முகவை. பாண்டியன்

221.5K posts

முகவை. பாண்டியன்

முகவை. பாண்டியன்

@seenimsenthil

Belongs to Tamilan-தமிழன் Stock

Chennai Katılım Mayıs 2011
477 Takip Edilen851 Takipçiler
முகவை. பாண்டியன் retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
பாலியல் தொல்லை காரணமாக 11ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு #Erode #Anthiyur #SPARK
தமிழ்
51
1.1K
1.5K
45.5K
முகவை. பாண்டியன் retweetledi
🦚மென்பனி🦚
ஈழ வரலாறு இழைக்கப்பட்ட துரோகங்கள் 💔😢 #இனப்படுகொலை_மாதம் #JusticeForTamilGenocide #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
தமிழ்
1
34
33
461
முகவை. பாண்டியன் retweetledi
தக்கார்
தக்கார்@Thakkar2024·
துரோகம் நம் இனத்தின் சாபம் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் #மே18 #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
தமிழ்
0
50
50
555
முகவை. பாண்டியன் retweetledi
தமிழன்
தமிழன்@emperror32·
வாழ்த்துக்கள் தமிழக அரசே! பாட்டிலுக்கு 10ல இருந்து 20 ஆக promotion நடந்துருக்கு 👌👌
தமிழன் tweet media
தமிழ்
0
5
10
245
முகவை. பாண்டியன் retweetledi
மூவேந்தன் முரளி
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் 🥹🥹🥲 மே18 2009 #மே18இனப்படுகொலைநாள் #தமிழின_அழிப்புநாள்
தமிழ்
1
207
440
17.2K
முகவை. பாண்டியன் retweetledi
முகவை. பாண்டியன் retweetledi
மு. சிவக்குமார் நாதக
மே 18 தெரியலன்னா நீ எல்லாம் என்ன மயிருக்கு தமிழ்நாட்டுல இருக்க
தமிழ்
2
123
234
2.2K
முகவை. பாண்டியன் retweetledi
பனை சதிஷ்
பனை சதிஷ்@PanaiSathish·
உன் கையில் சேரும் வரமாகனும்…🥺 #TamilGenocideDay2026 #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
தமிழ்
0
77
153
1.7K
முகவை. பாண்டியன் retweetledi
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம் இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #TamilsGenocideDay2026 #TamilGenocide
Dr. தீபக் tweet media
தமிழ்
0
39
41
444
முகவை. பாண்டியன் retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
துரோகமும், வஞ்சமும் இணைந்து ஒரு இனத்தையே அழித்த இந்நாளை மறவோம்! மே 18. #May18 ஒவ்வொரு தமிழனும் என்றுமே மறக்கக்கூடாத நாள்! மத்தியில் வஞ்சம், மாநிலத்தில் துரோகம் ஆட்சி செய்ததால் உயிர்நீத்த எம் உறவுகளுக்கு அஞ்சலிகள்!
Dr.SG Suryah tweet media
தமிழ்
15
209
660
9.3K
முகவை. பாண்டியன் retweetledi
காளியம்மாள் பிரகாசன்
வலிகளைச் சுமந்து, வலிமைகொண்டு எழும் நாள் இன்று! முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட நம் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மாண்ட உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி! 🕯️ ​#மே18 #Mullivaikkal #TamilGenocide #EelamTamils
காளியம்மாள் பிரகாசன் tweet media
தமிழ்
10
153
554
6.3K
முகவை. பாண்டியன் retweetledi
🪔பாலா🪔
🪔பாலா🪔@bala1422578·
மே 18 2009 காங்கிரஸ் +திமுக கூட்டணி, நம்பிக்கை துரோகி கருணாநிதி,மே 18 2026 காங்கிரஸ்+ TVK கூட்டணிக் கட்சி, விஜய் நம்பிக்கை துரோகி #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
தமிழ்
0
50
99
1.2K
முகவை. பாண்டியன் retweetledi
Saattai
Saattai@SaattaiOnline·
வெள்ளைத்துண்டை கலாச்சாரத்தை ஒழித்த தவெக? | செங்கோட்டையனுக்கு மட்டும் விதிவிலக்கா? | #vijayfails #whitetowel #sengottaiyan #viralvídeo #tvkexposed #saattai
தமிழ்
3
64
140
1.6K
முகவை. பாண்டியன் retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
🙏🙏
Shalin Maria Lawrence tweet media
QME
3
48
207
2.5K
முகவை. பாண்டியன் retweetledi
Guna raja
Guna raja@gunarajantk·
இன்று தமிழ் பேரின இன எழுச்சிக்கூட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறீர்கள் நண்பர்களே.. எனக்கு ஒரு புத்தகம் வாங்கணும்
தமிழ்
6
14
66
1.3K
முகவை. பாண்டியன் retweetledi
ஜான்சன் ராயர்
தலைவர் தந்த அரசியல் அண்ணன் சீமானின் பாதை!!!! 🐅🐅🐅 #சீமான் #தமிழ்தேசியம் #ஈழம் #naamtamilar
தமிழ்
2
156
290
1.9K
முகவை. பாண்டியன் retweetledi
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
தமிழ்ப் பற்று , துணிச்சல் நிறைந்த ஐயா ராஜன் அவர்கள் இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துவிட்டது!
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋 tweet media
தமிழ்
0
22
84
957
முகவை. பாண்டியன் retweetledi
பிரியகுமரன்
தமிழ்நாட்டில் காங்கிரசும் கம்யூனிசமும் ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் பக்கத்து மாநிலம் கேரளாவில் காங்கிரசும் கம்யூனிசமும் எதிரெதிர் அணியில்.. அது எப்படி மாநிலத்துக்கு ஒரு கொள்கையை கொண்டிருக்குமா கட்சிகள்.?? இதிலிருந்து தெரியவில்லையா இவர்கள் ஏமாற்று பேர்வழிகள் என்று.?? மக்கள் தான் ஏமாளிகள் 😔😔😔
Thanthi TV@ThanthiTV

கேரள மாநில முதலமைச்சராக வி.டி. சதீசன் இன்று பதவி ஏற்கவுள்ளார் புதியதாக அமையவுள்ள காங்கிரஸ் அரசில் 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர் #keralamCM #VDSatheesan #Congress

தமிழ்
2
21
41
698