ashokAK

137.2K posts

ashokAK banner
ashokAK

ashokAK

@shock18star

ATTUR

Katılım Ağustos 2017
4.9K Takip Edilen1K Takipçiler
ashokAK retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
திமுக இந்த மாதிரி ஆட்களை குறிப்பாக பெண்களை பேச விடுங்கள்..@yazhini_pm, சரண்யா நடராஜன், @Shrivmohan போன்ற பெண்களை பேச விடுங்கள். சிறப்பாக இருக்கும்.
Srinidhi Venkatesamohan@Shrivmohan

As a DMK spokesperson, we continue to speak with facts and data. 📊 In a recent NDTV debate, the TVK spokesperson defended Minister Gilli Sarath’s viral video with a bizarre excuse. He claimed it was just "medicine" being crushed for a child, and that crushing this medicine was what he called "thug life." 🤦‍♀️ Here is the exact exchange that happened between us 👇 🎙️ TVK Spokesperson: "...It was a medicine crushed for his kid. As a father, I'm doing it even with a busy match. That can also be referred to, okay? 'Thug life' can be a caption for anything, although it sounds a little difficult to believe. It's important to understand that nothing can be really decided from that video. He had a different life then, right?" 🎙️ Moderator: "Okay, got it. How can you be branded with a few seconds? Shrinidhi, respond." 🗣️ Me (Shrinidhi): "My co-panelist here I’ve always respected him in the past, but after joining TVK, I'm sad you have to stoop this low to actually defend a person in the ministry. First of all, I'm a mother of two children. We normally don't take a sick child to a match, that's the first point. And what's the proof that the child was there? I didn't see any image or video of a child. Earlier, the TVK guys refused the birthday cake cutting photo saying it's AI. Now this whole video they're saying is AI. So what's with the 'thug life' moment? Even accepting their claim, what is so 'thug life' about crushing tablets? It is very clearly drug abuse. 💊🚫 It raises a preliminary question: what sort of scrutiny did Mr. Vijay do before he chose his candidates? It's an utter failure of democracy. Unlike TVK, DMK speaks with evidence. 📉 As per the MAGNITUDE OF SUBSTANCE USE in India: •🌿 Cannabis use is only 0.1% •💊 Opioid use is 0.26% •⚠️ Other narcotic use is 0.36% We have been well below the national average when it comes to Tamil Nadu. So Vijay is just making sweeping statements..." #NDTVDebate #TamilNaduPolitics #SpeakWithFacts #DMK #PoliticalDebate #Accountability #Democracy

தமிழ்
10
245
741
12.1K
ashokAK retweetledi
S.K.Vijayan 🖤❤️
@sathrak1967 இதுக்கே பதில் இல்லை.... ஐடி டியாக்டிவட் செஞ்சாச்சு 🤦🤦
S.K.Vijayan 🖤❤️ tweet media
தமிழ்
2
15
49
2.8K
ashokAK retweetledi
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
ஒரு ரவுடியுடன் அமைச்சர். இந்த புகைப்படம் அமைச்சர் ஜெகதீஸ்வரியை பற்றியது. ரவுடி ராக்கெட் ராஜாவுடன் அமைச்சர் நிற்கக்கூடிய படம் இப்போது ஏன் வெளிவருகிறது. ஆதவ் அர்ஜுனாவும் அவருக்கு நெருக்கமான அமைச்சர் கீர்த்தனாவுக்கும் ஜெகதீஸ்வரிக்கும் நடந்த சண்டையின் விளைவாக, ஜெகதீஸ்வரி பெயரை கெடுக்க இந்தப் படத்தை கீர்த்தனா வெளியிடுகிறார். சண்டைக்கு சிங்காரம் கிடையாது!
Damodharan Prakash tweet media
தமிழ்
28
390
960
41.2K
ashokAK retweetledi
ஆல்தோட்டபூபதி
அவ்வளவு மானமுள்ளவங்களா இருந்தா எம்.பி பதவிய ராஜினாமா பண்ணு திமிங்கலம்.. பண்ணுவியா? @duraivaikooffl
தமிழ்
0
24
119
2.4K
ashokAK retweetledi
முத்து
முத்து@muthuhere3·
Horse Trading Vijay...!
English
0
3
27
326
ashokAK retweetledi
ஜெகதீஷ்.கோ
காலை : “Drugs Free Marathon” மதியம் : Drug Video அமைச்சர் இரவு : ஜாதி ID கார்டு ஒண்ணு சொதப்புனா, உடனே இன்னொன்னு நரேட்டிவ் ரெடியா வச்சிருக்காங்க! 🐿️
ஜெகதீஷ்.கோ tweet media
தமிழ்
1
24
69
651
ashokAK retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
அப்பட்டமான ஊழல் செய்யும் TVK !!
Yousuf Riaz tweet media
தமிழ்
5
94
196
1.8K
ashokAK retweetledi
🖤தனி ஒருவன் 🖤
சரி 500 ரூவா நோட்டு எதுக்கு? ஆர்ரா இவன்.. குழந்தைக்கு மூக்குல ஏத்தணும்லடா...😊🤣
🖤தனி ஒருவன் 🖤 tweet media
தமிழ்
6
176
957
9.5K
ashokAK retweetledi
அருண் மனோகரன்
எதுக்கு அறநிலையத்துறை வேண்டாம் என்கிறோம்? எதுக்கு தனியாரிடம் கொடுக்க வேண்டுகிறோம் அப்பதான் இப்படி எல்லாம் ஆட்டைய போட முடியும்
ThePrintIndia@ThePrintIndia

