Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

50.6K posts

Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@skvvlan

Dravidian stock🌄🌄🖤♥️ தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்

Chennai, India Katılım Ekim 2020
5.3K Takip Edilen2.7K Takipçiler
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சோத்துக்கு வழி
தமிழ்
11
488
1.1K
17.4K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
உக்கிரபுத்தன்
வாயை திறந்தா பொய்!! அடுத்த மாதம் வீட்டு வாடகை கட்ட கூட பணமில்லையாம் உடனே அமைச்சர் பதிவியை கொடுத்துட்டாங்களாம். இப்படி பட்ட பொய்யர்களை தான் ஓட்டளித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் மக்கள்!!
உக்கிரபுத்தன் tweet media
தமிழ்
11
572
721
6.1K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
2,500 குடுப்பாருன்னு நம்பி ஏமாந்துட்டோம்! #TVKfails
தமிழ்
4
366
606
7.6K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Ashok R
Ashok R@idonashok·
தம்பி இதெல்லாம் காலம் காலமா இருக்கதுதான் தம்பி. அய்யகோ.....
TVK Premkumar Moorthy@TVK_PremMoorthy

Good news for TN citizens! Now we can directly submit our Complaints to our CM Vijay through the official helpline. Step 1: Go to cmhelpline.tnega.org Step 2: Login with your phone number Step 3: Choose the department and post your complaint. Simple and transparent.. thanks to @TVKVijayHQ @CMOTamilnadu

