saneblab

4.9K posts

saneblab

saneblab

@saneblab

A sane voice, amidst woke cacophony! Proud Indian. Nationalist. Sanatani. No DM please.

Katılım Temmuz 2022
971 Takip Edilen205 Takipçiler
saneblab
saneblab@saneblab·
@BS_Prasad நீங்க வேற, பேயடித்த மாதிரி இருக்காங்க இங்க சென்னையிலயே! தீராவிடக் கட்சிகளுக்கு முட்டுக் குடுத்தவனுங்க/ளுங்களை விடுங்க! ஜாலியா, “என் ஃப்ரெண்டுங்க 5 பேரு விஸிலுக்கு போட்டாங்க” ன்னு சொன்னவுங்க கூட, “என்னாது?” ன்னு தூக்கத்துலேர்ந்து எழுந்தவங்க மாதிரி முழிக்கிறாங்க!
தமிழ்
0
0
1
101
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
எனக்கு ஒரு சந்தேகம் கொஞ்சம் பதில் சொல்லுங்க பொதுவா ஒரு சட்டமன்றத் தேர்தலோ உள்ளாட்சித் தேர்தலோ முடிஞ்ச பின்னால ஜெயிச்ச கட்சிக்காரங்க மற்றும் நடுநிலையா இருந்தவங்க நிச்சயம் ஒரு வாரம் ஆவது அந்த சந்தோஷத்தை கொண்டாடுவாங்க தெருக்கள்ல ஊர்கள்ல வெற்றி கொண்டாட்டமாக இருக்கும், எல்லாரும் முகத்திலும் ஒரு சந்தோஷம் இருக்கும் தோத்தவங்க வேணா ஒதுங்கி நிப்பாங்க ஆனால் ஸ்போர்ட்டிவா பாத்துக்கலாம் விடு டா அப்படின்னு இருப்பாங்க இது பரவலா பல தேர்தல்களில் நான் பார்த்து இருக்கேன் இன்னைக்கு முழுக்க திருப்பத்தூர் வாணியம்பாடி மற்றும் கிராமங்கள் அப்படின்னு பல இடங்களில் சுற்றிப் பார்த்தேன் யார் முகத்துலையுமே ஒரு சந்தோஷம் தெரியல ஒரு மாதிரி எல்லாருமே இறுக்கமாக இருக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில் கூட பெருசா யாரும் சந்தோஷமா இல்ல இன்ஸ்டால் அந்த இன்ஃப்ளூயன்சர்கள் வழக்கம்போல வீடியோ போடுறாங்க அவங்களுக்கு எது கிடைச்சாலும் வீடியோ போடுவாங்க அவங்கள பத்தி நான் பேசல சராசரி ஆட்களை சொல்கிறேன் கொஞ்சம் பேர் கிட்ட பேசினேன் சின்ன பசங்க பேச்சைக் கேட்டு போட்டுட்டன்பா பேரன் கெஞ்சுனான், பேத்தி அழுதா, மக சொன்னா மகன் வற்புறுத்தினான் மிரட்டுனான் அதனால் ஒரு ஓட்டுல என்ன ஆயிட போவுதுனு போட்டேன் ஆனா இப்டி ஆயிடுச்சி என்ன ஆகப்போகுதோ தெரியலன்னு சொன்னாங்க உண்மையாவே பெரும்பான்மை மக்கள் யாரும் கொண்டாட்ட மனநிலையில இல்லையா அப்படி இல்லன்னா என்னுடைய பார்வை அந்த மாதிரி இருக்குதா தெரியல சொல்லுங்களேன் ஏன்னா குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ஒரு வாக்காவது விழுந்திருக்கு அப்படின்னா ஒரு தெருவில் 100 பேராவது இருப்பாங்க ஒரு ஊர்ல 1000 பேராவது இருப்பாங்க ஆனால் எல்லோருமே ரொம்ப இறுக்கமா இருக்காங்க ( விஜய் ரசிகர்கள் அல்லது தவெக தொண்டர்களை விடுங்கள் அவர்கள் ஒரு திரைப்படம் அல்லது திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனாலே அதை கொண்டாடுவார்கள் நான் அதைப்பற்றி பேசவில்லை ஒரு மாநிலத்தின் தலையெழுத்தே மாறி இருக்கிறது அதை ஏன் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை அல்லது என்னுடைய பார்வை தவறாக இருக்கிறதா?) வடிவேல் சுப்பிரமணியன் முகநூல் பதிவு.
