Srinivas Parthasarathy

2.8K posts

Srinivas Parthasarathy banner
Srinivas Parthasarathy

Srinivas Parthasarathy

@shrigags

Entrepreneur, Writer,Speaker, Trainer, Theatre Artist, Tamil Language Enthusiast , E Business Strategist, Online Marketing & Branding Consultant, Food Explorer

chennai,india Katılım Haziran 2008
877 Takip Edilen730 Takipçiler
Srinivas Parthasarathy retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his visit to Tamil Nadu today! Here’s a glimpse of the programmes that have transformed the lives of people in TN. #ModiComesNDAWins
English
117
1.8K
9.4K
83.5K
Srinivas Parthasarathy retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
திரு நல்லகண்ணு அவர்கள் அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன.
தமிழ்
827
2.3K
18K
4.9M
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
6 Assembly seats +1 Rajya Sabha seat is the final offer. Take it or leave it. Both the big parties have washed their hands off further negotiations.
English
117
81
1.7K
415.6K
Srinivas Parthasarathy retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த திரு. சிவச்சந்திரன் அவர்கள், தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
86
749
3.9K
98.5K
Srinivas Parthasarathy
Srinivas Parthasarathy@shrigags·
பல வருடங்களுக்கு முன்னர் எழுதியது. அதில் திரு பத்ரி அவர்களிடம் கருத்து கேட்டு பதிவிட்டிருந்தேன். அவர் கமலுக்கு என்ன சொல்லியிருக்கிறாரா அதே தான் விஜய்க்கும் பொருந்தும். காலங்கள் மாறினாலும் காட்சிகள் அதே தான் . அவர் அந்த காலத்து ஹீரோ இவர் இந்த காலத்து ஹீரோ  @bseshadri @gagsshri
Srinivas Parthasarathy tweet mediaSrinivas Parthasarathy tweet media
தமிழ்
0
2
5
158
Srinivas Parthasarathy retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
“ஊழல் செய், ஊத்தி கொடு” - திராவிட மாடலின் ஆட்சி மந்திரம் !
BJP Tamilnadu tweet media
தமிழ்
85
699
1.7K
26.5K
Srinivas Parthasarathy retweetledi
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
Smart Indian-American children, whose parents work in engineering or tech, are moving to High Finance. This mirrors what smart Americans have done for well over a generation - when I got my PhD from Princeton in 1994, a former engineer from silicon valley, who moved to a Wall Street job, tried to persuade me to join their quantitative analysis and trading team and I instead took a lower paying job as an engineer at Qualcomm. I did not find the idea of making money on money appealing - probably my father's admonition from childhood. Recently I have noticed that smart well-educated Indians are gravitating to Finance. This is not good. We need to apply our talents to solve hard engineering and tech problems, hard urban and rural infrastructure problems, hard health care problems and so on. Making money on money feels easy but a finance-driven economy would destroy society. This is ancient wisdom, and we must pay heed.🙏
English
504
1.3K
8.2K
528.6K
Srinivas Parthasarathy retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you. #AKRacing
English
1.4K
24.6K
91.4K
3.1M
Srinivas Parthasarathy retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள் பேசியுள்ளார். கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே? ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model. #ShameOnYouStalin
தமிழ்
305
1.6K
5.1K
206.1K
Srinivas Parthasarathy retweetledi
மாயவரத்தான்
அன்புத் தலைவர் @rajinikanth மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை. பிரார்த்தித்த அன்புள்ளங்களுக்கு நன்றி. 🙏🤘
தமிழ்
15
134
539
6.2K
Srinivas Parthasarathy
Srinivas Parthasarathy@shrigags·
Happy Gandhi Jayanti to All This year is so special for me as Bapuji . After 6 years again went back to stage for two different events on the same stage. Thanks to God. 2018 & 2024 @RangarajPandeyR @gagsshri
Srinivas Parthasarathy tweet media
English
0
1
4
210
Srinivas Parthasarathy
Srinivas Parthasarathy@shrigags·
Dear @atherenergy Your support system is failure in chennai as most of the service centre doesn’t have the spare like Belt and saying it will take 15 to 30 days . What is this. How people will recommend if you guys took 30 days for one spare
English
1
0
1
123
Srinivas Parthasarathy
Srinivas Parthasarathy@shrigags·
Wishing Thamarai Magal Gayathri Srinivas who inspires every single person around her with her Hard work and tireless efforts. @gagsshri
Srinivas Parthasarathy tweet mediaSrinivas Parthasarathy tweet media
English
0
0
2
88
Srinivas Parthasarathy
Srinivas Parthasarathy@shrigags·
Respected @MumbaiPolice I received a call from @FedEx @FedExHelp +91 99181 52895 from this number Fedex mumbai Mr.zhanglin +8862737889 112/3, sansei road Taipei city Taiwan 104001 728942129197. Parcel no 3rd July 2024 5 pieces passport 3 credit cards 140 grams MDMA
English
3
1
1
331