Bharathi ARASU- ScienceMyBreath

25.2K posts

Bharathi ARASU- ScienceMyBreath banner
Bharathi ARASU- ScienceMyBreath

Bharathi ARASU- ScienceMyBreath

@sciencemybreath

Arasu / Proud Scientist / Studied at Madurai Medical College / Excels in Poetry / Inspiration: Writer Sujatha.

Katılım Ağustos 2023
3.5K Takip Edilen4.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Bharathi ARASU- ScienceMyBreath
தமிழகத்தில் அரசியலில் நேர்மையை விரும்புகிறவர்கள் அனைவரின் தேர்வு அண்ணாமலை அவர்கள் தான். நேர்மையுடன் அறிவாற்றல், சிந்தனை திறன் மிக்கவர். அதனால் தான் அன்னக்காவடிகளாய் இருந்து அரசியலில் நுழைந்து ஊழலோ ஊழல் என்று செய்து நூறு கோடி ஆயிரம் கோடிகள் மூட்டை கட்டி வைத்திருக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கு அண்ணாமலை அவர்களை ஒருபோதும் பிடிக்கவே பிடிக்காது. எப்படியாவது அவரை தமிழக சாக்கடை அரசியலில் இருந்து விலக்கி விட பார்க்கிறார்கள். பவன் கல்யாண் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்டையாக பேசக்கூடியவர். அண்ணாமலை அவர்களை பற்றிய அவரின் கணிப்பு மிகச் சரியானது. நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்த இந்த உலகத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல. ஆனால் தமிழகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களை ஆழமாக நம்புகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்திற்கு ஆலமரம் போல உருவெடுப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மக்களின் சக்தியே ஒரு மாபெரும் தலைவனை உருவாக்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நேர்மையான அரசியல் வேண்டும் என்பதற்கு அண்ணாமலை அவர்கள் லட்சம் - கோடி விதைகளை ஏற்கனவே. விதைத்து விட்டார். அவைகள் வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் தூரமில்லை.
தமிழ்
1
2
11
375
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Have a wonderful Ugadi!
Narendra Modi tweet media
English
724
5K
50K
883K
Bharathi ARASU- ScienceMyBreath
நல்லவர்கள் ஏதோ அமைதியாக இருக்கிறார்களே என்று சீண்டிப் பார்த்த விஜய் கட்சியினர் டெபாசிட் இழக்கப் போவது உறுதி!
Bharathi ARASU- ScienceMyBreath tweet media
தமிழ்
0
0
1
31
Bharathi ARASU- ScienceMyBreath
தமிழகத்தில் அரசியலில் நேர்மையை விரும்புகிறவர்கள் அனைவரின் தேர்வு அண்ணாமலை அவர்கள் தான். நேர்மையுடன் அறிவாற்றல், சிந்தனை திறன் மிக்கவர். அதனால் தான் அன்னக்காவடிகளாய் இருந்து அரசியலில் நுழைந்து ஊழலோ ஊழல் என்று செய்து நூறு கோடி ஆயிரம் கோடிகள் மூட்டை கட்டி வைத்திருக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கு அண்ணாமலை அவர்களை ஒருபோதும் பிடிக்கவே பிடிக்காது. எப்படியாவது அவரை தமிழக சாக்கடை அரசியலில் இருந்து விலக்கி விட பார்க்கிறார்கள். பவன் கல்யாண் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்டையாக பேசக்கூடியவர். அண்ணாமலை அவர்களை பற்றிய அவரின் கணிப்பு மிகச் சரியானது. நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்த இந்த உலகத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல. ஆனால் தமிழகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களை ஆழமாக நம்புகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்திற்கு ஆலமரம் போல உருவெடுப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மக்களின் சக்தியே ஒரு மாபெரும் தலைவனை உருவாக்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நேர்மையான அரசியல் வேண்டும் என்பதற்கு அண்ணாமலை அவர்கள் லட்சம் - கோடி விதைகளை ஏற்கனவே. விதைத்து விட்டார். அவைகள் வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் தூரமில்லை.
தமிழ்
1
2
11
375
Bharathi ARASU- ScienceMyBreath
ரஜினி அவர்களின் X - பதிவு மிகவும் வரவேற்க தக்கது.
Bharathi ARASU- ScienceMyBreath tweet media
தமிழ்
0
0
1
23
விகடன்
விகடன்@vikatan·
முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது? உங்கள் கருத்து என்ன? #CMStalin | #TNGovt | #DMK | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
1.3K
144
833
80.9K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"தமிழகத்தின் எதிர்காலமாக அண்ணாமலை இருப்பார்" அண்ணாமலையிடம் அபாரமான ஆற்றல் உள்ளது. ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமலோ, வெளியே கொண்டு வரப்படாமல் இருக்கிறது. தலைமைத்துவம் என்பது ஒரு வழிப்பாதையல்ல.. அது இருவழிப்பாதை... ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் தேவைப்படுகிறது. சிறிதளவு புரிதலும் அவசியமாகிறது.. அண்ணாமலை மிகவும் உறுதியான ஒரு தலைவர்.. தமிழகத்திற்கு தேவைப்படுவதும் இத்தகைய தலைமை தான். அண்ணாமலை தனது பொறுப்பை சிறப்பாக கையாண்டால் தமிழகத்தின் எதிர்காலமாக திகழ்வார்.. தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேட்டி #PawanKalyan #DeputyChiefMinisterofAndhraPradesh #Politics #BJP #Annamalai #Election2026 #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
54
305
1.2K
24.6K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம். அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
தமிழ்
324
2.1K
6.6K
369.8K
Bharathi ARASU- ScienceMyBreath
தமிழ் நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி.
Bharathi ARASU- ScienceMyBreath tweet media
தமிழ்
0
0
3
41