தமிழ்
132
189
783
62.5K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin @baladeep2000 இது வெறும் தொடக்கம்தான்! இப்பத்தானே பிள்ளையார் சுழி போட்டிருக்கு! இன்னமும் நிறைய இருக்கு!
தமிழ்
0
0
0
24
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
5 MLA வைத்திருக்கும் காங்கிரஸ் தவெக பக்கம் ஆதரவு ன்னு TL பூரா ஊபிஸ் கதறல் பாத்தேன்.. 5ன்னு கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது என்ன தெரியுமா? நான் over ஆ கற்பனை பண்றதா கூட இருக்கலாம் .. இல்ல ரொம்ப எமோஷனலா பேசறேன்ன்னு கூட வைங்க..😊 ஆனா 5 ன்னு கேட்ட உடன் எனக்கு ஞாபகம் வந்தது... " எங்க கூட வந்தவங்க எல்லோரயும் கூட நீங்க அனுமதிக்க வேணா🙏🥺 எல்லோரும் இங்கேயே நீக்ரோம் சர்🙏🥺 5 பேர மட்டும் அனுமதிங்க சர்..🙏🥺 அஞ்சே பேர்...நாங்க மல மேல போய் தீபம் ஏத்திட்டு வந்திரோம் சர்.. 5 பேருக்காவது அனுமதி கொடுங்க சர் ன்னு இவர் கெஞ்சின சம்பவம்.. தான் எனக்கு ஞாபகம் வருது.. இப்போ எத்தனை MLA க்கள் திமுக துரோகம் பண்ணிட்டாய்ங்க ன்னு கதறிக்கிட்டு இருக்கு?🤔 அதே அஞ்சு பேர் 😊 கடவுள் தன்னை பழிப்பவனை மன்னித்துவிடும்.. ஆனா தன் பக்தர்களை கண்ணீர் சிந்த விடுபவனை மன்னிக்கவே மன்னிக்காது.. பாத்தேல TL பூரா நீங்க கண்ணீர் சிந்தி வெச்சருக்கீங்க ரெண்டு நாளா.. ரோடு ரோடா அழுவெறீங்க🤣 நீங்க பாக்க வேண்டியது இன்னும் நெறய இருக்குடா.. பண்ணது கொஞ்சம் நஞ்சம் இல்ல..😊 🙏முருகா
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
16
163
668
43.2K
saneblab
saneblab@saneblab·
@RShivshankar @nalinirathnam I think she plans for violence, one last time before vacating! After all her consistent political philosophy has been raw violence for 15 long years, when she made even the erstwhile Commie violence a child’s tantrum in comparison!
English
0
0
0
65
Rahul Shivshankar
Rahul Shivshankar@RShivshankar·
RELAX EVERYONE. IT'S JUST THEATRICS. CAN MAMATA REFUSE TO RESIGN? NO. Constitutionally, Article 172 fixes the Assembly’s five-year term, indirectly framing the tenure of a Chief Minister. Article 164 makes it explicit that the Chief Minister holds office during the pleasure of the Governor. In practice, that pleasure is contingent on majority support in the Assembly. Without numbers, continuation in office is untenable. Once results are notified, the Governor can invite the majority party to form the government, at which point she's history.
English
317
1.7K
7.6K
280.2K
saneblab
saneblab@saneblab·
@rishibagree @TimesNow As someone who held on to power with pure violence and goondaism for 15 long years, I suspect she’ll once again indulge in raw violence as a parting shot! Hope the state BJP and Central Govt Home Ministry plans accordingly.
English
2
0
13
951
Rishi Bagree
Rishi Bagree@rishibagree·
@TimesNow No resignation is needed to remove her. She will cease to be the CM on 7th May after her term expires.
