@catsareblessing Cats kill anything smaller then themselves,
very cruely and slow, and they are dumb.
Atleast Dogs dont make cats suffer
each time they kill one.
Enjoy the psyop.
@iam_Vetti எதையாவது எங்கயாவது கேட்டு வந்து உளராத. அவரு எங்கயா பெரியார் படத்துக்கு மியூசிக் பண்ணமாடேன்னு சொன்னாரு? கடவுள் ன்னு ஒரு படம். அத எடுத்தது வேலு பிரபாகரன் - athiest. அந்த படம் முழுசும் அவரு athiesm தான் promote பன்ன ட்ரை ப்ண்ணி இருபார். அதுக்கு மியூசிக் யாருன்னு போய் பாரு!🤦♂️
@tadja25@genocidalgirl For certain people dignity matters. Everyone is not a scavenger you know. They feel it’s better to die than living an immoral life.
@genocidalgirl I'm really confused about suicide. If you're not afraid of dying, why not take big risks? You might as well do whatever it takes — even illegal stuff like stealing, robbing, or scamming — to try fixing your life. After all, it couldn't get any worse than being dead.
Tuesday was a black day for India. Friday has seen redemption in measures I could not have imagined.
For the first time in more than 30 years, a bill introduced by the government has failed to pass in the Lok Sabha. I am glad that it is this bill, which was conceived with malicious intent and without any logic, that has been defeated.
Parties that would ordinarily have been convinced of short-term benefits from an increase in seats have upheld oppositon unity to control the dictatorial tendencies of the government.
It is a sign that a politics of principles still exists in India, that there is still hope for a brighter future.
This is the turning point we have been waiting for. When he launched the election campaign, Chief Minister Thiru @mkstalin said “Tamil Nadu shall fight, Tamil Nadu shall win.”
Today, I am grateful to say: Tamil Nadu has fought, Tamil Nadu has won. India has fought, India has won.
PS: I am glad to be back in a white shirt, as the April heat in Madurai is not conducive to black shirts
@NavinMozart Sadly, Raaja has been hijacked long ago. The wolves are eating everything. The innocent soul will move on, his responsibility completed. 😔 The dumb, senseless crowd remains ignorant as usual.
@im_inba1 அவருக்கு இணையாக நம்மால் ஓடவும் முடியவில்லை, வேலை செய்யவும் முடியவில்லை. இளையராஜா - நூற்றாண்டின் அதிசயம் தான்....
உண்மை!
#ARRahman என்ற இசைப்புயல் வரும்வரை
1990-ம் ஆண்டு. தான் முதன்முதலாக இயக்கும் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று ஒருவர் வந்து நிற்கிறார். வந்தவரை பார்த்தது ராஜாவிற்கு அதிர்ச்சி. இவர் ப்ரொடியூசர், டிஸ்ட்ரிப்யூட்டர் ஆச்சே, இவர் எதுக்கு திடீர்னு டைரக்ட் பண்றேன்னு வராரு என்று சந்தேகத்தில் பார்க்கிறார்.
ஆனால் பஞ்சு அய்யாவின் ரெகமண்டேஷன் என்பதால் ராஜாவும் ஒப்புக் கொள்கிறார். தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அந்த நபர் தான் திரு.கேயார் அவர்கள். தமிழில் அவர் இயக்கியமுதல் படமான ஈரமான ரோஜாவே படத்திற்கு இசையமைக்க ஒரு வழியாக ராஜாவை சம்மதிக்க வைத்து விட்டார்.
கம்போசிங்கிற்கு எங்காவது வெளியூர் செல்லலாம் என்கிற போது ராஜாவே கொச்சினுக்கு போகலாம் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் ரயிலில் தான் செல்ல வேண்டும் என்று சொல்ல, கேயாரும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். ராஜாவும், அவரது மனைவியுடன் வர, கடைசி நேரத்தில் ஒருவருக்கு மட்டும் டெக்கெட் கன்பார்ம் ஆகவில்லை. டி டி ஆர் ராஜாவைப் பார்த்துவிட்டு, நீங்க எங்க வேணா உக்காருங்க சார், என்று அனுமதி கொடுத்து விடுகிறார்.
