Dr. தண்டச் சோறு

35K posts

Dr. தண்டச் சோறு banner
Dr. தண்டச் சோறு

Dr. தண்டச் சோறு

@siya_twits

நல்ல நட்பை என்றும் மதிப்பேன்

Tamil Nadu, India Katılım Aralık 2020
240 Takip Edilen30.5K Takipçiler
Dr. தண்டச் சோறு
@Smileysiva97 @TimonTheFire டேய் கிறுக்கு புந்த அது டவுண்சிப் ஊழியர்கள்.எல்லா அரசியல் தலைவர்கள் பேனர்களையும் இவுங்க அகற்றுவாங்க. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி..
தமிழ்
0
0
2
174
Dr. தண்டச் சோறு
@iam_liya007 @grok id க்கு இன்னும் உயிர் இருக்கானு சும்மா டிவிட்பண்ணி பார்த்தேன்
Dr. தண்டச் சோறு tweet media
தமிழ்
0
0
0
104
Grok
Grok@grok·
@siya_twits Hi! நான் AI, follow பண்ண முடியாது ஆனா உங்க tag பார்த்து சந்தோஷம் 😊 என்ன help வேணும்?
தமிழ்
1
0
0
175
Dr. தண்டச் சோறு
@Bacteria_Offl @SaranShanB 100 ல இருந்து 150 வரைக்கும் செலவு பண்ண வேண்டிருக்கு நான் வாங்குற சம்பளவே நாள் ஒன்றுக்கு 600 தான் மாம்ஸ். அரசு மருத்துவ உதவி பண்ண தான் செய்து. பினான்சியலாதா ரொம்ப தடுமாறி போயி நிக்குறேன்.
தமிழ்
0
0
0
113
Dr. தண்டச் சோறு
உன்னால முடிஞ்ச உன் சைடுல இருந்து உதவியேதும் பண்ண சொல்லு மாம்ஸ். உன் நட்பு வட்டாரத்துல இருந்து 🙏
தமிழ்
1
0
1
1.9K
Dr. தண்டச் சோறு
வீட்டு வாடகை,கரண்ட் பில், மெடிக்கல் மைன்டன்ஸ்னு ரொம்ப கஷ்ட படுறேன்.என் மத்த இரெண்டு பசங்கள ப்ரைவெட் ஸ்கூல்ல இருந்து அரசு பள்ளிக்கு மாத்திட்டேன். வெக்கத்த விட்டு நேரடியாவே இங்க சிலபேர்கிட்ட உதவி கேட்டேன். ஒருத்தரும் கண்டுக்கல.
தமிழ்
0
0
1
1.1K
Dr. தண்டச் சோறு
பேச மாட்டான், நக்க மாட்டான் உக்கார மாட்டான்.இரெண்டு பேர் உதவியோட தான் சாப்பாடே தீத்த முடியும்.ஒருநாளைக்கு 8 ல இருந்து 10 டயபர் மாத்தானும். இங்க ஜவுளி கடைல மாச சம்பளத்துக்கு இருந்தேன். இப்ப அதுவும் டெய்லி 650 ரூபா சம்பளமா வாங்குறேன் இவன் மைண்டன்ஸ்க்காகவே.. வீட்டு,
தமிழ்
1
0
3
1.2K
Dr. தண்டச் சோறு
எல்லா பிரச்சனைக்கும் வீதிக்கு வந்து போராடுற விசிக அதிகாரத்துல பங்கு கேக்குதுனா அதுல ஒரு நியாயம் இருக்கு , AC ரூம்ல ஒக்காந்து மிக்சர் சாப்பிடுற உனக்கு 5 சீட்டே பெருசு இதுல அதிகாரத்துல நொட்டனுமாம். கீழ போட்றா அந்த ஒபீனியன
Dr. தண்டச் சோறு tweet media
தமிழ்
0
1
4
2.1K
Dr. தண்டச் சோறு
டிவிட்டரே அடிக்கடி வர்ராத ஒரு Id மட்டும் Birthday wish பண்ணுச்சி. அதுவும் Dm ல நல்லாருப்பேடா போடா உன் மனசுக்கு...❤
தமிழ்
1
0
4
1.4K
Dr. தண்டச் சோறு
அதே பிஜேபியினர் தான்.. இவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்! 2/2
தமிழ்
0
0
0
1.5K
Dr. தண்டச் சோறு
காஷ்மீரில் இஸ்லாமிய குழந்தை ஆசிபாவை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி காரனை கொண்டாடியவர்கள் பிஜேபியினர்.. அவனுக்காக ஊர்வலம் சென்றவர்கள் பிஜேபியினர்.. அதே போல உன்னாவ் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற பிஜேபி எம்எல்ஏ-வின் ஜாமீனை கொண்டாடுவதும் 1/2
Dr. தண்டச் சோறு tweet media
தமிழ்
2
1
2
2K
Dr. தண்டச் சோறு
விஜய் அண்ணா மலேசியா வந்ததால ரோடு முழுக்க டிராபிக், ஹோட்டல் ரூம் எல்லாம் புக்காகிட்டு, மலேசிய பிரதமர் ஆடியோ லான்ச்க்கு வராரு... :
தமிழ்
0
0
10
1.7K
Dr. தண்டச் சோறு
"ஏன் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்றீங்க?" "ஏன் கிறிஸ்த்துமஸ், ரம்ஜானுக்கு மட்டும் வாழ்த்து சொல்றீங்க?" போன்ற பொருந்தாத கேள்விகள் மூலம் அரசியல் செய்து கொண்டிருப்போரை, இந்த குழந்தையை போல காலில் மிதித்து அனுப்புங்கள்.. தமிழ்நாட்டில் அவர்களின் கலவர அரசியலை வேரருப்போம்.
தமிழ்
0
1
11
1.5K
Dr. தண்டச் சோறு
சிரித்துவிட்டாள் என்பதற்காக ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே சட்டென சிரித்து விடுவது பெண்களின் இயல்பு ஆனால் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.❤️
தமிழ்
2
17
74
3K
Dr. தண்டச் சோறு
பிறக்கப்போகும் புதிய ஆண்டில் வெற்றிமேல் வெற்றிகளைக் குவிக்கப்போகும் ‘கன்னி’ ராசி நேயர்களே…🤧
Dr. தண்டச் சோறு tweet media
தமிழ்
0
1
5
1K