Sabitlenmiş Tweet
vio
4.5K posts


காமெடி நல்லா இல்ல ப்ரோ வேற காமெடி பண்ணுங்க 😂😂😂
Shanthnu@imKBRshanthnu
@slowx55 Enna tension pa ? ₹200 credit aagalaya ?
தமிழ்
vio retweetledi
vio retweetledi

தவெக ஜெயித்ததும் காங், விசிக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் ஓடோடி வந்து இணைந்தனர்.
இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தவெக உணரவே பல காலம் ஆகும்.
ஆனால் @arivalayam @mkstalin எல்லாம் தோல்வி அடைந்தும்.. அது வரை நடுநிலையாக இருந்த பலரும் அந்த தோல்வியின் போது கூட ஓடோடி வந்து திமுகவில் இணைந்ததும் , திமுகவுக்காக தளத்திலும் களத்திலும் விவாதம் செய்து வருவதும் எதனால் என யாராவது யோசித்து இருப்பார்களா?
அது கட்சிக்காக மட்டும் அல்ல.. திமுக இத்தனை காலம் உழைத்து உருவாக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பும், தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க, பொய் செய்திகளை உடைக்க, சமூக நீதியை எடுத்து உரைக்க என பல காரணங்களுக்காக, எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்யப்படும் கடமை அது.
இதை எல்லாம் உணரவோ உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ளவோ பலருக்கு முடியாது. குறிப்பாக, எல்லா செயலுக்கும் பலன் இருக்கும் பலன் இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு எக்காலத்திலும் புரியாது

தமிழ்

@slowx55 @actorvijay Dhisti bommaiya veetuku veliya maatanum da elai
हिन्दी

.@actorvijay அண்ணன் நல்ல ஆட்சி பண்ண வேண்டும் என்று பாதயாத்திரை சென்ற அண்ணனுக்கு நன்றி 🫣🥹😊
Nosferatu Nic@NosferatuNik
Me after completing my 20k steps a day target :
தமிழ்

@slowx55 @actorvijay Maathiraiya marakkama podu nu sonna pecha keakuradhey illai 🚶🏾♂️
Eesti

















