ஜான்சன் ராயர்

3.1K posts

ஜான்சன் ராயர் banner
ஜான்சன் ராயர்

ஜான்சன் ராயர்

@Puratchikkaaran

போராடி தோற்கலாம் - வெல்லலாம் | ஆனால் எளிதான வெற்றியும் தோல்வியும் அர்த்தமற்றது | Youtuber | சிவகங்கை | NTK🐯 |

Katılım Mart 2023
261 Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
ஜான்சன் ராயர்
மக்களின் முடிவு கொண்டாட்டங்களை கொடுப்பது போல் பல போராட்டங்களையும் கொடுக்கும் அதில் சீமான் எனும் பெருநெருப்பு 🔥 அணைந்து போவதில்லை மாறாக மக்களின் துயரங்களில் போராட்ட வடிவில் பற்ற வைத்துக்கொண்டே இருக்கும்!!! #Forever4Seeman @Seeman4TN @NaamTamilarOrg
ஜான்சன் ராயர் tweet media
தமிழ்
0
26
68
664
ஜான்சன் ராயர் retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman #NTK #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
248
1.5K
4.7K
122.3K
ஜான்சன் ராயர் retweetledi
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
வரலாறு பல வீர சரித்திரங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. நாமே சாட்சியாக நின்று கண்ட எம் தமிழ் பேரினத்தின் வீர வரலாறு… மேதகு வே பிரபாகரன்
G.V.Prakash Kumar tweet media
தமிழ்
111
2.3K
9.8K
192.8K
ஜான்சன் ராயர் retweetledi
மாரியப்பன் தமிழன்
மே 18 😥😢😢😡😠😠மறந்து கடந்து போக முடியுமா? 😡😡
தமிழ்
3
57
116
1.9K
ஜான்சன் ராயர் retweetledi
𝐆𝐮𝐫𝐮
𝐆𝐮𝐫𝐮@guru_guru3333·
மே 18 இன எழுட்சி நாள் தமிழர்கள் ஒன்று கூடுவோம்
தமிழ்
0
109
269
3.7K
ஜான்சன் ராயர் retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
ஈழம் எங்களுக்கு வெறும் மூன்று எழுத்து வார்த்தை அல்ல உலகத்தீரே.! ஈழம் எங்கள் வாழ்வியல், அடையாளம், ஒரு பேரினத்தின் பெருங்கனவு ‼️ ஈழம் வெல்லும் ✊ காலம் சொல்லும்❗ துரோகமும், சதியும் கைகோர்து எம் இனத்தை கொன்று பிணமாக்கிய போது கைகட்டி வேடிக்கை பார்த்தவனெல்லாம் பதறப்போகும் எங்களின் வருகையை கண்டு... #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
தமிழ்
1
233
426
5K
ஜான்சன் ராயர் retweetledi
தமிழன் சத்யா
மே 18, இனப்படுகொலை நாள்! மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்! #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
தமிழ்
1
474
1K
11.8K
ஜான்சன் ராயர் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
தமிழர்கள் தங்கள் மொழி, நிலத்திற்காக போராடியவர்கள்; பயங்கரவாதிகள் அல்ல. அவர்களின் தியாகம் நம் ஒற்றுமையின் வித்து. உரிமைக்காக எரிந்த அவர்களின் கனவு நம்மை ஒன்றிணைக்கட்டும். நீதிக்காக குரல் கொடுப்போம்! #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
NTK IT Wing tweet media
தமிழ்
0
69
63
689
ஜான்சன் ராயர் retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Tamil Identity || அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம் இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் Seeman | NTK | TamilDesiyam #Seeman #NaamTamilar #TamilUnity #TamilIdentity #TamilNation #Viduthalai #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
23
605
1.4K
14.3K
ஜான்சன் ராயர்
மே 18, இனப்படுகொலை நாள்!! மறக்கவும் மாட்டோம்! மன்னிக்கவும் மாட்டோம்! #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026 #ஈழம் #சீமான் #Seeman
தமிழ்
0
43
70
1K
ஜான்சன் ராயர்
தலைவர் தந்த அரசியல் அண்ணன் சீமானின் பாதை!!!! 🐅🐅🐅 #சீமான் #தமிழ்தேசியம் #ஈழம் #naamtamilar
தமிழ்
2
164
319
2K