English
20
283
2.9K
27.8K
TIMES NOW
TIMES NOW@TimesNow·
Breaking - Mamata Banerjee: I will not resign
English
638
504
7.6K
1.2M
saneblab
saneblab@saneblab·
@VinodhArulappan இத்தனையையும் எதிர்பார்த்தேன் தமிழக ஊடகங்களிடமிருந்து! என்றைக்கு “முன்களப் பணியாளர்கள்” என ஒரு பட்டம் தந்து, தனியாக அந்த கூட்டம் “கவனிக்கப்”படத் தொடங்கியதோ, அன்றே அவர்களின் “செய்தி”களின் தொனி மாறத் துவங்கியது! அப்போதே தெரியும், விலைக்கு வாங்கப்பட்டு விட்டார்கள் என!
தமிழ்
0
0
3
436
Vinodh Arulappan
Vinodh Arulappan@VinodhArulappan·
ஊடகங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் "கணிக்கத் தவறிவிட்டோம்" என்று கூறும் பல செய்தி ஆசிரியர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. இது தங்களை தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு மென்மையான கேடயம். ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் கணிக்கத் தவறவில்லை. கண்மூடித் தூங்கினீர்கள்.. ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தோல்வியடையவில்லை. ஒரு குடிமகனாக நீங்கள் உண்மையை எதிர்கொள்ள அஞ்சினீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ஒலித்த சாமானிய மக்களின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழவில்லை. ஊழல் என்பது ஒரு நிர்வாகப் பிழையாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ கூடப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் முறையாக மாற்றி 'நார்மலைஸ்' (Normalise) செய்தீர்கள். மக்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்த 'முட்டுக் கொடுத்த' உங்களின் விவாதங்கள் வரலாற்றில் அழியாத கறைகள். அதிகாரத்தின் நிழலில் அறம் மறந்த காலம். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பேனாக்கள், ஆளும் கட்சியின் நரேட்டிவ்களை (Narrative) எழுதும் தூரிகைகளாக மாறின. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதற்கு முன்பே, செய்தி அறைகளில் அமர்ந்துகொண்டு நீங்களே ஆளும்கட்சிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். மக்கள் சந்தித்த விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அன்றாடத் துயரங்கள் உங்கள் விவாத மேடைகளில் இடம்பிடிக்கவில்லை. அரசின் அடக்குமுறைகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும், எதிர் கருத்துக்களை ஒலிக்கவிடாமல் தடுப்பதிலுமே நீங்கள் கவனமாக இருந்தீர்கள். மக்களின் உண்மையான பிரச்சினைகள் 30 நொடித் துணுக்குகளாகக் கடந்து போகையில், அதிகாரத்தின் சாதனைகள் மணிநேர நேரலைகளாக (Live Coverage) ஆக்கிரமித்தன. செய்தியாளர்களாக அல்லாமல் ஆளுங்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மாறி போனீர்கள். இன்று ஒரு சக பத்திரிகையாளர் வெளிப்படையாக ஒரு கசப்பான உண்மையை உடைக்கிறார். "அரசுக்கு எதிராக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டால், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து PEN நிறுவனம் அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அனுப்பி அதை நீக்குமாறு நிர்பந்திக்குமாம்." PEN நிறுவனம் போன்ற அதிகார அமைப்புகள் உங்கள் அலுவலகங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, முதுகெலும்பை நிமிர்த்தி கேள்வி கேட்கத் துணிவின்றி மண்டியிட்டீர்கள். ஒரு பத்திரிகையாளனின் தனிப்பட்ட கருத்தைக் கூடக் கண்காணிக்கவும், அவன் வேலையைப் பறிக்கச் சூழ்ச்சி செய்யவும் ஒரு நிறுவனத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால், அதற்கு உங்கள் மௌனமே களம் அமைத்துக் கொடுத்தது. அவ்வளவு இடம் கொடுத்து வைத்திருந்தீர்கள். தனக்காக, தனது நிறுவனத்திற்காக வேலை செய்யும் சக பத்திரிகையாளர் தாக்கப்பட்ட போதும் கூட வெட்கமே இன்றி, அன்று இரவு தொலைக்காட்சியில் "கருத்துரிமை காக்கும் ஆளும்கட்சி" என்று நீங்கள் வாசித்த பாராட்டுப் பத்திரம், ஒரு பத்திரிகையாளனின் சாவுமணி. அதிகார வர்க்கத்தின் வெற்றுக் கொண்டாட்டங்களை மணிக்கணக்கில் நேரலையாக ஒளிபரப்பிய நீங்கள், எளிய மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்கத் தவறினீர்கள். சுயபரிசோதனை யாருக்கு? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு "மக்களின் நாடித் துடிப்பை அறியத் தவறிவிட்டோம்" என்று சொல்வது ஒரு மோசமான நடிப்பு. நீங்கள் நாடித் துடிப்பைப் பார்க்கவில்லை, மாறாக அதிகாரத்தின் காலடியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். சுயபரிசோதனை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகம் செய்த நீங்களும்தான். இறுதியாக ஒன்று. மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். ஆனால் நீங்கள் இழந்த 'நம்பகத்தன்மையை' மீண்டும் பெறுவதற்கு ஒரு யுகமே தேவைப்படலாம். கணிக்கத் தவறியது உங்கள் புத்தி அல்ல, உங்கள் மனசாட்சி!
