Simiyon

414 posts

Simiyon banner
Simiyon

Simiyon

@simiyon15

🚀 Exploring AI for income 📊 Documenting 0 → $1K journey 💡 Sharing insights, tools & lessons

search!!!!! Katılım Mayıs 2014
140 Takip Edilen37 Takipçiler
Sabitlenmiş Tweet
Simiyon
Simiyon@simiyon15·
ஒருவருக்கு கையில் பலம் இல்லாம இருக்கலாம், ஆனா அவரின் இதயத்தில் இருக்கிறது. 💖 நம்பிக்கையும் முயற்சியும் உள்ளவர்களுக்கு excuses தேவையில்லை. இன்று ஒரு சிறிய முயற்சி, நாளை ஒரு பெரிய வெற்றி!” ✨
Vishal@VishalMalvi_

And you still think life’s unfair ? This Indian farmer defines strength 💪🇮🇳🌾

தமிழ்
0
0
1
94
Simiyon retweetledi
A.R.Rahman
A.R.Rahman@arrahman·
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,  சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்! ஏஆர் ரஹ்மான்
தமிழ்
384
15.4K
70.8K
681K
Simiyon retweetledi
😎
😎@lumospascal·
Anils now: Mattavangaluku epidinu ennaku theriyathunga but engaluku epovume opening la 100 kuduthu thanga pallakam
😎 tweet media
Indonesia
9
575
2.8K
39.6K
Simiyon retweetledi
VikramShelby
VikramShelby@MrVicky184·
Tamilnadu Election Counting Scenario
VikramShelby tweet media
Polski
42
1.3K
10.8K
121.9K
Simiyon retweetledi
RDP
RDP@Common__Voice·
When national media anchors have to teach a DMK spokesperson basic manners 💦💦🤬🤬😡😡 Stop calling names for the voters - well said @Zakka_Jacob @navikakumar 👏👏 Glad you picked this and corrected him 🙏🙏
English
11
524
2.2K
57.5K
Simiyon retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“கிரேட் நிக்கோபார் தீவில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழிக்க அரசு முயற்சி.. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்”- கிரேட் நிக்கோபார் தீவை சுற்றிப் பார்த்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி #RahulGandhi | #Congress | #GreatNicobar
தமிழ்
35
404
1.1K
23.5K
shopee
shopee@Shopee191337·
@CountryGulshan “Online ₹38K range mein Godrej 1.5 Ton 5 Star Inverter AC mil raha hai yahan ₹42K bolna overpricing hi hai.”
Dansk
2
0
7
22.5K
Bharat Mata ke Sewak
Bharat Mata ke Sewak@CountryGulshan·
Me – “I saw this AC online for ₹38,690 why are you asking ₹42,000 here ?” Shopkeeper – “It won’t be available for less than ₹42,000” Me – “But online it’s clearly cheaper and with card discounts, it’ll cost even less” Shopkeeper – “Then buy it online don’t waste my time here” Me – “This is exactly the problem people who don’t know the real price get overcharged” Shopkeeper – “Take it if you want otherwise leave” Me – “That’s why people are losing trust in local stores pricing should be fair, not opportunistic” Now tell me – Which AC would you actually recommend that’s worth the price ?
Bharat Mata ke Sewak tweet mediaBharat Mata ke Sewak tweet media
English
245
49
1.1K
536.2K
Simiyon retweetledi
Simiyon retweetledi
Suresh
Suresh@Suresh199104·
திருந்திய தம்பிகளுக்கு பாராட்டுகள்… திருந்தாத தம்பிகள் விரைவில் குணமாக வாழ்த்துக்கள் 😎😂 #நாம்புரோக்கர்கட்சி
தமிழ்
7
758
1.7K
18.6K
Simiyon retweetledi
Veena Jain
Veena Jain@Vtxt21·
Breaking!🚨 DMK played a Masterstroke DMK introduced a Private members bill in Rajya Sabha to provide 33% Reservation to Women without Census & Delimitation with immediate effect If BJP really cares for Women, then they should support this 🙌
English
239
5.2K
19.6K
519.4K
Simiyon retweetledi
Haraappan
Haraappan@haraappan·
IPS படிச்சிருக்கியே அறிவு இருக்கா - தோழர் from National Media கசாப்பு போட்டுட்டாரு ஆட்ட 🤡🤡😹😹
தமிழ்
55
1.3K
3.5K
77.9K
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || எம்.பிக்களின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்தினால் நாடாளுமன்றத்தில் பேச நேரம் கிடைக்குமா? - கனிமொழி | #Kanimozhi | #DMK | #MP | #LokSabha | #Delimitation | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
125
100
745
34.5K
Simiyon retweetledi
VCD
VCD@VCDtweets·
Panatha vechi arasiyal pannubavar illa #Vijay 👏🏼💯 The Strongest Reason to Vote for #TVK 💛❤️
हिन्दी
10
671
2.5K
20.9K
Simiyon retweetledi
EDWIN_Tvk
EDWIN_Tvk@edwinvijay·
Why I love #Vijay na ❤️💛❤️ 30 வருடமா இந்த மனுசன் என்னோட மனசுல ஆழமா பதிந்து விட்டார். இந்த வார்த்தைகளே சாட்சி ❤️💛❤️#தமிழகவெற்றிக்கழகம்‌ #TVK #TVKVijay
தமிழ்
3
387
1.1K
11.5K
Simiyon retweetledi
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
கோயம்புத்தூர் கோவை புதூர்ல நேற்று நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழ்
12
265
686
15.4K
Simiyon retweetledi
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Thalaivar winning manifesto 2026 Keep circulating it @TVKVijayHQ
SureshSamy2.0 tweet mediaSureshSamy2.0 tweet mediaSureshSamy2.0 tweet mediaSureshSamy2.0 tweet media
English
20
1.1K
2.3K
31.6K
Simiyon retweetledi
Kishore
Kishore@VJKishoreHere·
My vote is Sealed here 😁!! #TVKForTN
Kishore tweet media
English
20
515
2K
38.8K
Simiyon retweetledi
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
கத்துக்குட்டிகளுக்கு வரலாற்றுப் பாடமெடுத்த @dmk_raja 🔥 #VoteForDMK
தமிழ்
61
1.6K
4.8K
79.6K
Simiyon retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நான் கேட்காமலே செய்துகொடுப்பேன் -நம் வெற்றித் தலைவர் விஜய் #TVKManifesto2026
தமிழ்
12
1K
2.6K
18.3K
Simiyon retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில்,  தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.  இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
607
7.2K
17.1K
816.7K