சரவணன் ஆறுமுகம்

1.1K posts

சரவணன் ஆறுமுகம் banner
சரவணன் ஆறுமுகம்

சரவணன் ஆறுமுகம்

@saran621

நாம் தமிழர் கட்சி ஏர்கலப்பை விவசாயி சின்னம்

Chennai Katılım Temmuz 2011
954 Takip Edilen518 Takipçiler
சரவணன் ஆறுமுகம் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
டெண்டர் திறக்கப்பட்டு 6 மணி நேரத்திலேயே மூடப்படுகிறது. அடடா.. இதுவல்லவா தூய ஆட்சி? வெளிப்படையான நிர்வாகம்? @BussyAnand காட்டுலதான் அடைமழை.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
119
1K
2.2K
63.9K
சரவணன் ஆறுமுகம்
நெல் மூட்டைக்கு 10 ரூ தருவதை 40க்கு மேல் உயர்த்தினால் அரசு பணத்திலேயே நெல் கொள்முதல் செய்யலாம். விவசாயியிடம் 60ரூ வாங்காமல் இருக்க இந்த வீடியோ. ஆனால் அதுவே என் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது. அரசு அதிகாரிகள் & ஆளும் கட்சி இடமிருந்து பாதுகாப்பை @TVKVijayHQ உறுதி செய்க.
தமிழ்
0
1
2
14
சரவணன் ஆறுமுகம் retweetledi
Caroline MahendraSingh 🐅
Caroline MahendraSingh 🐅@CarolineMsingh·
முள்ளிவாய்க்கால்😢
தமிழ்
1
198
351
5.1K
சரவணன் ஆறுமுகம்
நான் பதிவு செய்த வீடியோ மூலம் எதிர்க்கட்சிகள் செய்திகளில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள், ஆனால் சட்டசபையில் TVKயிடம் கேட்பார்களா? கேட்க மாட்டார்கள். காரணம் திமுக ஆட்சியில் பணம் வாங்கி உள்ளார்கள். பணம் வாங்காத ஒரு கட்சி உள்ளே சென்றால்தான் அனைவரையும் கேள்வி கேட்கும்
சரவணன் ஆறுமுகம் tweet media
தமிழ்
0
2
2
74
செந்தமிழன் சீமான்
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன். தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
15
788
1.9K
17K
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். @CMOTamilnadu
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
1.1K
10.8K
70.9K
2.1M
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
339
5.3K
14.8K
410.9K
சரவணன் ஆறுமுகம்
@Thalapathyvij1 @tnpoliceoffl நான் என்னுடைய 10000 பணத்திற்காக போராடவில்லை. தமிழ்நாட்டில் பல கோடி விவசாயிகளிடமிருந்து பல்லாயிரம் பணம் இந்த நொடி வரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை விஜயும் கூறியுள்ளார். இதுவரை நடவடிக்கை இல்லை ஒரு நாளைக்கு நெல் மூட்டை லஞ்சம் தமிழ்நாடு முழுவதும் 50 கோடி வசூல் ஆகிறது
தமிழ்
1
2
3
231
G҉O҉L҉D҉ B҉E҉R҉G҉
G҉O҉L҉D҉ B҉E҉R҉G҉@Thalapathyvij1·
@saran621 @tnpoliceoffl ஆட்சிக்கு வந்தே 5 நாட்கள்தான் ஆகிறது.அதற்குள் பொய் செய்தியை பரப்பிவிட்டு அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் இந்த நாய் டம்ளர் கூமுட்டையை விசாரனை செய்ய மாவு கட்டு போட வேண்டும்...
தமிழ்
1
0
8
244
சரவணன் ஆறுமுகம்
TVK ஆட்சியிலும் நெல் மூட்டைக்கு 60ரூலஞ்சம் வாங்குறாங்க. விவசாயிகள் நகை அடமானம் வைத்து 5000 10000 லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளாதீர். முடிந்தால் யாராவது ஒருத்தர் இதை தடுத்து நிறுத்துங்கள்
தமிழ்
12
84
117
32K
சரவணன் ஆறுமுகம்
ஒரு மூட்டை கொள்முதல் செய்ய அரசு 10 ரூபாய் மட்டுமே கொடுக்கிறது. மீதம் பணத்தை மக்களிடமே லஞ்சமாக வாங்கி ஏற்றி இறக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் ஒரு மூட்டை கொள்முதல் செய்ய 50 ரூபாய் தேவை என்றால் முதல்வர் விஜய் ஒரே கையெழுத்தில் உடனே உயர்த்த முடியும். செய்வாரா?
தமிழ்
2
1
1
444
சரவணன் ஆறுமுகம்
@nohatebro01 தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு நெல் மூட்டைக்கு வாங்கும் லஞ்சம் மட்டுமே 50 கோடி ஒரு நாள் நடவடிக்கை எடுக்காமல் விட்டாலும் ஏழை விவசாயிகள் பணம் வீணாகும். இது போல் நடப்பது விஜய்க்கும் தெரிந்துதான் வாக்குறுதி கொடுத்தார் இத்தனை கோடி வாங்க படுவது தெரிந்தும் நடவடிக்கை இல்லை
தமிழ்
1
1
1
299
RCB
RCB@nohatebro01·
@saran621 Government start aki 5 days than avuthu athukula evanda vankuran olandi Munadi erukavan vankitu erukan nu solu
Indonesia
2
0
2
374
சரவணன் ஆறுமுகம்
தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு நெல் மூட்டைக்கு வாங்கும் லஞ்சம் மட்டுமே 50 கோடி ஒரு நாள் நடவடிக்கை எடுக்காமல் விட்டாலும் ஏழை விவசாயிகள் பணம் வீணாகும். இது போல் நடப்பது விஜய்க்கும் தெரிந்துதான் வாக்குறுதி கொடுத்தார் இத்தனை கோடி வாங்க படுவது தெரிந்தும் நடவடிக்கை இல்லை
தமிழ்
0
1
1
450
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டும் அதிகரித்தது போதாது : குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்! @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
7
110
277
7.7K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
சென்னையில் சிங்கப்பெண் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய CM விஜய்யின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை. சிங்கப்பெண் அதிரடிப்படையை செயல்படுத்த தயார் நிலையில் சென்னை போலீஸ் ரோந்து வாகனத்தில் பெண் எஸ்.ஐ. தலைமையில் 4 போலீசார் கண்காணிப்பு. பேருந்து, ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே கூடுதலாக கண்காணிப்பு #cmvijay #police #force #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
5
420
1.4K
15.7K
Dr K Krishnasamy
Dr K Krishnasamy@DrKrishnasamy·
ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி,60 வருடங்களுக்கு பிறகு நடந்துள்ள அரசியல் மாற்றம்! ஆட்சி அமைந்த 6 நாளில் 60 அழுத்தங்கள்! விஜய் அவர்களின் அரசை, ‘பலகீனமான அரசு’ என்று உலகிற்கு காட்ட பலர் தப்புக் கணக்குப் போட்டு காத்து கொண்டிருக்கிறார்கள்! தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதற்கு எவ்விதத்திலும் வாய்ப்பளித்து விடக் கூடாது! டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 16.05.2026 @CMOTamilnadu @TVKVijayHQ
Dr K Krishnasamy tweet mediaDr K Krishnasamy tweet mediaDr K Krishnasamy tweet mediaDr K Krishnasamy tweet media
தமிழ்
27
499
2K
68.2K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இம்மாத இறுதியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் #CMVijay #PMModi  #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
4
50
317
4.6K