தமிழ்
84
677
1.6K
131.4K
saneblab
saneblab@saneblab·
@rishibagree When will you Mata Begum lie in hospital with real wounds & real bandages that you most deserve, after your brutal dictatorship for 15 yrs?
saneblab tweet media
English
0
0
1
121
Rishi Bagree
Rishi Bagree@rishibagree·
Just one sentence... 👀
Rishi Bagree tweet media
English
704
276
3.5K
85.2K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin @VisheshOff அது மட்டுமா — அனைத்து தெருமுனைகளிலும் இலவச குடிநீர் மற்றும் உலகத்தர பொதுக் கழிப்பிடங்கள் — நடுநிசியிலும் பெண்கள் பயமின்றி நடக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு — 24x7 போலீஸ் ரோந்து இன்னும் எவ்வளவோ! — ஐரோப்பாவிலிருந்து வந்து இந்த உதாரண தொகுதியை ஆராய்ச்சி பண்றாங்க! இப்படிப்பட்டவரை😭😉
தமிழ்
4
1
6
571
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
இரவு தூக்கம் வரல..கண்ணை மூடினால் இவர் முகம் தான்😭😭 மழைக்காலத்தில் கொளத்தூரில் ஒரு சொட்டு தண்ணி நிக்காது.. மழை வந்த தடம் தெரியாமல் காணாமல் போகும் அளவுக்கு இருக்கும் கட்டமைப்பு..🥺🥺🥺 கொளத்தூரில் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்..ஆனா தேடினாலும் கிடைக்காதது குப்பை மேடுகள்.. அவ்ளோ சுத்தமா இருக்கும்.. அப்டி பாத்து பாத்து தொகுதியை செதுக்கினார்.. அவரை இப்டி joker ஆக்கிடீங்களே டா..😪😪😪 எப்டி டா அவர தோக்கடிக்க மனசு வந்துச்சு நன்றி இல்லாத கொளத்தூரே 😭
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
52
11
98
5.9K
saneblab
saneblab@saneblab·
@Mrsinha @DrArunK74 Man-eating Croc tears! In a single term he destroyed TN way beyond the extent to which his father could destroy in 5 terms! Poison ivy!
English
0
0
0
44
Mr Sinha
Mr Sinha@Mrsinha·
Tears in his eyes making me Laugh.... This man, his son and the entire DMK gang, continuously abused Hinduism, North Indians etc.. They wanted to eradicate Sanatan....
English
960
8.6K
46.4K
944.2K
saneblab
saneblab@saneblab·
@India_Policy So, he has pushed TN into misery TWICE over. Unforgivable!
English
0
1
2
159
We, the People of India
We, the People of India@India_Policy·
What a story! PK was instrumental in scripting Stalin's victory in TN, but Stalin's poisonous politics of division, including of abusing Biharis was not liked by PK. PK swore revenge. Allied with Vijay and predicted his victory! And now must be laughing somewhere!
English
7
64
279
26K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin அது மட்டுமல்ல! இன்னமும் “கொரோனா வரி” ன்னு கட்டிக் கொண்டிருப்போம்! “உக்ரைன் போர் ஸர்சார்ஜ்” ன்னு கடந்த சில வருடங்களாக தண்டம் அழுது கொண்டிருப்போம்! மமோசி/பசி/ர ரா ரா பொருளாதார “மேதை”கள் “மேற்காசிய போர் துணை வரி” ஒண்ணு போட்டு, வருடத்துக்கு 4 ஸிலிண்டர் ன்னு அறிவிச்சிருப்பானுங்க!
