sanathanan (மோடியின் குடும்பம்)

28.7K posts

sanathanan (மோடியின் குடும்பம்) banner
sanathanan (மோடியின் குடும்பம்)

sanathanan (மோடியின் குடும்பம்)

@saniyan80

ஜெய் ஹிந்த் kongu stock

Katılım Temmuz 2015
2.5K Takip Edilen2.5K Takipçiler
sanathanan (மோடியின் குடும்பம்)
@VmsMustafatnml பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் சனாதனத்தில் இருந்து தான் வந்துள்ளது. இது கூட தெரியாமல் நீ சனாதனத்தை அளிப்பாய் என்கிறாய், நான் வீட்டில் பூஜை அறையில் திருக்குறளை வைத்து வணங்குவேன் உன்னால் வணங்க முடியுமா
தமிழ்
0
0
0
40
vms mustafa
vms mustafa@VmsMustafatnml·
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். வி.எம்.எஸ்.முஸ்தபா மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்
763
809
3.7K
243.9K
MrTamizh - தமிழ்
ஒழுக்கம் இல்லாத சமூகம் ஒன்று உருவாகிறது!😡😡😡 கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரு சாதாரண குடும்பம். ராணுவ வீரர் சி. மகேஷ் குமார் (36-43). ஜம்மு & காஷ்மீரில் நாய்க் பதவியில் பணியாற்றி, 30 நாள் விடுப்பில் சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்தார். மனைவி பானுப்ரியா (30) மற்றும் இரண்டு குழந்தைகளோடு ட்ரிப் போக ஏற்பாடு செய்தார். காதலால் நிறைந்த மனதோடு வந்த அந்த ராணுவ வீரருக்கு தெரியாது... அவரது வீட்டில் ஏற்கனவே ஒரு கள்ளக் காதல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது. மனைவியின் போன் அடிக்கடி பிசியாக இருந்தது. சந்தேகம் வந்து பார்த்தபோது உண்மை வெளியானது. 10 வருஷ திருமண வாழ்க்கை. இரண்டு குழந்தைகள். ஆனாலும் பானுப்ரியாவுக்கு அது பிடிக்கவில்லை. காதலன் ஜி. பூவரசன் (20) பெயிண்டர். ராணுவ பென்ஷன் + காதலனோடு புது வாழ்க்கை என்கிற ஆசை. மகேஷ் எச்சரித்தார். "நிறுத்து" என்றார். ஆனால் பானுப்ரியா தயாராக இல்லை. அடுத்த நாள் நள்ளிரவு... தூங்கிக்கொண்டிருந்த மகேஷின் தொண்டையை அறுத்தான் பூவரசன். சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை செல்லப்பன் (60) அவரையும் கொன்றனர். உடல்களை பையில் போட்டு, தனித்தனி இடங்களில் வீசி, டீசல் ஊற்றி எரித்தனர். ஒரு ராணுவ வீரரும், அவரது தந்தையும் கொடூரமாகப் பலியானார்கள். காரணம்? ஒழுக்கமின்மை. காரணம்? "நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற சுயநலம். இன்று இந்த சமூகம் என்ன சொல்கிறது? "சீரியல்... மனைவி துன்பப்படுவதாகக் காட்டுங்கள்." "லிவ்-இன் உறவை க்ளோரிஃபை பண்ணுங்கள்." "பெண்கள் எம்பவர்ட், செக்ஸுவலி லிபரேட்டட்" என்று புகழுங்கள். "லாயல்டி, ஒழுக்கம், தாலி இவை எல்லாம் பழைய காலம்" என்று சொல்லுங்கள். இப்படி ஒரு சமூகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒழுக்கம் இல்லாத சமூகம். குடும்பம் இல்லாத சமூகம். விசுவாசம் இல்லாத சமூகம். இந்தக் கொலை நடந்தது நேற்று. நாளை யாருக்கு நடக்கும்?
MrTamizh - தமிழ் tweet media
தமிழ்
88
689
1.7K
201.9K
sanathanan (மோடியின் குடும்பம்)
@annamalai_k இது ஒரு சொறி நாய் கும்பல் அதாவது தெருவில் யாராவது தனியாக நடந்து போகும்போது நாய் குறைப்பது போல் குறைப்பார்கள் திருப்பி கல் எடுத்து எறிந்தால் நாய்கள் தெறித்து ஓடிவிடும்,
தமிழ்
0
0
2
80
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க? சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்? தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே. ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
410
3.2K
8.4K
243.7K
Chinnappa Ganesan
Chinnappa Ganesan@directorganesan·
பாஜக மாநில தலைவர் திரு @NainarBJP அவர்கள் பதவி விலகியதாக தகவல்..!
Chinnappa Ganesan tweet media
தமிழ்
277
312
1.8K
61K
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தேன். வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வையும் துவக்கி வைத்தேன். கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்த அனைவருக்கும் நன்றி! இந்த நிகழ்வில் திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், திருக்கோயில் சுந்தர் பட்டர் உள்ளிட்ட கோவில் அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். @CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம்‌