அடுத்த நாள் காலை கொச்சின் வந்து இறங்கியாகிற்று. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை. காலை 7.30 மணிக்கு கேயாருக்கு அழைப்பு வருகிறது. இவர் போனால் அங்கே குளித்து முடித்து ரெடியாகி, வெள்ளை உடையில் தயாராக இருக்கிறார் ராஜா. "கம்போசிங் ஆரம்பிக்கலாமா" என்று கேட்கவும் கேயாருக்கு அதிர்ச்சி. "இப்பத்தானே வந்துருக்கோம், கொஞ்ச ரெஸ்ட் எடுங்க, டிபன் சாப்பிடுங்க, சுத்திப் பார்க்க போவோம், அப்புறமா வந்து கம்போசிங் வச்சுக்கலாம்" என்று கேயார் சொல்லவும், அதெல்லாம் வேணாம்யா, முதல்ல வந்த வேலையை முடிப்போம் என்று வேலையை ஆரம்பித்திருக்கிறார்.
இயக்குனர் கேயார் ஒவ்வொரு சிச்சுவேஷனாக சொல்ல 6 பாடல்கள் ரெடி. இதே பயணத்தில் இன்னும் இரண்டு படத்திற்கான கம்போசிங் செய்ய இயக்குனர்களை வரவழைத்திருக்கிறார் இளையராஜா. கேயார் வேலை முடிந்ததும் அவர்களை அழைக்க, சிவாஜி ப்ரொடக்ஷன் சார்பில் பிரபு, குஷ்பூ நடிக்க தயாரான படம் "மை டியர் மார்த்தாண்டன்". அவரும் சிச்சுவேஷன் சொல்ல அந்தப் படத்திற்கு 9 பாடல்கள் ரெடி.
அதற்கடுத்து ராஜாவின் நீண்ட நாள் நண்பர் பாரதிராஜாவுடன் இணையும் படம் " நாடோடி தென்றல்". அதற்கு 6 பாடல்கள் என மொத்தமாக 21 பாடல்களுக்கான ட்யூன்கள் ரெடி. இவை அனைத்து மதியத்திற்குள் முடிந்து விட்டது. அதற்கு பிறகு தான் சுற்றிப் பார்க்க கிளம்பி இருக்கிறார் ராஜா.
உடன் வந்த கேயார் "ஏங்க சென்னைல இருந்தா 7 மணிக்கு ஸ்டுடியோல வேலையை ஆரம்பக்கிறிங்க. வெளியூர் வந்தாலும் அதே 7 மணிக்கு வேலை செய்யறதுக்கு, பேசாம சென்னைலேயே இருந்திருக்கலாமே" என்று ராஜாவிடம் கேட்டிருக்கிறார். "எனக்கும் நாலு இடத்தைப் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, அதுக்குத் தான் வரோம். வேலையையும் முடிச்சுட்டா நிம்மதியா இருக்கலாம்ல" என்று சொன்னபடி வேட்டியை தூக்கிவிட்டபடி கடலைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார் ராஜா..
மை டியர் மார்த்தாண்டன் படம் தான் முதலில் வந்தது. அதற்கடுத்து ஈரமான ரோஜாவே, நாடோடி தென்றல் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1992-ல் தான் வெளிவந்தது. 3 படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
அன்றிலிருந்து இன்று வரை மனிதர் மாறவே இல்லை. 2024 மே மாதம் நான் சிம்பொனி எழுதி விட்டேன் என்றார், பிறகு ஜனவரியில் சிம்பொனி வெளியாகும் என்கிறார். இப்போது 1990-2026 36 வருடங்கள் ஓடியிருந்தாலும், ராஜாவுக்கு 82 வயதாகியிருந்தாலும் அவர் வேலை செய்வது இன்னும் நிற்கவில்லை. இன்னும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இணையாக நம்மால் ஓடவும் முடியவில்லை, வேலை செய்யவும் முடியவில்லை. இளையராஜா - நூற்றாண்டின் அதிசயம் தான்....
