ஃ
620 posts

ஃ
@sinthurajkumar
கால் பதித்த கலை துறையில் காலம் பேசும் சாதனைகள் சாத்தியம் என்றால் அரசியலும் சாத்தியமே ஆட்சியும் சாத்தியமே
Katılım Şubat 2018
568 Takip Edilen506 Takipçiler
ஃ retweetledi

மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற நிலைக்குத் தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசிற்கு, மக்களுக்காக, மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் @maiamofficial தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.
தமிழ்
ஃ retweetledi
ஃ retweetledi

கிரேசி மோகன் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்தார் நம்மவர் @nasser_kameela @drmahendran_r @jsurender @kamalleads

தமிழ்

இந்த மாபெரும் வெற்றி படங்களுக்கு எல்லாம் முதுகெலும்பாய் இருந்தவர் இன்று காலமானார்....அவர் பேசாவிட்டாலும் என்றும் அவர் படங்கள் பேசும்..@nasser_kameela @nasser_kameela @ikamalhaasan @sripriya


தமிழ்
ஃ retweetledi

தலைவன் பிறந்தநாளுக்கு தொண்டன் ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டி வாழ்த்துசொல்லும் அதே அரசியல் களத்தில் தான் தொண்டன் பிறந்தநாளை நினைவு வைத்து வாழ்த்து சொல்லும் நம்மவரும் இருக்கிறார்....வாழ்த்துக்கள் ...@nasser_kameela @PriyadarshiniU4 @drmahendran_r @KamalHaasanArmy @jsurender @kamalleads

தமிழ்

@Yamuna_off இதுலாம் என்ன ??பொண்டாட்டி கண்ணுமுன்னாடி இருக்கும் போதே வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்னு போட்டுக்கொடுக்குது
தமிழ்

எல்லாரும் கமலஹாசன் ஆக முடியுமா???...படமோ, களமோ அவரினால் மட்டும் தான் விஸ்வரூபம் எடுக்க முடியும்...நட்சத்திர வேட்பாளர், நட்சத்திர பேச்சாளர், அப்பா, மகன் எல்லாரும் சேர்ந்து போட்ட பந்தை ஒத்தை ஆளா அடிச்சு துவசம்பன்னியும் அடங்கலயா???@ikamalhaasan @nasser_kameela

தமிழ்

தம்பி இது தமிழ்நாடு .....இங்கே நீ கால் பதிக்கனும்னா கனவில் தான் பதிக்கமுடியும்..ஆக கனவு காணுங்கள்...எங்களுக்குள் ஆயிரம் அங்காளி பங்காளி சண்டை இருந்தாலும் இந்த விசயத்தில் ஒன்னு கூடிடுவோம் ஓடிப்போயிறு...@ikamalhaasan @nasser_kameela

தமிழ்

இசை ஞானி இளையராஜாவிற்க்கு மக்கள் நீதி மய்யத்தின் சிங்கம் கமலஹாசன் வாழ்த்துரை...@ikamalhaasan @nasser_kameela
தமிழ்
ஃ retweetledi

😊 ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம்.. 🧛♂
பிக்பாஸ் 3 ஜூன் 23 முதல் உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision
தமிழ்

@news7tamil வெயில் காலம் ....இதே மழை காலத்தில் தேர்தல் வந்திருந்தால் தமிழகத்தில் தாமரை மலர்ந்திருக்கும்...
தமிழ்

தமிழகத்தில் தாமரை மலராதது ஏன்?
தேர்தல் சொல்லும் சேதி...இன்று பிற்பகல் 3 மணிக்கு...
ns7.tv | #TherdhalSollumSethi | #BJP | #TamilNadu

தமிழ்

இன்று பாடமாக வந்திருக்கும் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் விரைவில் படமாக வரும்... அதற்கான பணிகளில் நாங்கள் @erasaravanan #நெல்_ஜெயராமன் #NelJayaraman
இரா.சரவணன்@erasaravanan
பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் காத்த #நெல்_ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக வைத்திருக்கிறது தமிழக அரசு. 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜெயராமன், தன் வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த விதத்தில் பாடமாகவே மாறி இருக்கிறார்!
தமிழ்

பாராளுமன்ற தேர்தலில் திமுக விற்க்கு விழுந்த வாக்கு சட்டமன்ற தேர்தலில் விழவில்லை ஆக தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் .மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி,தகவல் தொழில் நுட்ப அணி, கிராம ,கிளை போன்றவற்றை மேம்படுத்தினால் கண்டிப்பாக நாளை நமதே..@ikamalhaasan @nasser_kameela
தமிழ்