TVK Ramesh tweet mediaTVK Ramesh tweet mediaTVK Ramesh tweet mediaTVK Ramesh tweet media
தமிழ்
151
1.3K
7.3K
148.7K
J.K.GogulBalaji
J.K.GogulBalaji@JKGogulBalaji·
தமிழக @CMOTamilnadu திரு.@TVKVijayHQ அவர்களே தங்களது மதுரை மத்திய தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் மாதர் பக்ருதீன், நாங்கள் பெரியாரை வைத்திருக்கின்றோம், அம்பேத்கரை வைத்திருக்கின்றோம் நாங்களும் சனாதனத்தை ஒழிப்பதற்காக தான் களத்தில் இறங்கி இருக்கிறோம் என்கிறார். ஆகையால் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று அமைச்சரவையை அமைத்துள்ள நீங்கள், தங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள பக்ருதீன் அவர்கள் சொல்வதைப் போல் சனாதனம் என்றால் என்ன? சனாதனத்தை எப்படி ஒழிக்க போகிறீர்கள் ? திமுகவை போல தாங்களும் சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுவீர்களா ? என தங்கள் கட்சியின் வாயிலாக மக்களுக்கு கூறும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். தமிழகத்தைப் போலவே சனாதனத்தை ஒழிப்பேன் என்று பக்ருதீன் அவர்களை இந்தியா முழுவதும் த.வெ.க சார்பாக பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கின்றோம். இதற்குத்தான் தங்களை "மாற்றம்" என்று எண்ணிய பல லட்சம் இந்துக்கள் வாக்களித்து உங்களை ஆட்சியில் அமர வைத்துள்ளனரா? இது அவரது தனிப்பட்ட கருத்தாக இருப்பின், அவர் மீது கட்சி ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் ரீதியாக அமையப் பெற்றுள்ள அவரது இந்த செயலினை கண்டித்து நடவடிக்கை எடுப்பீர்களா? சனாதன தர்மம் என்றால் என்னவென்று தெரியாமல் தங்களது சட்டமன்ற உறுப்பினர் கண்மூடித்தனமாக இப்படி பேட்டியளிப்பது, உங்கள் ஆட்சிக்கு இழுக்கு விளைவிக்கும் செயலாகவே அமையும். அனைவருக்கும் சமமான அரசு, அனைத்து மதத்தினருக்கும் சமமான அரசு என்று கூறிய தங்களது நிலைப்பாடு இங்கு மாற்றப்படுகிறது. இவர்களைப் போன்றவர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால், சனாதனத்தை ஒழிப்பேன் என்று மாநாடு நடத்திய உதவாநிதியின் திமுக எந்த நிலைமைக்கு சென்றது என்பதை நீங்களே அறிவீர்கள். திருச்செந்தூர் முருகனின் அருளோடு ஆட்சி அமைத்துள்ள தாங்கள், தங்களது கட்சியில் இவரை போன்றவர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தவறு என உணர்ந்து அதனை திருத்திக் கொண்டால் நிச்சயமாக மக்கள் வரவேற்பார்கள், மீண்டும் நடைபெற்றால் சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் எடுப்போம். இப்படிக்கு மக்களில் ஒருவன் ! - 🇮🇳 ஜெய் ஹிந்த் ! @annamalai_k @RameshOffcl @CTR_Nirmalkumar @Keerthana4VNR @BussyAnand @ramk8060 @Karthikravivarm @svembu
தமிழ்
50
376
575
10.7K
sanathanan (மோடியின் குடும்பம்)
@americai @Office_of_Udhay @mkstalin @arivalayam @BJP4India சனாதனத்தை வேரறுப்பேன் என்று பேசும் சமூக நீதிப் போராளியாக காட்டிக் கொள்ளும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக கட்சித் தலைவராக இவர்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாரையாவது உருவாக்க முடியுமா வரவிட முடியுமா
தமிழ்
0
0
0
147
Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன்
#சனாதனம் அழிக்கப்பட வேண்டும் என்று பேசி, ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரான கட்சியாக திமுகவை மாற்றியதே @Office_of_Udhay தான். @mkstalin செய்த நல்லவைகளையும் மீறி @arivalayam மாபெரும் தோல்வியைச் சந்திக்க இதுவே முக்கியக் காரணம். இதை முதலில் அவர் பேசியபோது @BJP4India எதிர்ப்பதாக நினைத்து பேசி விட்டார் என்று நான் பரிந்து பேசினேன். ​இந்த வெறுப்பரசியலை மாற்றிக்கொள்ளாவிட்டால் திமுக நிரந்தரமாக காணாமல் போகும். தமிழகத்திற்கு நல்ல எதிர்க்கட்சி தேவை, முதிர்ச்சியற்ற அரசியல் அல்ல!
Sridhar Vembu@svembu