தமிழ்
4
132
463
6.8K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
நம்ம 56 இன்ச்ச மீறிடுவாப்ல போல சூட்டிங்க்ல 🤣🤣🤣🤣
AjitheyyX tweet media
தமிழ்
25
136
620
10.1K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
தவணை முறையில் போதை பொருட்களை ஒழிப்பதற்குள் தமிழ்நாட்டில் பாதி பெண்கள் இருக்க மாட்டாங்க.. இவர்களை நம்பி நாங்க மோசம் போய்ட்டோம்.. கதறும் பெண்கள்..
தமிழ்
1
45
56
629
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
𝚃𝚑𝚊𝚛𝚜𝚑𝚞-ᵇᵒʸ 🦅
இன்ஸ்டாகிராம்ல வச்சி செய்றாங்க ஷோபா சேகர.. 😂😂😂
𝚃𝚑𝚊𝚛𝚜𝚑𝚞-ᵇᵒʸ 🦅 tweet media
தமிழ்
10
505
1.8K
19.2K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Karthik
Karthik@KarthickOcean·
ஆதவ் லாம் விட்டா, அந்த வாய்க்கு TVK & விஜயை பெருசா தெருவுல இழுத்து விடுவான். He has that potential. அது வரை கழகம் அமைதியா இருக்கனும் 🎯
Karthik tweet media
தமிழ்
8
191
868
9.6K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Haraappan
Haraappan@haraappan·
Robber search meme மாறி போயிட்டு இருக்கு புஷ்பா மாடல் அரசு
Haraappan tweet media
தமிழ்
4
253
387
4.6K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
நாகரீக வெற்றிகொண்டான்🖤❤️
ஒரு ஆறுமாதம் அவன் கலைஞர் மகளிர் உதவித்தொகை நிறுத்தி அணில்கள் நன்றி மறந்த பெண்களிடம் அடி வாங்குவதற்குள் புகழேந்தி அய்யாவே குறுக்க புகுந்து காப்பாற்றிட்டார் 😄 எதிர்கட்சியா சூப்பரா செயல்படுறீங்க அப்படி இருங்க அப்போதான் எங்களுக்கு நல்லது என்று நன்றி கெட்டவர்கள் நன்றி செலுத்த போறாங்க
தமிழ்
8
85
292
3K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
"நான் ஏழைத்தாயின் மகன்" - மோடி "நான் ஏழை துணை இயக்குநரின் மகன்" - விஜய் "நாங்க எல்லாரும் ஏழைகள்தான்" - தவெக எம்எல்ஏக்கள் இப்ப எதுக்கு ஆளாளுக்கு ஏழை மேக்கப் போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கானுங்க...???
தமிழ்
5
95
253
2.4K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
பிரியகுமரன்
#மனித வரலாற்றில் மிகப்பெரிய சமூக ஊடக மோசடி மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த ஒரு சினிமா பிம்பம் , நடிகர் விஜயின் மேலாளர் #ஜெகதீஸ் பழனிச்சாமி என்ற நபரால் "ரூட்" நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மோசடி தான் இது. அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை.#சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 6 மையங்களில் (Hubs) பரவியிருக்கும் 4000-க்கும் மேற்பட்ட இன்ஸ்டா கணக்குகள். நாள்தோறும் 7 கோடி மனங்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட ஒரு #உளவியல் போர் (Psychological Operation).​ஒரு ஒட்டுமொத்த மக்கள் தொகையின் சிந்தனைப் போக்கையே இவர்கள் மாற்றி அமைத்துவிட்டனர்.இந்த மக்கள் சிந்திக்கும் திறனை அடகு வைத்தார்கள், அதற்கு மாறாக உணர்ச்சிகளுக்கே (emotional)முக்கியத்துவம் கொடுத்தார்கள். எப்போதும் விஜய் குறித்த விடியோக்கள், தகவல்கள்,உணர்வை தூண்டும் பிரச்சார பாடல்கள் என்று அது மட்டுமே ரீல்ஸ், வாட்ஸாப்ப் குழுக்கள் என்று உங்களை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அதுதான் உலகம் என்றும், ஆண்ட முதல்வரை ஏதோ #கொடூர_வில்லன் போன்றும் சித்தரித்து உங்கள் சிந்தனைகளை கொண்டு வந்தார்கள். அதன் விழைவு : ( படிக்கும், விஜய் ஆதரவு நபர்கள் மனசாட்சியோடு நிதானமாக புரிந்து கொள்ளவும் ) 1. #இந்த Manipulate க்கு எதிராக கருத்து தெரிவித்த சொந்த சகோதரனையே, tvk ஆதரவு சகோதரன் மூர்க்க குணத்தோடு அடிக்கும் காட்சிகளை நானே நேரில் பார்த்திருக்கிறேன்..! 2. #எந்த எதிர் கருத்தையும் உள்வாங்கும் மனோபாவம் மறைந்தது, செவிவழியாக கேட்கும் #கருத்தை மூளைக்கு அனுப்பி ஆராய்ந்து, பதில் கூறுவதற்கு பதில்... செவிவழியில் கேட்டு உடனே வாய் வழியாக கோபத்துடன் பதிலாக வருகிறது. 3. #Tvk க்கு வாக்களிக்காத தந்தையை வீட்டின் உள்ளே சேர்க்காமல் வெளியே படுக்க வைத்த காட்சிகளை தமிழகம் கண்டது. 4. #விஜய் வெற்றி பெறவில்லையென்றால், நானும் எனது குழந்தைகளும் விஷம் தின்று தற்கொலை செய்வோம் என்று ஒரு பெண் சொன்னதை தமிழகம் கண்டது. 5. #Tvk க்கு வாக்களிக்காத தந்தையை ஒரு இளம்பெண் அடித்து உதைக்கும் கட்சிகள் வெளி வந்தன. 6. #மாநில வளர்ச்சி பற்றி அறிந்திராத விவரமில்லாத 5-10 வயதுடைய குழந்தைகள் கண்ணீரோடு விஜய் மாமாவுக்கு ஓட்டு போடு என்று பெற்றோரை கெஞ்சிய காட்சிகளை தமிழகம் கண்டது. 