தமிழ்
1
1
3
79
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
அம்புட்டு பிரச்சனை க்கு நடுவில் நமக்காக lpg யை இங்கே கொண்டுவரும் மோடி அரச மாற்றி ராகுல் ல உக்கார வெக்கணும்.. Congress மட்டும் இப்போ ஆட்சில இருந்திருக்கனும் போன மாசமே எல்லார் வீட்லயும் விறகடுப்பு எறிஞ்சிருக்கும்.. என்ன பிறவி டா நீங்கெல்லாம்..
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
6
37
160
1.2K
saneblab
saneblab@saneblab·
@VisheshOff @sona_sebin @SriRamya21 அதே! அரசியல் களத்தில், கேட்டாலே கடுப்பாகும் வார்த்தைகளில் இந்த காம்மிக் கம்மனாட்டிகளின் “தோழர்கள்” ங்கிற வார்த்தையும் ஒண்ணு! யாருக்குமே, எதற்குமே நேர்மையாக இல்லாதவர்களை குறிப்பிடுவது அது!
தமிழ்
0
1
1
17
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல் கொள்கைக்காகவும் தேசியத்துக்காகவும் இணையத்தில் களமாடும் தோழர்கள் பாஜகவில் மட்டும் தான் உண்டு🌷
தமிழ்
33
73
545
5K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin ❤️ 🫂 கடைசி வரிக்காக மட்டும். — டயலாக்கை ரசிப்பதில் ஆரம்பித்து, நடிகரையே விரும்புவது இயல்பு. தியாகராஜ பாகவதரில் துவங்கி, ரஜினி வரை தனிமனித குணங்களையும் கணக்கில் கொண்டே, இந்த ஈர்ப்பு தொடர்ந்தது. ஆனால் காரணமே இல்லாமல் வெறித்தனமாக பொதுவில் நடந்து கொள்வது மனச்சிதைவு! அதனால்தான்.
தமிழ்
1
0
2
137
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
நெறய பேர் விஜய் குழந்தைகள உளவியல் ரீதியா மன சிதைவை ஏற்படுத்திவிட்டார்ன்னு நெறய posts பாத்தேன்..😂 குழந்தைகளின் இந்த நிலைக்கு காரணம் விஜய் இல்ல ராஜா நீங்களே தான்.. நான் ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன்..ரெண்டு பசங்க அவருக்கு..ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்குதுக .. நாங்க tea சாப்பிட்டுட்டு இருக்கோம்.. ரெண்டு பசங்க அடிச்சுக்கிறாங்க..பென்சில் என்னது ரப்பர் உன்னது போல சின்ன சண்டை போல தான் இருந்தது.. Lightஆ ரூம்ல இருந்து சத்தம் கேட்டுட்டே இருந்தது.. 'பசங்க சேட்ட போல" ன்னு சொல்லவும்.."அத ஏங்க கேக்கிறீங்க..ரெண்டும் வாலு"..ன்னார்.. கொஞ்ச நேரத்தில் சின்னது ஓடி வந்திச்சு அப்பா அப்பா அண்ணா அடிக்கிறான்.. ன்னான்.. நண்பர் ஒரு நிமிஷம்ங்க ன்னு சொல்லி உள்ள போய் அஞ்சு நிமிஷதில் வந்தார் ..வந்து cool ஆ ..நாம எல்லாம் சின்ன வயசுல எதுக்கு சண்ட போற்றுப்போம்? தீனி க்கு? Toys க்கு ..இவனுங்கள பாருங்க.. ஒருத்தன் சூர்யா fan.. பேருசு விஜய் fan.. இவனுங்க சண்டை போட்டா சூர்யாவ குள்ளா ன்னு கூப்பிடுவான்..சின்னத்துக்கு கோவம் வரும்.. சின்னது சொட்ட ன்னு சொன்னா பெருசுக்கு கோவம் வரும்..னு சொல்லி சிரிக்கிறார்..🙄 எனக்கு என்னனா ஸ்கூல் படிக்கிற higher secondary வராத பசங்க இப்டி ஹீரோ வெச்சு அடிச்சுப்பதை எப்டி கண்டிக்காம விட்டார்..?? யார் தப்பு? அடுத்தவன் கதை விடுங்க.. என்னோட cousin வீட்டுக்கு வந்திருந்தார்..