When Udayanidhi Stalin repeatedly attacks "sanathanam" in Tamil, why is there not more outrage among the highly religious Tamil Hindu population? I believe it comes down to language. In Tamil language, the word "sanathanam" (eternal in English) is not in regular use. Most Tamil people do not know this word and I did not know it myself as a child. On the other hand the word "dharma" (spelled as "dharmam" or "dharumam") is common in Tamil and there is a district named Dharmapuri in Tamil Nadu. There is also the word "aram" used in Tamil with the same meaning as dharma. Interestingly, in Hindi, the word "dharam" means "religion" in general and Hinduism is "hindu dharm" or "sanatan dharam" and Christianity is "isai dharam" in Hindi. But in Tamil usage, the word "dharmam" would effectively mean "Hindu dharam" in Hindi. Now if Udayanidhi had attacked "dharmam" in Tamil (which effectively means Hinduism) he would be widely criticised for proclaiming adharmam. That is why he is picking the word "sanathanam" to attack because that word is not widely known in Tamil. With all his "sincere" effort, he is making the word known in Tamil too and he has made the already huge anti DMK vote in Tamil Nadu even bigger. The DMK has never won a majority on its own ever, because of that huge strong anti-DMK current. They established that current with their constant attacks on Hindu deities. The AIADMK never did that and they harvested the anti-DMK current well. Now, in spite of the TVK being the new anti-DMK party and in spite of the AIADMK splitting the anti-DMK vote (see how I worked it!) and in spite of the DMK spending extraordinary amounts of cash, in spite of the DMK having a strong alliance and the TVK having no alliance, the DMK lost the election. Udayanidhi wants to ensure the DMK would never come back. May the eternal sanatana dharma grant his wish 🙏😉