ரேகாஅறிவழகன்
இசையென்றால் இளையராஜா, மனிதரென்றால் ரகுமான் - சிறிதும் யோசிக்காமல் வெங்கடேஷ் பட் சொன்ன பதில் இது. இது மதிப்பீடு அல்ல; ஒரு மகா கலைஞன் மீது அவர் கக்கி இருக்கும் அப்பட்டமான வன்மம். ரகுமான் உலகமகா யோக்கியராகவே இருந்துவிட்டுப் போகட்டும், அதற்காக இளையராஜாவின் மனிதத்தன்மையைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இதே வெங்கடேஷ் பட், தனது ஆரம்பகால chef வாழ்க்கையில் chief chef ஒருவர் கொதிக்கும் உருளைக்கிழங்கைத் தன் கைகளில் தேய்த்து, தோலே உரிந்து போனதை ஒரு பெருமிதப் பாடமாக ஒரு நேர்காணலில் சொல்லி இருப்பார். அந்தச் சீஃப் செஃப் மனிதத்தன்மையற்றவர் என்று எவராவது விமர்சித்தால், பட் அவர்களுக்குக் கோபம் வருமா வராதா? என் முன்னேற்றத்திற்கு வித்திட்ட என் குருவை விமர்சிக்க நீ யார், உனக்கும் அவர்க்குமெ தனிப்பட்ட பிரச்ச்னை என்ன என்று அப்போது கேட்பார்தானே? அதே கேள்விதான் இங்கும் எழுகிறது.
தன் குருவின் சித்ரவதையைக் கூட தொழில் பக்தி என்று கொண்டாடத் தெரிந்த பட் அவர்களுக்கு, அதே கறார் தன்மையோடும் சமரசமற்ற நேர்மையோடும் இசையை அணுகும் இளையராஜா மட்டும் ஏன் நல்ல மனிதராகத் தெரியவில்லை? தன்னைத் துன்புறுத்தியவரை இன்ஸ்பிரேஷன் என்று கொண்டாடுவதும், தனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு கலைஞனை 'நல்ல மனிதர் இல்லை' எனத் தரம் பிரிப்பதும் என்ன மாதிரியான மனநிலை?
இத்தனை பேசும் வெங்கடேஷ் பட், தன் தொழில் என்று வரும்போது ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் கூட போட்டியாளர்களிடம் அத்தனை கறாராக நடந்து கொள்வது எதற்கு? அது கூடப் பார்வையாளர்கள் மத்தியில் உங்களை மனிதத்தன்மையற்றவராகத் தான் காட்டுகிறது. அதற்காக நீங்கள் அப்படியானவர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தொழில் என்று வரும்போது அதில் நீங்கள் எந்தப் போலி சமரசங்களும் செய்துகொள்ளத் தயாராகவில்லை, ஏனென்றால் அது உங்கள் தொழிலின் மேல் நீங்கள் கொண்டுள்ள நேர்மை. மாறாக, அந்தப் போட்டியாளர்கள் மீது உங்களுக்கு வன்மம் இருப்பதாக யாராவது சொன்னால், அவர்களை எப்படிப்பட்ட பைத்தியக்காரனாகப் பார்ப்பீர்கள்? அதே மாதிரியான ஒரு பைத்தியக்காரத்தனமான ஒப்பீட்டைத்தான் இளையராஜாவைப் பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்கள்.
இளையராஜாவுடன் எந்தவிதமான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலோ, பாதிப்போ இல்லாத பட்சத்தில், எந்த அடிப்படை தர்க்கமும் இல்லாமல் அவரைப் பற்றி இப்படிப் பேசுவது வெறும் பிதற்றல் மட்டுமல்ல; அது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியும் கூட!
@TyrantOppressor Look at the asshole inspecting the food as if he cares and didn’t know anything about what is happening in the background with the food (?) preparations.
>Be Indian Railways
>Serve expired food
>Serve food full of insects
>When customer complains
>Start calling it kesar (saffron)
Why so much carelessness ?
@TyrantOppressor Carelessness? What do you mean? It’s plain cheat and loot thing. The corruption that happens connects all the way to the top. You can’t do anything about it with these vultures.
@SSR_Sivaraj@arrahman ரெண்டு பாட்டுக்கும் சம்பந்தமே இருக்காது..
அவர் சொன்னாராம்🤡
அதை இவர் கேட்டாராம் 😂
அதை நக்கிட்டு வந்து இவர் பு,,ழுத்தினராம் 🤣🤣
இளையராஜா ஜோம்பிகள் க்கு மருந்தே இல்லை 😂😂