-காளி--

2.9K posts

-காளி-- banner
-காளி--

-காளி--

@samvijayv1

AjiTh

Tamil Nadu, India Katılım Eylül 2012
46 Takip Edilen7 Takipçiler
-காளி--
-காளி--@samvijayv1·
@shanmugamchin10 துப்புரவாளர்கள் போராட்டத்தின் போது அன்றைய திமுக அரசு என்ன செய்ததோ அதையே இந்த அரசு செய்கிறது.
தமிழ்
0
0
0
22
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
எல்லா அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்பின்றி தியேட்டரில் படம் பார்க்க... மக்கள் நலனுக்காக எந்த ஒரு வேலையும் நடக்காமல்... இப்படியொரு கேவலமான தினத்தை... தமிழ்நாடு அரசு தன் வரலாற்றில்... கண்டதே இல்லை..! எம்ஜிஆர் ஆட்சியில் கூட.... சினிமா வேறு... அரசியல் வேறு... என்று இருந்தது. இப்படி அமைச்சரவை மற்றும் தலைமைச் செயலகம் மொத்தமும் அன்று எம்ஜிஆரின் படம் பார்க்க தியேட்டர் போக வில்லை. இன்றோ... சினிமா தான் அரசியல். அரசியல் தான் சினிமா என்றாகிப் போனது. வட நாட்டார் எல்லாம் கல்வியின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நிலையில்... தறிகெட்டு போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்நாடு. இப்டியே போனால்... 5 ஆண்டுகள் கழித்து... எல்லா துறைகளிலும் (சினிமா உட்பட) இந்தியாவின் கடைசி மாநிலமாக இருக்கப் போகிறது தமிழ்நாடு. ச்சீய்... த்தூ... இதுதான்... நம் #அழிவின்_ஆரம்பம்.
shanmugamchinnaraj tweet media
தமிழ்
5
21
41
1.3K
-காளி--
-காளி--@samvijayv1·
@MaduraiSBala இதற்கு மட்டும் சொப்பு தூக்கிக்கொண்டு வந்துடுவாங்க திராவிட கழகம்!.
தமிழ்
0
0
0
0
Madurai S Bala
Madurai S Bala@MaduraiSBala·
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தன்னை ஓப்பிட்டு கொள்ளும் எந்த பயந்தகொள்ளிகளும் முதலில் அவர் மாதிரி free ah style ah மேக்கப் இல்லாமல் வெளில வர முடியமா? வீட்டை விட்டு வெளிய வர முடிந்தால் பிறகு அவருடன் மோதுங்க!
Madurai S Bala tweet media
தமிழ்
127
232
1.3K
43.6K
-காளி--
-காளி--@samvijayv1·
@VillivakamAswin @beemji அது மட்டுமே பேசிட்டு கைத்தட்டு வாங்கிக்கொண்டு கோபாலபுரத்தில் படம் பண்ணுவதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்
0
0
1
16
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
பா. ரஞ்சித் @beemji அவர்களுக்கு ஒரு கேள்வி... சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன். அதில், "எட்டு தலித் அமைச்சர்களை கொடுத்தோம். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்புகிறார். முதலில், "தலித்" என்று மக்களை தனித்தனியாக பிரித்து அடையாளப்படுத்துவதை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் அனைவரும் சமம். பிறப்பால் யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல. அனைவருக்கும் சம உரிமையும், சம மரியாதையும் உண்டு. ஏன், தலித் சமூக மக்களுக்கான பிரச்சினைகளை தலித் அமைச்சர்கள் மட்டும்தான் தீர்க்க வேண்டுமா? மற்ற அமைச்சர்களுக்கு அதில் பொறுப்பே இல்லையா? இப்படிப் பிரித்துப் பேசுவதன் மூலம் அவர்களையே ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்று கேட்கிறீர்கள். அந்த இரண்டு மாதங்களில், தலித் சமூகத்தின் எந்த பிரச்சினையை நீங்கள் நேரடியாக முதலமைச்சரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமோ கொண்டு சென்றீர்கள்? நீங்கள் ஒரு பிரச்சினையை எடுத்துச் சென்று, அதற்கு தீர்வு கிடைக்காமல் இருந்திருந்தால், அதைப் பற்றி உரக்கப் பேசுங்கள். "இந்தக் கோரிக்கையை வைத்தேன்; இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; இரண்டு மாதங்களாக போராடுகிறேன்" என்று ஆதாரத்துடன் பேசுங்கள். அதற்கு யாருக்கும் மறுப்பு இருக்காது. ஆனால், எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காமல், மேடையில் கைதட்டல் வாங்குவதற்காக வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறுவது மக்களுக்கு எந்தப் பயனும் தராது. அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பேசுகிறீர்கள். அவர் குரல் கொடுத்தாரா என்று கேட்பதற்கு முன், கடந்த இரண்டு மாதங்களில் தலித் சமூக மக்களின் எந்த பிரச்சினைக்காக நீங்கள் குரல் கொடுத்தீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள். நீங்களே கூறுகிறீர்கள், "எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிறகுதான் ராஜ்மோகன் தலித் என்று எனக்குத் தெரிந்தது" என்று. அதுவே இந்த ஆட்சியின் மாற்றம். இங்கு ஒருவரின் சமூக அடையாளம் அல்ல, அவரின் பணியே முக்கியம். எங்களுக்கு அனைவரும் சமம். நாங்கள் யாரையும் சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்க மாட்டோம். அவர்கள் எங்கள் தோளில் கை போடுவார்கள்; நாங்கள் அவர்களின் தோளில் கை போடுவோம். ஒரே தட்டில் அமர்ந்து உணவருந்துவோம். ஒருவரை ஒருவர் சமமாக மதிப்போம். தனி அடையாளம் கொடுத்து பிரிப்பதல்ல, ஒன்றிணைத்து வாழ்வதுதான் எங்கள் கொள்கை. 234 தொகுதிகளிலும் நின்றது விஜய் மட்டும் அல்ல. 234 தொகுதிகளிலும் நின்றது தலித் சமூக மக்களும் தான்; பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தான்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தான்; அனைத்து சமூக மக்களும் தான். இது ஒரு சமூகத்திற்கான ஆட்சி அல்ல... அனைவருக்குமான ஆட்சி. எனவே, பிரிவினையை பேசுவதற்கு பதிலாக மக்களின் உண்மையான பிரச்சினைகளை எடுத்துரையுங்கள். தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதை வலுவாக விமர்சியுங்கள். ஆனால், சமூகங்களை பிரித்து அரசியல் செய்வதை மக்கள் இனி ஏற்க மாட்டார்கள். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" @TVKVijayHQ
Sun News@sunnewstamil

