🇮🇳 மோடி பக்தன் 🇮🇳 சூர்ய பிரகாஷ் retweetledi

சிறந்த அறிவாற்றலும், விவாதங்களில், உண்மையைத் தெளிவாகவும், எளிதாகவும் எடுத்துரைக்கும் திறனும் கொண்ட, @BJP4Tamilnadu மாநிலப் பொதுச் செயலாளர், பேராசிரியர் திரு @ProfessorBJP அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு @ProfessorBJP அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர வேண்டிக் கொள்கிறேன்.

தமிழ்