ஜான்சன் ராயர் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் சமூக வலைத்தளங்களின் இணைப்பு Twitter - x.com/_itwingntk?s=21 Facebook - facebook.com/share/18kLy2rA… Instagram - instagram.com/itwingntk?igsh… YouTube @itwingntk?si=iAZd5Anfe-tMlDoE" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@itwingntk?si=… Spotify open.spotify.com/show/5wE7cLwMp… Linked In linkedin.com/company/naam-t… WhatsApp whatsapp.com/channel/0029Va… தமிழால் இணைவோம்! நாம் தமிழராய் நிமிர்வோம்! நமக்கு நாமே ஊடகம்!
NTK IT Wing tweet media
7
295
444
11.3K
ஜான்சன் ராயர் retweetledi
செந்தமிழன் சீமான்
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..! சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..! இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..! எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..! மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..! ‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..! “தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..! நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
14
878
1.7K
19.6K
ஜான்சன் ராயர் retweetledi
தமிழியும் நானும்
"எம் மண், எம் உரிமை!" ✊ தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைவாய்ப்பையும் காக்க 'ILP' முறையை அமல்படுத்துவதே ஒரே தீர்வு. எமது அடையாளம் காக்கப்படும் வரை நாம் தமிழர் கட்சி பின்வாங்காது! 🐯 🚩 #நாம்_தமிழர்_2_0 #NaamTamilar #ILPforTN #SaveTamilNadu #NTK #சீமான்
தமிழ்
1
395
768
5.5K
ஜான்சன் ராயர் retweetledi
ஐ வலையொளி🐦 மகிழன்
புதிய தலைமுறை என்னும் புளுகு மூட்டை🤢🤮 தொடர்ச்சியாக மக்களுக்காக போராடி,✊ களத்தில் கடுமையாக உழைத்து,🥵 தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியை 🐯மக்கள் பார்வையிலிருந்து மறைத்த📺 ஊடக கயவர்களை நேற்றைக்கு அண்ணன் சீமான் புறக்கணித்தார்.குறிப்பாக நேற்று அவரைப் பேட்டி எடுக்க முயன்ற புதிய தலைமுறை செய்தியாளரின் கேள்விகளை தவிர்த்து விட்டு சென்றார். ✔️ இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த புளுகு மூட்டை ஊடகம் இன்று அண்ணன் சீமானுக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது😡 "முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பிறகு தான் அண்ணன் சீமான் செய்தியாளர்களை சந்திப்பார் என்று பொய் செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்"🤬 செய்தியாளர்களை சந்திப்பதற்கும், அவர்களின் கேள்வியை எதிர்கொள்வதற்கும் பயப்படுவதற்கு நாங்கள் ஒன்றும் முதலமைச்சர் விஜயோ அல்லது தவெக கட்சியினரோ அல்ல.❗ யாருக்கு எப்போது பேட்டி கொடுக்க வேண்டும் என்பது அண்ணன் சீமான் அவர்களின் முடிவு ❗காசுக்கு கருத்தை விற்றுப் பிழைக்கும் ஊடக வாய் வியாபாரிகள் இதன் பிறகாவது அவதூறு செய்திகளை பரப்பாமல் இருப்பது நல்லது. 😡🤬 @puthiyathalaimu @pttv_tweets @puthiya097
தமிழ்
31
507
1.1K
28.8K
ஜான்சன் ராயர் retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. தூய சக்தி ஆட்சியிலும் டாஸ்மாக் வியாபாரம் காலை 6 மணி முதல் களைகட்டுது என ஆதாரத்துடன் காட்டிய நாம் தமிழர் கட்சி வணிகர் பாசறை மாநில பொறுப்பாளர் செந்தில்...
Suresh Elangovan@sureshelangov12

திருவொற்றியூர்ல rules எல்லாம் side-ல வைச்சுட்டு காலை 6 மணிக்கே சரக்கு sale நடைபெறுகிறது ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

தமிழ்
12
503
862
11.7K