Ram Temple donations theft row, US easing sanctions on Iran, allegations against MP CM Mohan Yadav, Trump's global ratings fall, and more—in our weekly show #ShekharSeSawaal, @ShekharGupta answers your questions with @MandhaniApoorva youtu.be/HSR6HanstLk

தமிழ்
0
9
11
519
ashokAK retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
வைகோ கிறுக்குத்தனமா பேச ஆரம்பிச்ச முதல் நாளே எப்படியும் உலட்ட போறாருனு கன்பார்மா தெரியும்… துரோகம்,இரட்டை நாக்குனு அந்த ஆளோட வரலாறு அப்படி தான்.. ஆனா நான் suspenseஓட பயங்கரமா expectations ஓட யோசிச்சது என்ன காரணம் சொல்ல போறாருனு தான்.. தலைவன் உலகமே மிரள்ற மாதிரி காரணத்தோட வந்துட்டாரு நேத்து கல்யாணத்தில என் பக்கத்தில சீட் இருந்தும் ஸ்டாலின் உக்காரல.. கொஞ்ச நேரம் கழிச்சு உக்காந்தாரு அதுக்கு அப்பறம் சீமான்கிட்ட பேசுனாரு.. ஆனா என் மூஞ்ச கூட பாக்கலனு காரணம் சொல்றாரு😂😂 ஆடி போயிட்டேன்...அசந்து போயிட்டேன் இந்த காரணம் பாத்து😂😂 If உலட்டுறது is an art.,வைகோ is picaso in it💥💥 பதிவு ❤️
Kovai Nithya tweet media
தமிழ்
2
28
83
2.7K
ashokAK retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
ஒரு முறை வந்தது, click பண்ணிட்டேன். உடனே போயி password மாற்றி ஏற்கனவே இருந்த 2FA மேல இன்னும் சில additional settings மாற்றி இருக்கேன்..
Ravi@tamilravi

தினம் ஒரு Twitter IDயாவது hack செய்யப்பட்டு வருகிறது. உங்கள் கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். Two factor authentication செயற்படுத்துங்கள். DMல் வரும் எந்த இணைப்புகளையும் சொடுக்காதீர்கள்.

தமிழ்
1
7
33
3.3K
ashokAK retweetledi
Halcyonist
Halcyonist@I_obrigado·
Meanwhile தற்குறிஸ் : காங்கிரஸ் போனதுக்கு வண்ட வண்டயா கேட்டானுங்க, விசிக போனதுக்கு கிழி கிழின்னு கிழிச்சானுங்க, கம்மிகள் போனதுக்கு காறி துப்புனானுங்க, IUML போனதுக்கு நாக்க புடுங்குற மாதிரி கேட்டானுங்க ஆனா வைகோ ஆதரவு கொடுத்ததுக்கு திருவிழா மாதிரி கொண்டாட்டிட்டு இருக்கானுங்களே
Halcyonist tweet media
தமிழ்
1
52
132
2.9K
ashokAK retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
வைகோ எங்கள் தலைவரை பற்றி பொய் சொன்னதை (தன் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை) என்பதை மறுக்க ஒரு திமுக காரன் கூட முற்படவில்லை. இத்தனைக்கும் வீடியோ ஆதாரமே இருக்கிறது. வைகோ சொன்ன பொய்கள் பல.அதில் இது மட்டும் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதே திமுகவினரின் எண்ணம்.
தமிழ்
6
62
264
4.9K
ashokAK retweetledi
Tamil_Typist
Tamil_Typist@tamil_typist·
இரண்டு MLA-க்களையும் ராஜினாமா பண்ணச் சொல்லுங்க - அவர்களை வெற்றி பெற வைப்பது என் பொறுப்புன்னு விஜய், வைகோவிடம் சொன்னாராம் இந்த ஆள் மே 6, 1994ல் இருந்து கட்சி என்ற கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறார் (இவருக்கு திமுக துரோகம் செய்து விட்டது என்று செத்தவங்க வேற இருக்காங்க) ஆனால், இரண்டு வருஷம் முன்பு கட்சி ஆரம்பித்தவர் இவருக்கு ஜெயிச்சுக் கொடுக்கறேன்னு சொன்னதை மீட்டிங்க்ல Publicஆக சொல்ல வெக்கமா இல்லை
தமிழ்
2
4
13
1.1K
ashokAK retweetledi
முத்து
முத்து@muthuhere3·
Why Actor Sarath kumar joined BJP ? Becasuse of Varu... Now Ghilli guy with same issue...
English
4
15
406
34.9K
ashokAK retweetledi
பாக்டீரியா
நான்தான் கில்லிக்கு Tablet Refer பண்ண டாக்டர்...
பாக்டீரியா tweet media
தமிழ்
4
12
129
2.7K