Shiv Ramz சோழன்

19.9K posts

Shiv Ramz சோழன் banner
Shiv Ramz சோழன்

Shiv Ramz சோழன்

@shiv1205

அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒரூவனுககே

madipakkam Katılım Mayıs 2012
6.5K Takip Edilen8.6K Takipçiler
Shiv Ramz சோழன்
இன்று வியாழக்கிழமை கதலி கௌரீ விரதம் அருள்மிகு பார்வதி தேவி அருளால் தாங்கள் குடும்பம் ஒற்றுமையுடன் வாழ அம்பாளை வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.🙏🙏🙏
Shiv Ramz சோழன் tweet media
தமிழ்
1
0
26
105
Shiv Ramz சோழன்
இன்று புதன்கிழமை மாதவி விரதம் அருள்மிகு கௌரி தேவியின் அருளால் தீய சக்திகள் விலகுதல், குடும்பத்தில் அமைதி, மங்கல காரியங்கள் கைகூட வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.🙏🙏🙏
Shiv Ramz சோழன் tweet media
தமிழ்
2
2
41
153
Thirumalai Kumar
Thirumalai Kumar@Thiruma97373725·
@shiv1205 🙏🙏🙏 இனிய காலை வணக்கம்
தமிழ்
1
0
1
1
Shiv Ramz சோழன்
பராபவ இன்று ஆணி 02 இன்று செவ்வாய்க்கிழமை இன்று திருவாதிரை நட்சத்திரம் ஸ்ரீ நடராஜர் தரிசனம் நமஸ்காரங்கள இந்த நாள் இனிய நாளாக நல் வாழ்த்துக்கள் 🙏👆
Shiv Ramz சோழன் tweet media
தமிழ்
2
1
26
151
Shiv Ramz சோழன்
இன்று சனிக்கிழமை கார்த்திகை கடையம் தோரணமலை அருள்மிகு முருகப்பெருமான் அருளால் தாங்கள் அனைவருக்கும் தேக ஆரோக்கியம் மேம்பட வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.🙏🙏🙏
Shiv Ramz சோழன் tweet media
தமிழ்
5
5
90
273
Thirumalai Kumar
Thirumalai Kumar@Thiruma97373725·
@shiv1205 🙏🙏🙏 இனிய காலை வணக்கம்
தமிழ்
1
0
1
5
Shiv Ramz சோழன்
இன்று திங்கட்கிழமை ஆனி மாதப் பிறப்பு பாபநாசம் அருள்மிகு பாபநாசர் அருள்மிகு உலகம்மை அருளால் தாங்கள் வாழ்க்கை வளமாக அருள் புரிய வேண்டுகிறேன் இனிய காலை வணக்கம்.🙏🙏🙏
Shiv Ramz சோழன் tweet media
தமிழ்
3
5
48
232
Thirumalai Kumar
Thirumalai Kumar@Thiruma97373725·
@shiv1205 🙏🙏🙏 இனிய காலை வணக்கம்
தமிழ்
1
0
1
1
Shiv Ramz சோழன்
Shiv Ramz சோழன்@shiv1205·
இன்று புதன்கிழமை தேவகோட்டை அருள்மிகு ரங்கநாத பெருமாள் அருள்மிகு ஸ்ரீதேவி பூமாதேவி அருளால் தாங்கள் சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ அருள் புரிய வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.🙏🙏🙏
Shiv Ramz சோழன் tweet media
தமிழ்
1
1
52
262
Shiv Ramz சோழன்
இன்று வெள்ளிக்கிழமை பிரதோஷம் சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்மன் அருளால் தாங்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை அமைய அருள் புரிய வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.🙏🙏🙏
Shiv Ramz சோழன் tweet media
தமிழ்
3
1
52
260
Thirumalai Kumar
Thirumalai Kumar@Thiruma97373725·
@shiv1205 🙏🙏🙏 இனிய காலை வணக்கம்
தமிழ்
1
0
2
3