இது ஒரு 2 வருஷம் பழைய கத.. 4 அல்லது 5 வயசுல குழந்த இருக்கு அவனுக்கு Usual ஆ குழந்தைங்களின் talent காமிச்சு பூரிப்பு அடையும் பெற்றோர் கள் என்ன செய்வாங்க.. Rhymes பாடுவான் பாருங்க ன்னு சொல்லுவாங்க.. இல்ல painting.. இல்ல dance.. அப்படித்தானே பாத்திருக்கோம்.. இங்க ஒரு talent காமிச்சான் பாருங்க..😂 அத பாத்து உளவியல் ரீதியா ரெண்டு நாள் நான் தான் பாதிப்பு அடஞ்சேன்..😂😂 என்ன தெரியுமா?🤣 செல்லக்குட்டி உனக்கு அப்பா புடிக்குமா விஜய் புடிக்குமா ன்னு அம்மா கேக்கவும்.. அது மழலையில விஜய் ன்னு சொல்லுது..ஒரே கைதட்டல்..🙄 அப்பா காரன் செல்லம்மா கோவிச்சுக்கிறான்..🙄 இந்த cringe காட்சியை கண்டு நான் கஷ்டப்பட்டு சிரிச்சு வெச்சேன்..😑 விஜய் மாமா தான் புடிக்கும் னு சொல்ற புள்ளக்கு 2 வயசு இல்ல 4..5 வயசாச்சு.. நமக்கு எதுக்கெல்லாம் appreciation கிடைக்குது அது மூளை register பண்ற age ஆரம்பிக்குது தானே? அப்போ hero worshippingக்கு நமக்கு கைதட்டல் வாங்கி கொடுப்பது யார்? பெற்றோர்கள் தானே? இப்போ விஜய குறை சொல்ட்ரறீங்க?? உளவியல் ரீதியான மாற்றங்கள் முதலில் உங்க வீட்ல இருந்து தான் ஆரம்பிக்குது.. சின்ன வயசுல actor actress களை ஒரு லிமிட் ல வெச்சு பழக புள்ளைங்களுக்கு நீங்க தான் பழக்கணும்.. எங்க அப்பா Army கொஞ்சம் strict.. வீட்ல ஹீரோ வெச்சு ஏதாவது topic பேசுனாலே.. உங்க discussion மூணாவது மனுஷன் கேட்டா நீங்க ரெண்டு பேரும் படிக்கிற புள்ளைங்க தானா னு doubt வரும்.. ஏன் உங்க standard அ கெடுத்துகிறீங்க ன்னு திட்டு வாங்கிருக்கோம்.. அநத உளவியல் ரீதியான பாதிப்பு எங்களுக்கு இப்போ வரைக்கும் இருக்கு..😂 எனக்கோ எங்க அண்ணா க்கோ particular ஆ ஒரு hero வை கொண்டாடும் பழக்கம் இல்லை.. விஜய் movie யும் பாப்போம்..துப்பாக்கி ரொம்ப fav movie.. எத்தனை முறை பாதிருப்பேன்.. அஜித் சூர்யா movies உம் புடிக்கும்..selective ஆ காதல் மன்னன் my fav.. But அதை வைத்து சண்டை போட்டுகிட்டது இல்ல fdfs எல்லாம் big No😂. அப்பா கொன்னே புடுவார். புள்ளைங்கள கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்காம..free hand கொடுத்துட்டு இப்போ உக்காந்து விஜய் உளவியல் ரீதியா மன சிதைவை ஏற்படுத்தறார் என்றால்.. உங்க parenting தப்பு மக்கா..உங்க parenting தப்பு.. உண்மையான hero வை குழந்தைகளுக்கு நீங்க தான் காட்டனும்..உங்க குழந்தைங்க யாரை பின்பற்றனும் என்பதை சிறு வயது முதலே நீங்க தான் முடிவு பண்ணனும்.. அது சார்ந்த விஷயங்களை அவுங்க்ளுக்கு சொல்லி தரணும்.. சினிமா actor ஐ ஹீரோ வா காட்டியது நீங்க தான்...ரசிச்சத்தும் நீங்க தான்.. இப்போ யாரோ ஒருத்தர் மேல பழி போட்டு escape ஆக பாக்றீங்க.. 😊 (பி.கு நான் விஜய் fan அல்ல)
தமிழ்
26
35
153
17.7K
saneblab
saneblab@saneblab·
@revathitweets @ravishenoys God bless the family. I just hope the sons will take care of their sacrificing mother till her last breath, fulfilling ALL her normal desires.
