Satheesh Kumar

7.1K posts

Satheesh Kumar banner
Satheesh Kumar

Satheesh Kumar

@satheeshmanuni

Professional/Bookworm/Man Uni and MOTOGP fan| Belongs to the Dravidian Stock| All tweets here are personal views

India Katılım Kasım 2010
187 Takip Edilen182 Takipçiler
Satheesh Kumar retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | பொள்ளாச்சி: காமராஜர் பேனரை தூக்கி எறிந்து ஜனநாயகன் பேனர் வைத்த தவெகவினர்! #SunNews | #Kamarajar | #Vijay
தமிழ்
31
316
625
18K
Satheesh Kumar retweetledi
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
We the DMK stand firmly with you. With stand with the students fighting for our rights. 🖤❤️
English
2
84
211
1.4K
Satheesh Kumar
Satheesh Kumar@satheeshmanuni·
@VanniTamizhVCK "ஒன்றிய பாஜக அரசு" எங்க சொல்லுங்க "ஒன்றிய பாஜக அரசு" உன்னையை ஒரு கொள்கைவாதி என்று நினைத்தோம் பாரு. என் தவறு தான்
தமிழ்
0
0
3
180
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
'நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு' - மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்
TVK Vijay@TVKVijayHQ

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம். நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம். நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழ்
119
1.5K
5.6K
135.3K
Satheesh Kumar retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ஜாமினில் வெளியே வந்த சில நாட்களில் மேலும் ஒரு பாலியல் புகாரில் தவெக பிரமுகர் மணிகண்டன் கைது #SunNews | #TVK | #TVKVijay
தமிழ்
31
842
1.5K
48.8K
Satheesh Kumar retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு! #SunNews | #NEET | #DelhiProtest
தமிழ்
7
183
675
13.5K
Satheesh Kumar
Satheesh Kumar@satheeshmanuni·
நீட் தேர்வை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் என்பதை மாணிக்கதுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

அண்ணன் @NainarBJP அவர்களுக்கு... பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்லக்கூடாதா? மாணவர்களின் மாபெரும் எதிர்ப்பைப் பார்த்து நிலைதடுமாறி, யார் மேல பழி போடலாம்னு யோசிச்சு, எல்லாத்துக்கும் காங்கிரஸ்தான் காரணம்னு 12 வருஷமா கதையளக்கிறீர்கள்! இந்த பழசான ரீலை மக்கள் இனி நம்பப்போவதில்லை. 2016-ல் நீட் தேர்வைக் கொண்டுவந்து, 2017 முதல் அமல்படுத்தியது உங்கள் பா.ஜ.க அரசுதான்! அனிதா தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட ஏழைப் பிள்ளைகளின் உயிரைப் பறித்திருக்கிறது இந்த #NEET! தங்களின் நிர்வாகத் தோல்வியையும் அலட்சியத்தையும் மறைக்க, காங்கிரஸ் மீது பழிபோடும் மலிவான அரசியலை நிறுத்துங்கள். பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்னு அண்ணனுக்குச் சொல்லி வளர்த்திருப்பாங்களே... அதை நினைவூட்ட விரும்புகிறேன்! மாணவர்களின் உணர்வுகளையும் உயிரையும் மதிக்காத இந்த இரக்கமற்ற பா.ஜ.க அரசுக்கு எதிராக, மாணவர்களுடன் சேர்ந்து எங்கள் போராட்டம் தொடரும்! ✊ #BanNEET #BJPExposed