#WATCH | "இதுவரை ஏதாவது தலித் பிரச்னைக்கு குரல் கொடுத்தாரா? இது மாற்றம் இல்ல.." -இயக்குநர் பா.ரஞ்சித் #SunNews | #NEET | #TVKVijay | @beemji

தமிழ்
89
911
3K
126.9K
-காளி--
-காளி--@samvijayv1·
@Elan87932021 அவரு மிக தெளிவாக தான் இருக்காரு உங்க பொம்மை முதல்வரிடம் கேளுங்கள் அந்த நீட் ரகசியம், என்னவென்று?.
தமிழ்
0
0
0
1
Elan
Elan@Elan87932021·
உச்சத்தை விட்டு வந்தவர் இன்னைக்கு ஓவராக உதை வாங்குறாரு!! #Neetscam #Pa.Ranjth #Tvkfails #Vijay #Govt
தமிழ்
15
42
174
4K
-காளி--
-காளி--@samvijayv1·
@MuthaleefAbdul கடந்த ஆட்சில 69 பேர் விஷ சாராயம் அருந்தி மரணத்தார்களே, ஒரு நடிகர் வருவதை வெடிக்க பார்க்க வந்து 49 பேர் மரணித்தர்களே, வேங்கை வயலில் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்தார்களே அப்போதெல்லாம் உங்க கை யாருடன் கைகோர்த்து இருந்தீர்கள்?.
தமிழ்
0
0
0
0
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
போன ஐந்தாண்டு எங்கே நின்றீர்கள்? ...தேவைக்கு எளிய மக்களைப்பற்றி பேசுவது, கூடி குலாவுவது ஆட்சியாளர்களிடம் என்பதுதானே சினிமாக்காரர்கள் வழி..
News18 Tamil Nadu@News18TamilNadu