English
0
0
0
238
Revathi
Revathi@revathitweets·
Cutest Video on The Internet Today! B Lakshmi Hari discontinued her education after 6th grade & after marriage and two kids could never go back to school or pursue education. Her son Vijay came to tenth grade and insisted that his mother also appear for tenth exams in distance education. Both mother and son wrote the exams this year together. Lakshmi secured 360/600 Vijay scored 562/600 Their joy is a pure 100/100 ❤️❤️❤️ Love and hugs to Lakshmi, Vijay and their entire family 🤗
English
118
1.3K
8.3K
290.5K
saneblab
saneblab@saneblab·
@localseokuldeep @Portfolio_Bull @grok So, you’re more worried about grammar than the dire message? For a change why don’t you try to dispute the data given? Or the authenticity of the entire exercise?
English
0
0
1
16
Kuldeep Devluk
Kuldeep Devluk@localseokuldeep·
@Portfolio_Bull Check for grammar mistakes 😁 and investigate man or men who tested Maggi 😅 his name, education qualification, college name, etc. @grok 😆
English
3
0
1
1.2K
Pratham khanna
Pratham khanna@Portfolio_Bull·
Reality Check 🍜 A men tested 1 batch of Maggi masala quality in lab costing ₹30,000 After testing, the results that came will shock you: Carbaryl (Pesticide used in Masala)~ Limit~ 0.1 mg/kg Actual~ 0.267 mg/kg Difference~ 2.67x Means according to FSSAI standards limits it failed in tests. Just imagine around 2 Crore packets of Maggi consumed daily in India. But from Maggi side : • No Clarification • No Explanation • No Action Plan This is the condition of the biggest consumer brands of India 🤡
Pratham khanna tweet mediaPratham khanna tweet media
English
320
3.4K
9.8K
448K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin அறிவிலியக வாச்மேனுக்கு வந்த கெத்த பார்ரா! டார்ச் லைட்டோட டூட்டி பார்க்கிற எடுபிடி, ஆபீஸ் போற ஆபீஸர் மாதிரி ட்ரெஸ் எல்லாம் போட்டுக்கிட்டு! நேரம் டா சாமி! —————- இவன மாதிரி ஆளுங்க, வெமாசூசொ கொஞ்சமேனும் இருந்தா, தும்பைப்பூ செடியில கூட தூ மாட்டி, த்துரலாம்! போலிப் பய!
தமிழ்
0
0
0
15
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
நேத்து கருத்து கணிப்பில் ஆண்டவர் எவ்ளோ வாங்கிருக்கார் ன்னு ஏதாவது சொன்னனாங்களா?🤔
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
28
4
54
1.1K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin இந்த ஆளு எப்பவுமே தனித்தமிழ்நாடை குறி வச்சுதான் எந்த விவாதத்தையுமே பேசுவாப்ல! அதுல உள்ளடக்கமா இலங்கையிலேர்ந்து பிரிக்கப்பட்ட தனித்தமிழ்நாடும் அடக்கம்! இவனை மாதிரி பிரிவினைவாதிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
தமிழ்
0
0
0
43
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
எப்பயும் போல NTK "others" ல போயிருச்சு... நேத்து வந்த கட்சி NTK விட அதிக % வாங்கும்னு exit poll சொல்லிடுச்சு.. நாதக பிரிவினைவாத கருத்துகளை பேசுறது நிருத்தனும்.. தேசியத்தையும் தமிழ் தேசியத்தையும் ரெண்டு கண்களா நெனச்சு செயல்படனும்.. இல்லேன்னா மக்கள் உங்கள இன்னொரு தெரு முருகன் காந்தியா தான் பாப்பாங்க.
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
39
18
138
11.1K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin நானும் அந்த பயலுகளைத்தான் தேடுறேன்! நம்மளை கேக்க வேணாம், ஆனா,.. ஒருத்தனும் கண்ணுல கூட மாட்டுனதில்லை! சும்மா கப்சா வுட்டுக்கிட்டு திரியறானுங்க!