தமிழ்
16
34
116
12.3K
sanathanan (மோடியின் குடும்பம்)
@Dharmic_Jana இந்த எலும்பு நாய்க்கு எங்க எலும்பு கிடைக்கும் என்று அலையும் இந்த எலும்பு நாய் வாய் வச்ச இடம் விளங்கவே விளங்காது
தமிழ்
0
0
2
178
JD 🇮🇳 🚩
JD 🇮🇳 🚩@Dharmic_Jana·
ரெண்டு பேரையும் சார்ன்னு சொல்லி வைப்போம். எந்த சார் ஜெயிக்குறாரோ அவர் பக்கம் போயிட்டு எதிர் பக்கத்துல இருக்குற சாரை கொச்சையா பேசி கடிச்சி வைப்போம். 😂😂
kishore k swamy 🇮🇳@sansbarrier

Cve Shanmugam sir and his press meets are decent. While the response from EPS sir side using IT wing handles has been mostly abusive. This is not the EPS sir I know. He’s a magnanimous and good gentleman. Is he aware of these activities ?

தமிழ்
30
101
482
7.6K
RGR
RGR@ramgopalrg·
@vetriii அங்க கோமணம் கூட தேறல போல.. 🤣🤣🤣 இனி ஒட்டு போட்ட கூட்டணி அமைத்து 11% வாங்குறது நடக்க போறதில்ல.. புது ஆளு, script ஒன்னு ரெடி பண்ணுங்க.. Blast, vibe இல்லனா utter flop தான்.. 🤣🤣
தமிழ்
1
0
1
396
Vetri Vel Mahesh.... 🪷🪷🪷😍
Annamalai team... Vinoj P Selvam.. S G Surya.. Asvathaman.. Amar prasad reddy.. Vasantharajan.. A P Muruganandam.. Palani kanakaraj... Anandan Ayyasamy.. Balaji uthamaramasamy.. Pandithurai... N. Ramachandran.. Dr. Nageshkumar.. Tharani murugesan
हिन्दी
109
257
1.6K
56.9K
Ashvathaman Allimuthu
Ashvathaman Allimuthu@asuvathaman·
உங்கள் கட்சி ஆதரவை வேணா திரும்ப பெற்றுக்கோ என்று சொல்லப்போறாங்க. அறிவியலுக்கு புறம்பான நியமனமாம். விசிக விற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் 🤔
Ashvathaman Allimuthu tweet media
தமிழ்
50
200
876
19.7K
True voice of people
True voice of people@Dam61187959·
தோழர் பினராய் விஜயன் வாடகை வீட்டில் குடியேறினார். கேரளாவில் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பினராய் விஜயன் அரசு பங்களாவை காலி செய்து விட்டு திருவனந்தபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி 1-1
True voice of people tweet media
தமிழ்
23
72
523
157.1K
News Algebra
News Algebra@NewsAlgebraIND·
SHOCKING NEWS 🚨 Radical groups in Dhaka took to the streets demanding Mamata Banerjee’s reinstatement as CM after TMC’s heavy defeat to BJP in the assembly elections.
English
1.1K
1.6K
7.8K
828.4K
karthik gopinath
karthik gopinath@karthikgnath·
Let’s decode @Udhaystalin’s anti Sanathan speech in the assembly . It’s a trap laid out for @TVKVijayHQ . Don’t acknowledge them . Prove to be truly secular and not in the pseudo Dravidian sense .
English
145
763
2.5K
37.8K
Murali
Murali@MuraliS27·
That யூரோப் கூட போட்டி போடும் தமிழகம்🔥
தமிழ்
3
35
133
1.7K
sanathanan (மோடியின் குடும்பம்)
@arun10venkat பல தோல்வி கண்ட போலி ஆளுமையை (எடப்பாடி) நீங்கள் உயர்த்தி விட்டது போல் வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும்
தமிழ்
0
0
2
97