SivaSenthilkumaran🇮🇳

41.8K posts

SivaSenthilkumaran🇮🇳 banner
SivaSenthilkumaran🇮🇳

SivaSenthilkumaran🇮🇳

@senthil588

Proud Indian 🇮🇳| Views are Personal | அறம் செய விரும்பு | Inspiration - Thiru Annaamalai Kuppusamy Ex IPS.

Namakkal, India Katılım Şubat 2013
856 Takip Edilen673 Takipçiler
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
director esakki
director esakki@director_esakki·
இந்த ஒத்த வீடியோ போதும் திமுக மண்ணை கவ்வ. எதையும் சுயமா சிந்திக்காம அல்லக் கைகள் எழுதி கொடுத்ததை படித்திருக்கார். ஆகையால்தான் வெட்கமா இல்லையா வெட்கமா இல்லையா என தன்னத்தானே கேட்டுகிட்டே எதையோ கொண்டு அடிக்கிறார்.
தமிழ்
20
1.3K
2.3K
44.1K
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
JVC Sreeram (Bulls Eye)
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc·
Tamil Nadu #JVCPoll Now the much awaited Tamil Nadu numbers. Huge Sample Size. Detailed Region wise & District wise numbers would be shared shortly. Farmers are Angry across regions. AIADMK has marched into DMK’s Fortress of Trichy & Delta. PMK is doing heavy lifting for the alliance. Allies are not adding value for DMK unlike in 2021. Big shocks & surprises await for DMK+. TVK is severely impacting DMK at Chennai. Almost 55% to 60% of voters are aged above 40 years & that’s where TVK is struggling to take off.
JVC Sreeram (Bulls Eye) tweet media
English
473
787
2.5K
379.3K
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
✰BELL✰
✰BELL✰@Mani74261082·
The Real Meaning Of Luck.. That clarity from Ramki 👌🏽
English
21
251
1K
30.3K
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job. The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing. Get your facts right, @sunnewstamil. Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
Sun News@sunnewstamil

தமிழ்நாட்டில் PM SHRI பள்ளிகளில் தமிழ் மொழி ஆசிரியர்கள் 0 #SunNews | #PMShriSchools | #TamilNadu

English
147
1.8K
4.4K
268.4K
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி. கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள். தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா? தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
Sun News@sunnewstamil

#BREAKING | தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அண்ணாமலை ஒப்புதல். #SunNews | #Annamalai | #KendriyaVidyalaya

தமிழ்
389
2.9K
9K
449.9K
SivaSenthilkumaran🇮🇳
செந்தில் பாலாஜியை தோற்கடிக்கபோவதே கோவை திமுகவினர் தான். ⁦@annamalai_k
தமிழ்
0
2
8
59
SivaSenthilkumaran🇮🇳
கேரளாவில் இந்த தடவை பாஜக எழுச்சி பெறும். இந்த தேர்தல் மிகப் பெரிய திருப்புமுனையாக கேரளாவில் பாஜகவிற்கு அமையும். தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது உறுதி. ⁦@annamalai_k
தமிழ்
0
3
13
50
SivaSenthilkumaran🇮🇳
FCRAவை கொண்டு வந்தது காங்கிரஸ்..! 1976-ல் FCRAவை கொண்டு வந்தது இந்திரா காந்தி தான்..! FCRA சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார்.. அண்ணாமலை அண்ணா குற்றச்சாட்டு ⁦@annamalai_k
தமிழ்
0
1
2
34
SivaSenthilkumaran🇮🇳
உள்ளதும் போச்சு நொல்ல கண்ணா என்ற நிலைமை தான் செந்தில் பாலாஜிக்கு வரும். தனது தம்பி அசோக் அவர்களை டம்மி வேட்பாளராக போட வேண்டிய காரணம் என்ன? ⁦@annamalai_k
தமிழ்
0
3
5
74
SivaSenthilkumaran🇮🇳
இந்த தேர்தலில் என்னுடைய பங்கு என்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்..! நீங்கள் போட்டியிடாதது உங்கள் கூட்டணிக்கு தொய்வை ஏற்படுத்தாதா..? அண்ணாமலை அண்ணா விளக்கம்.. ⁦@annamalai_k
தமிழ்
0
9
48
484
SivaSenthilkumaran🇮🇳
கனிமொழிக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடக் கூடாதென தி.மு.க.வால் திருமாவளவன் மிரட்டப்பட்டுள்ளார்..! திருமாவளவன் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. ⁦@annamalai_k
தமிழ்
0
1
2
31
SivaSenthilkumaran🇮🇳
கரூர் சேர்ந்த 18 பேர் கோவையில் போட்டி. செந்தில் பாலாஜி ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்ய மற்றும் இலவசங்களை கொடுக்க, தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக கரூரில் இருந்து 18 நபர்களை வேட்பாளராக கோவை தெற்கில் அறிவிப்பு. ⁦⁦@annamalai_k
தமிழ்
0
1
1
12
SivaSenthilkumaran🇮🇳
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் சொல்லித் தரப்படுகிறது. 46 கேந்திர வித்யாலயாவில் 40 பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. திமுகவின் பொய்ப் பிரச்சாரம் முறியடிப்பு. ⁦@annamalai_k
தமிழ்
0
1
3
30
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
Idris
Idris@7signxx·
"How Iran actually hit a US F-35 stealth jet. Every news channel right now is blowing up with the exact same question. How in the world did a tiny Iranian missile manage to target a fighter jet that even Russia's billion dollar radar systems can't spot." ©ainuddinmohamad
English
1.8K
10.6K
49.4K
1.3M
SivaSenthilkumaran🇮🇳 retweetledi
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
பெண்கள் , குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள். அதை செய்த திமுக நிர்வாகிகளின் பட்டியல். போதை வழக்குகள். திராவிட மாடல் திமுகவின் ஆட்சியில் சீர்கெட்ட இவ்விரண்டும் ஆதாரங்களுடன் விவாதத்தில். @NewsJTamil @AIADMKOfficial
தமிழ்
24
849
2.3K
32.2K