நீட் எனும் ஆணவப்போக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன் - மாரி செல்வராஜ் #MariSelvaraj #Delhi #DelhiProtest #CJP #cockroachjanataparty #Dharmendapradhan #NEET #PaperLeak #News18TamilNadu WATCH NOW youtube.com/live/E4ndYFfdl…

தமிழ்
60
500
2.2K
40.4K
-காளி--
-காளி--@samvijayv1·
@TheEagle3_0 சொல்றேனே இந்த திமுக நடிகர்-நடிகைகள் பின்னாடி போய் அரசியல் பண்ண தான் முடியும் நேரடியாக மக்களிடமோ அவர்களின் மாவட்ட பிரதிநிதியிடமோ நம்மி போக மாட்டார்கள் ஏன் என்றால், அவ்வளவு கேடு கேட்டவர்கள் இனி திராவிடத்திற்கு அழிவை நோக்கி செல்லுவது தெளிவா தெரிகிறது. வரும் காலம் விஜயின் பாதையில்.
தமிழ்
0
0
3
70
கழுகுப்பார்வை 🦅🇮🇳
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த புரட்சிநடிகை தேவதர்ஷினி வேலம்மாள் BodhiCampus நீட் பயிற்சி மையத்தின் விளம்பர தூதுவராக காசு வாங்கிக்கொண்டு நடித்த அந்த மகிழ்ச்சியான தருணம்..
தமிழ்
35
664
1.5K
22.6K
-காளி--
-காளி--@samvijayv1·
@polimernews திரு. விஜயகாந்த் அவர்கள் எப்படி மரணித்தர் என்று ஒரு விசாரணை கமிஷன் வைக்கணும்!.
தமிழ்
0
0
0
4
Polimer News
Polimer News@polimernews·
"சும்மா சினிமா பாத்துக்கிட்டு, தியேட்டர்ல உட்கார்ந்து அழுதுட்டு, சீன் போடுறது கிடையாது.. ரீல் ஹீரோ ரியல் ஹீரோவா அகனும்னா சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றனும்.." - த.வெ.க ஆட்சி குறித்து பிரேமலதா கருத்து #Premalatha | #DMDK | #TVK | #PolimerNews
தமிழ்
24
29
101
8K
-காளி--
-காளி--@samvijayv1·
@amutharasan_dmk "library" கட்டிட்டு கூடவே சாராய உத்தி கொடுத்து படி படி சொன்ன எப்படி படிப்பான் அதுல போதை பத்தலைனு கஞ்சா அதுவும் போதலைன்னு கொக்கைன் இப்படி போதை கலாச்சாரத்தை உருவாக்கி பணம் பண்ண மட்டும் போதாது கொஞ்சம் மக்கள் நலன் அக்கறை வேண்டும் பொம்பை முதல்வரே!. சரி இப்போதைக்கு மிக்ஸர் சாப்பிடுங்க.
தமிழ்
0
0
0
41
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் …. எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் ….. IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்….. Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம் ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻‍♂️
தமிழ்
37
1.9K
5.1K
85.4K
-காளி--
-காளி--@samvijayv1·
@sansbarrier எங்களை பேச விடாமல் ஒடுக்க பார்க்கிறார்கள் என்று பேசுவான்!.
தமிழ்
0
0
0
205
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
எட்டு தலித் அமைச்சர்களை நியமித்தால் போதுமா என்று கேட்கிறார் பா ரஞ்சித் ஒடுக்கிட்டான் பிதுக்கிட்டான்னு நாலு படம் எடுத்துட்டா போதுமான்னு பதிலுக்கு கேட்டா என்ன சொல்லுவார் ரஞ்சித் ?
தமிழ்
103
1.3K
6.2K
103K
-காளி-- retweetledi
S.Pugazhendhi, Belongs to the Dravidian Stock