தமிழ்
1
1
7
962
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
Dear சென்னை guys.. எங்கள விடுங்க நாங்க சின்ன city ல இருக்கோம்...ஆனா நீங்க தலை நகரத்துல தானே இருக்கீங்க... இத்தனை வருடங்களில் உங்க கிட்ட இதுவரை யாராவது exit poll க்கு கருத்து கணிப்பு கேற்றுக்காங்களா? #ExitPoll
தமிழ்
111
26
440
40.3K
saneblab
saneblab@saneblab·
@InsightsofWave Is there an error in the distance shown? Because from Odisha to India’s southern tip Kanyakumari is abt 1640 km (by air)! Here the missile’s proposed trajectory/NOTAM is also of similar distance, BUT the area shown goes far south in Indian Ocean to cover may be 3500km!
saneblab tweet media
English
0
0
0
23
InsightsofWave
InsightsofWave@InsightsofWave·
Update: Earlier graphic had an incorrect location label. Dr. APJ Abdul Kalam Island is off Odisha coast. Here’s the corrected version ⬇️ #India #defence
InsightsofWave tweet media
English
1
0
2
91
InsightsofWave
InsightsofWave@InsightsofWave·
🚨 🇮🇳 India issues major NOTAM for missile trials A 1,680 km test corridor has been declared over the Bay of Bengal for May 1–3, with launch expected from Abdul Kalam Island -Long-range trajectory into the Indian Ocean -Air & maritime traffic restricted for safety #India #Notam
InsightsofWave tweet media
English
4
29
133
5.2K
saneblab
saneblab@saneblab·
@sona_sebin நல்ல காலமா, மசூதியில் தினமும் 5 முறை வழிபாடு பண்றதை ஸ்பீக்கர் வழியா ஒலிபரப்ப தேவையில்லை, அது ஒலி மாசு (noise pollution) என்று பல உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் கூட தீர்ப்பளித்துள்ளது. அதுனால கோர்ட்டுக்கு போனால் செல்லாது! “நாங்க சொன்னதுதானே!” ன்னு தீர்ப்பு வரும்!
saneblab tweet media
தமிழ்
0
0
1
11
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
ICSE 6th std science book ல Noise pollution ஏற்படுத்தும் காரணிகள் ன்னு aeroplane.. train car bus மற்றும் மசூதியையும் காட்டிருக்காங்க.. இது பலருக்கு கோபத்தை வரவைதுள்ளது போலும்.. நீக்க சொல்லி Online petition file பணணிருக்காங்க.. உங்கள் கருத்து?
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
22
13
64
2.6K
saneblab
saneblab@saneblab·
@Ananth_IRAS The way I see this is a bit rudimentary: Expression of love & care cannot be & SHOULD NOT BE seen from ANY other perspective, including cost factor, except human angle! PURE love is NOT for scientific analysis! Else a price tag will be fixed for even mother’s love!
English
0
0
0
436
Ananth Rupanagudi
Ananth Rupanagudi@Ananth_IRAS·
Worth a read! 😍 My mom wanted to send me homemade pickles. But I said ‘no’. I was 27, living in New York, working on Wall Street. I didn't need pickles shipped across the world. The shipping would cost more than buying them here. Three years later, I read the psychologist take on what I'd actually done. When you reject someone's offer to help, you're not just declining assistance. You're declining their need to matter to you! Benjamin Franklin figured this out in 1736. He had a rival in the Pennsylvania legislature who hated him. Instead of trying to win him over with favors, Franklin asked the rival to lend him a rare book. The rival agreed. They became lifelong friends. It's called the Ben Franklin effect.When people do something for you, they convince themselves they must like you. Otherwise, why would they help? My mom didn't want to send pickles because I needed them. She wanted to send them because SHE needed to feel useful to me. To feel like despite the ocean between us, she still had a role in my life. Every time I said "I'll manage," I was taking that away from her. Here's what I learned after a decade of living away from home: → Accepting small favors isn't about you needing help. It's about letting people you love feel needed. Your dad wants to transfer ₹5000 even though you earn well? Let him. Your friend wants to pick you up from the airport even though Uber exists? Say yes. Your partner wants to make you tea even though you can make it yourself? Accept it. The people who love you don't want to solve your big problems. They want to matter in your small moments. Let them. #lifelesson
English
154
1.3K
5.6K
226.5K