது தமிழினத்தின் கருப்பு நாள் ! இரத்தக் கறை படிந்த உங்கள் கரங்களை எப்போதும் தமிழினம் மறவாது . உங்கள் குடும்பத்தார் நிச்சயம் ஒருநாள் லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் ! தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் .
Namal Rajapaksa@RajapaksaNamal

Seventeen years ago, Sri Lanka ended three decades of terror that took the lives of thousands of soldiers and innocent civilians. Through strong national leadership, courageous military commanders, and the sacrifice of our brave servicemen, peace was finally restored to our motherland. An entire generation still remembers a time when uncertainty overshadowed everyday life, and every family carried the weight of fear and loss. The peace we enjoy today came at a very high price. Real statesmanship demands an uncompromised commitment to our borders and our legacy. We will always stand firm. Victory Day is not about celebrating war. It is about remembering the sacrifice that made peace possible, and the courage that allowed a nation to breathe again. #VictoryDay

தமிழ்
28
607
1.5K
57K
sajee 🐆 retweetledi
Santhosh Narayanan
Santhosh Narayanan@Music_Santhosh·
Remembering and praying for all the souls that lost their lives in the tragic war on this Mullivaikkal Remembrance Day. 🙏🏾🙏🏾🌹🌹
English
22
805
5.1K
81.2K