ஸ்டாலின் கூலி படம் பாத்தப்ப, "ரோமானிய மன்னர் புல்லாங்குழல் வாசிக்கிறார்"னு writeup போட்டுட்டு இருந்த முற்போக்கு மண்டைவீங்கி ஹண்ணா/ஹக்காs மற்றும் இன்றைய ஆதவ் பயலுவகளே.... இப்ப நம்ம CM அண்ணா&அமைச்சர்கள் எல்லாம் இவ்ளோ பிரச்சனைக்கு நடுவுலயும் #ஜனநாயகன் பாத்திட்டு இருக்காங்களே, இத பத்தி வாயே தொறக்காம நீங்க யாரோட புல்லாங்குல வாய்ல வச்சிட்டு இருக்கீங்க🙊
S.Pugazhendhi, Belongs to the Dravidian Stock tweet media
தமிழ்
7
51
97
1.8K
Skm
Skm@vasudevakudumba·
நீட் தேர்வுக்கு கேரளாவில் கம்யூனிஸ்ட் அல்லது காங் கட்சி எந்த கட்சி ஆண்டாலும் எதிர்ப்பில்லை.... அரசு பள்ளிகளில் ஹிந்தி ஒரு மொழிப்பாடமாக கேரளாவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.... பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் & நவோதயா பள்ளிகள் கேரளாவில் பிரச்சனை இல்லை..... 1/
Skm tweet media
தமிழ்
2
14
43
273
-காளி--
-காளி--@samvijayv1·
@vasudevakudumba அவீங்க ஹிந்தி மொழி மட்டும் அல்ல விட்ட சமஸ்கிருதமும் படிப்பார்கள் ஏன் என்றால், அது ஒரு மொழி அவ்வளவே எங்கு சென்றாலும் மலையாளி இருப்பான் இப்ப வடக்கன் அவீங்களுக்கே மிக தலைவலியாக இருக்கான்!.
தமிழ்
1
0
0
4
-காளி--
-காளி--@samvijayv1·
@Suresh199104 @mari_selvaraj அந்த நேரத்தில் உப்பு போட்டு சாப்பிடல தம்பி மன்னிச்சுடுங்க!., இப்ப ஷோபாவில் உப்பு கொஞ்சம் அதிகமா தரங்களாமே!.
தமிழ்
0
0
0
21
Suresh
Suresh@Suresh199104·
சோத்துல உப்பு போட்டு தின்னுருந்தா இளவரசர் உதயநிதி கிட்ட கேட்டுருப்ப @mari_selvaraj!😡😡
Suresh tweet media
தமிழ்
31
800
2K
18.6K
-காளி--
-காளி--@samvijayv1·
@dinamalarweb அப்படியெல்லாம் இல்லை பேருசு... நாங்க வேறு நீங்க சாச்சி தான் பாருங்களேன் அப்ப நாங்க யாருன்னு தெரியும்!.
தமிழ்
0
0
1
88
Dinamalar
Dinamalar@dinamalarweb·
இன்றைய கார்ட்டூன் dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
18
55
507
34.5K
-காளி--
-காளி--@samvijayv1·
@VVeraru 1,29,602 இடங்கள் உள்ளன அதில் இந்தியா அளவில் 15% சதவிகிதமும், 85% சதவிகித மாநில ஒதிக்கீடு இருக்கு., 85% 2000கோடி சந்தை இதற்கு தான் தற்போது அரசியல் ஜந்துக்கள் ஓலம் விட்டுக்கொண்டு நாய்கள் போல கத்திக்கொண்டு இருக்குங்க. அதில் மிக தெளிவான அரசியல் திரு. விஜய் செய்கிறார்.
தமிழ்
0
0
0
598
வெறுப்பை வேரறு
இந்த வீடியோவை முடிந்த அளவு வேகமாக பகிருங்கள் பரப்புங்கள்.. ( ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பேசிய வீடியோ இன்றும் அப்படியே பொருந்துகிறது ) வேல் வீச்சு 🔥🔥
தமிழ்
53
763
1.7K
87.2K
-காளி--
-காளி--@samvijayv1·
@athipann திரு. M G ராமசந்திரன் ஒருவர் இல்லையென்னில் கருணாநிதி இல்லை, 1969 அரசியலை சொன்னேன்!.
தமிழ்
1
0
4
2.2K
அதிபன்🖋️