7. #என் கணவரை விடவும் விஜய் தான் எனக்கு புடிக்கும் என்று பொது வெளியில் பேட்டிகொடுக்கும் பெண்கள். 8. #அவருக்கு பொண்டாட்டியா, கூட இருப்போம், என்கிற அறிவார்ந்த தமிழ் சமுதாய பெண்கள். 9. #கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு கூட கிடைக்காத கண்ணீர்! பிரச்சார கூட்டங்களில் பெண்கள் கண்களிலிருந்து சாரை சாரையாக கண்ணீரோடு நின்ற பெண்களை தமிழகம் முதல் முறையாக கண்டது. 10.#மேலும் வெளியே தெரியாத எத்தனையோ பிரளயங்களை, பிரச்சனைகளை, பிரிவுகளை பல குடும்ப உறவுகளிடம் , நண்பர்களிடம் , அலுவலகங்களில் இப்படி manipulate செய்யப்பட்ட 'ஜோம்பிகள்' செய்திருக்கலாம். இன்று இவர்கள் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே #தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள்...!! ஒரு சாதாரண வீடியோ பின்னணியில் ஏதோ ஒரு Emotion ஐ தூண்டும் பின்னணி இசை. இது போதும் இந்த மக்கள் மயங்க..! எத்தனையோ மக்கள் எப்போதும் உண்மையிலேயே மக்களுக்காக வியர்வை சிந்தி உழைப்பார்கள். ஆனால் அதை பார்க்கிற மக்களுக்கு எந்த உணர்வும் வராது..! ஆனால் எப்போதும் AC அறையிலேயே இருந்து விட்டு எப்பவாவது ஒரு மணி நேரம் வெயிலில் வந்து அதை ஒரு 30 வினாடி வீடியோவாக Cut பண்ணி பின்னணியில் ஒரு சோகம் இழையோடும் Bgm அல்லது பாடல் (Sample song #அந்த_ஆகாயம்_போதாத_பறவை) போட்டால் அதை பார்த்து அவன் எனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறான் என Emotional Attach ஆகிறார்கள். ஒருவர் கொள்கை கருத்தோடு பேசினால் அதை சிந்தித்து கூட பார்க்காத மக்கள் .இது எல்லாமே உண்மையில் #Emotional_manipulation என்பதை அறியாத அளவுக்கு இந்த தலைமுறை மாறி விட்டது. இதை ஏதோ விஜய் வெறுப்பில் சொல்வதாக விஜய் ஆதரவாளர்கள் எண்ணலாம். ஆனால் உண்மையில் அப்படி அல்ல..!!! அரசியல் ஒரு #சாக்கடைதான், ஆனால் இந்த அளவுக்கு திட்டமிட்டு மூன்றில் ஒரு பங்கு மக்களை எமோஷனல் பிளாக் மெயில் செய்து ஆட்சியமைக்கும் அளவுக்கு நினைத்து பார்க்கவில்லை...!! 75, 100 ஆண்டு கட்சிகள் தோல்வி,பொறாமை, ஆற்றாமை, ஜீரணிக்க முடியவில்லை என்று இதற்கும் பல ஏளன பேச்சுக்கள் சொல்லி கடந்து போவார்கள், "மக்கள் மன்றம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்". #ஆட்சியர் அலுவலகம் முன்பு,தலைமை தபால் அலுவலகம் முன்பு,தாலுகா அலுவலகம் முன்பு என்று பல வருடங்களாக மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து கடும் வெயிலில் நின்று போராடியும், நாலுபேருக்கு நல்லது நடக்கட்டுமே .2
பிரியகுமரன் tweet media
தமிழ்
27
744
1.1K
34.8K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Ravi
Ravi@tamilravi·
விஜய் எப்படி வென்றார் என்பதற்கான விடை இந்த வீடியோவில் இருக்கிறது. கட்டாயம் பாருங்கள்.
தமிழ்
29
427
991
20K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
மொத்த கூடாரமும் பொய்களை மட்டுமே நம்பி பொழப்பை ஓட்டுகிறது தவெக எனும் பேராபத்து
தமிழ்
2
153
262
4K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
லஞ்சம் இல்லாத ஆட்சி தருவேன்னு சொல்லிட்டு லஞ்ச் சாப்பிட்டு ஃபோட்டோ ஷூட் பண்ணிட்டு இருக்காரு தற்குறிகளின் முதல்வர் .. ஊர் முழுக்க வெளிப்படையாக லஞ்சம் வாங்கிட்டு இருக்காங்க .. அதுவும் மாணவர்களிடம் .. எல்லா துறையும் தன் கட்டுப்பாட்டில் இருக்குனு சொன்ன ஆதவுக்கு போகுதோ இந்த காசெல்லாம்
தமிழ்
11
511
806
36.1K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
பாண்டா ரங்கசாமிக்கு தான் பொறந்தாங்கிறது உண்மைனா இப்போ ஆதாரத்தை காமிப்பான்.♥️
Dr.Aravind Raja tweet media
தமிழ்
14
163
651
21.4K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி செய்ய முயன்றதாக பத்திரிகைகள் பொய் செய்தி பரப்பினர் TVK முதலில் அணுகியது எடப்பாடியைதான். 10 மந்திரி பதவி தருவதாக சொன்னார்களாம். கே.சி.வீரமணி தெளிவாக சொல்லி உள்ளார் எடப்பாடி TVK கட்சியை மறுத்ததால்தான் TVK திமுக கூட்டணியிடம் மண்டியிட்டுள்ளனர் 😁
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️ tweet media
தமிழ்
8
161
240
2.1K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
மெட்ராஸ் பையன்
சவாலுக்கு ரெடியா விஜய் சார்ர் அரசு ஊழியர்கள் உங்க கிட்ட தான் போட்டி போடுறாங்க மோதி பாருங்க..
தமிழ்
20
654
1.5K
36.4K
Skvvlan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
அவங்க சொல்றது தான் சரினு தோணுது. 2500₹ , 6 சிலிண்டர், 1 பவுன் தங்கம் எங்கனு மக்கள் உணரும் வரை எதுக்கும் குரல் கொடுக்க வேண்டாம் @arivalayam @DMKITwing @mkstalin
தமிழ்
7
260
896
12.5K