தமிழ்
0
0
0
10
Satheesh Kumar retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"எங்கள் போராட்டம், இன்று நாடு முழுவதும்" "வசதி, வாய்ப்புகள் இல்லாத மாணவர்களுக்கு எதிரானது நீட். அவர்களின் எதிர்காலத்தையே நாசமாக்கக் கூடிய ஒன்று. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் அதை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. எங்களுடைய போராட்டத்தின் நியாயம் இன்று நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு புரிந்து, இதை எதிர்க்கக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது" -தந்தி டிவிக்கு கனிமொழி எம்.பி பிரத்யேக பேட்டி #NEET #Protest #KanimozhiMP #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
27
3
29
6.9K
Satheesh Kumar
Satheesh Kumar@satheeshmanuni·
@TVKPartyHQ முடிவுரை எழுதப்படும் 🤣🤣🤣 எங்கள் கழகத்திற்கு முடிவுரை எழுத நினைத்தவர்கள் பலர் இன்று கல்லறையில். அவர்களே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தாலும் எங்களுக்கு முடிவுரை எழுத முடியாது.
தமிழ்
0
0
0
147
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார். மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.
தமிழ்
325
3.2K
9.3K
615K
Satheesh Kumar
Satheesh Kumar@satheeshmanuni·
முடிந்தால் ஒரு ஊழல் வழக்கை தண்டனை வாங்கி கொடுங்க பார்போம். எங்களுக்கு முடிவுரை எழுத நினைத்தவர்கள் பலர் இன்று கலரையில் இருக்கிறார்கள்.
தமிழ்
0
0
0
0
Satheesh Kumar
Satheesh Kumar@satheeshmanuni·
"அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்." தோண்டி எடு - இப்போ அதிகாரம் உங்கள் கையில் தானே இருக்கு.
TVK Party HQ@TVKPartyHQ

நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார். மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.

தமிழ்
1
0
0
9
Satheesh Kumar retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "We are With You.." நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களிடையே உரையாற்றிய கனிமொழி எம்.பி. #SunNews | #DelhiProtest | #NEET | @KanimozhiDMK
தமிழ்
45
926
3.2K
59.7K
skarthikeyan
skarthikeyan@skarthi70·
@SALAMMASS1 எங்க புது எம்.பி பிரவின் சக்கரவர்த்திய ஆள காணோம்...தவெக ஆளு
தமிழ்
1
0
4
90
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
மக்களுக்காக போராடும் தமிழக எம்பிகள்
Salam Mass tweet media
தமிழ்
18
36
173
2.8K
Satheesh Kumar retweetledi
Dr.S.A.S. Hafeezullah
Dr.S.A.S. Hafeezullah@DrHafeezDMKoffl·
கல்வி எந்தப் பட்டியலில் இப்போ இருக்குன்னு தெரியுமா @imrajmohan ப்ரோ?
தமிழ்
19
181
537
10.4K
Satheesh Kumar retweetledi
Ram Kumar 🇸🇩
Ram Kumar 🇸🇩@ramjourn·
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேட்ச் அணியாதவர்களை பயன்படுத்திய தமிழ்நாடு காவல்துறை
Ram Kumar 🇸🇩 tweet mediaRam Kumar 🇸🇩 tweet mediaRam Kumar 🇸🇩 tweet mediaRam Kumar 🇸🇩 tweet media
தமிழ்
36
490
951
105.9K
Satheesh Kumar retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஒருத்தன ஏமாத்தனும்-னா அவன் ஆசைய தூண்டனும். தவெக ஆட்சிக்கு வந்ததும் முதல்நாள் அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆட்சிக்கு வந்து ரெண்டு மாதத்துக்கு மேல ஆச்சு.. இப்போ அதிகாரமும் உங்க கிட்ட தான் இருக்கு. பணி நிரந்தரம் என்ன ஆனது?🤧
தமிழ்
36
935
1.9K
48.6K
Satheesh Kumar retweetledi
Dr.S.Michael
Dr.S.Michael@dr_drsmichael·
TVK can’t hide their soft support to BJP/RSS for a longer period. The public will come to know the fact sooner!
English
11
72
402
3.9K
Satheesh Kumar retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
#லஞ்சம் வாங்குனா என்கிட்ட சொல்லுங்க அப்படின்னு சொன்ன முதலமைச்சர் விஜய் நடிச்ச ஜனநாயகம் படம் டிக்கெட் .... #அரசாங்க நிர்ணயித்த விலை 200 -ரூபாய் #பிளாக்ல டிக்கெட் விலை 1300-ரூபாய்
தமிழ்
37
680
1.2K
35.3K