திரு.விஜயகாந்த் அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சத்யராஜ் மகன் சிபி, பாக்யராஜ் மகன் சாந்தனு வரிசையில் சந்திரசேகரின் மகன் சோசப் விஜயும் இடம் பிடித்திருப்பார் என்பதே உண்மை தூக்கிவிட்ட மனுசனையே தூற்றிருக்கியேடா
அதிபன்🖋️ tweet media
தமிழ்
50
470
1.5K
60.1K
-காளி--
-காளி--@samvijayv1·
@Bhairavinachiya இதுல சித்திரை குள்ளன் மறதிட்டீங்க மும்பைக்கு போனான் இப்ப பிறந்தநாள் யாரும் கொண்டாடாதீர்கள் என்று புதுசா வருது.., கடந்த 5வருடம் இவரு பிறந்தநாள் கொண்டாட வில்லை.
தமிழ்
0
0
2
42
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂
கடந்த 5வருசத்துல இதுகள எங்கயாவது பாத்து இருகீங்களா.?? . எப்புடி இந்திய அரச எதிர்த்து வெளிநாட்டு கரப்பான்பூச்சி போராடுதோ அதே மாதிரி தான்.. . இங்க தமிழக ஆட்சி மாற்றத்துக்கு அப்புறம் புதிய ஆட்சிக்கு வந்ததும் இதுக வெளிய வருது ...
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂 tweet media
தமிழ்
23
244
754
11.6K
-காளி--
-காளி--@samvijayv1·
@shanmugamchin10 முதலில் திராவிடமும் பங்காளி காங்கிரசையும், ஈழ தமிழ் மக்களின் கொன்று குவித்ததையும் இங்கு யாரும் மறக்கல. இன்று தமிழ் தமிழ் தேசியம் பேசிட்டு உருவாடும் சைமன் யாரும் மரக்கல திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது மிக தெளிவாகா தெரிகிறது.
தமிழ்
0
0
0
20
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இந்த இரு முகங்களையும் வரலாறு மறக்காது.. ஊடகங்களை சந்திக்க , மக்களை நேருக்கு நேர் பார்க்க இல்லாத தைரியத்தை .. ஒரு இக்கட்டான சூழலில் , அவர்கள் செய்துவிட்டு வந்த தவறை மறைக்க , தன்னிலை விளக்க வீடியோ பதிவிட்டு .. ஒழிந்து கொள்ளும் கோழைத்தனமான இந்த வாய்ச்சொல் அரசியல் மேடை வீரவசன கர்த்தாக்கள் உண்மை முகங்களை மக்கள் அறிய வைத்து கொண்டே இருக்கிறார்கள் . வாழ்க சனநாயகம்.. 🔥💥🔥
shanmugamchinnaraj tweet media
தமிழ்
5
57
102
1.8K
-காளி--
-காளி--@samvijayv1·
@MaduraiSBala எல்லாமே அரசியலில் கொடுக்கள் வாங்கல் தானே இதை போய் பெருசா பேசிகிட்டு போங்க சார்!.
தமிழ்
0
0
0
106
Madurai S Bala
Madurai S Bala@MaduraiSBala·
பொதுவா இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய படங்களுக்கு தானே வசனம் எழுதுவார் ஆனால் இந்த முறை நீட் போராட்ட விசயத்துல வன்னியரசு எழுதிக்கொடுத்த வசனங்களை பேசியுள்ளார். அதுல அமைச்சர் ராஜ்மோகனுக்கும் மற்ற தலித் அமைச்சர்களுக்கும் ஒரு அடி. இனி சேலத்தில் அம்பேத்கர் சிலையை விஜய் திறந்து வைப்பார்! ரஞ்சித் தரப்பு விஜயை புரட்சியாளர் அம்பேத்கர் range க்கு உயர்த்தி ஒரு நாடகம் போடும்! விஜய் அமைச்சரவையில் வன்னியரசை முக்கிய இடத்துக்கு நகர்த்தும் strategy! @beemji @VanniTamizhVCK @imrajmohan
தமிழ்
17
68
286
12.2K
-காளி--
-காளி--@samvijayv1·
@jaya2016maha பாவம் கனிமொழி அக்காவை தமிழகம் மறந்துவிடபோகிறது, அது சரி உங்களின் இளம் விதவைகள் போராட்டம் எந்த நிலையத்தில் உள்ளது?.
தமிழ்
0
0
0
6