Karan
17.1K posts


நரகத்துக்கு செல்வீர்கள்...
abpnadu.com | #seeman #NTK #NaamTamizharKatchi #Tamilnadu #tamilnews #TNelectionwithabpnadu

தமிழ்

@PttvNewsX இது அபாண்ட குற்றச்சாட்டு. திமுக வழக்கறிஞர்கள் இவன் மேல மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழ்

#PTExclusive | ஜனநாயகன் லீக் விஜய்க்கான மிரட்டல் - ஆதவ் அர்ஜுனா
#AadhavArjuna | #Vijay | #Jananayagan | #UdhayanidhiStalin | #LMurugan

தமிழ்

@PttvNewsX இவன் எதுக்கு திமுக ஜிப்பை கழட்டுறான்..
படத்தோட காப்பி திமுகவுக்கு எப்படி கிடைக்கும்?
ஒன்னு விஜய் தரப்பு அல்லது CBFC இவர்களை தவிர வேறு யாரும் லீக் செய்ய வாய்ப்பில்லை.
தேர்தல் முடிந்தவுடன் இவனுக்கு இருக்கு கச்சேரி.
தமிழ்

@NewsTamilTV24x7 @narendran_td அவன் எட்டி உதைக்கிறான்.. இதுங்க மானங்கெட்டு போயி வண்டியை புடுச்சி தொங்குதுங்க..
அடேய் பரதேசி தற்குறிகளா..
இளம் வயசுல தாண்டா சுயமரியாதையும், கோவமும் பொத்துகிட்டு வரும். நீங்கெல்லாம் சோத்துல உப்பு போட்டு தான் திங்குறீங்களா?
தமிழ்

விஜய்யின் பிரச்சார வாகனத்தை பிடித்து தொங்கிய தொண்டர்களின் கையை காலால் மிதித்த பவுன்சர்.. பகீர் காட்சி!
#Karaikudi #TVK #Vijay #Campaign #Bouncer #Viralvideo #2026Election #NewsTamil24x7
தமிழ்

🚀 Farm $CATI, $HMSTR, $DUCKS, $CAPY, Tomarket, $Blum, $Major, $NOT, $DOGS?💰 @meme_capybara is future! Join t.me/the_capybara_m…
English

@PttvNewsX அதை பற்றி பேசி, அழுது அனுதாபம் தேட தான், பேசுவதற்கு முன்னாடி கரெக்ட்டா லீக் செய்துட்டு போறான்.
CBFC VS விஜய் தரப்பு.
யார் லீக் செய்தார்கள் என்று விஜய் பேச்சை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
தமிழ்

இணையத்தில் பரவிய `ஜனநாயகன்'.. இது குறித்து பேசுவாரா விஜய்? | Jana Nayagan Leak | Vijay
puthiyathalaimurai.com/cinema/tamil-c…
#JanaNayagan | #Vijay
தமிழ்

@directorganesan @MRGandhiNGL அவர் எதை போட்டால் என்ன? எதை போடவில்லை என்றால் என்ன?
மொத்தத்தில் சங்கி தானே?
சங்கிகள் என்றாலே மதவெறி பிடித்த கலவர கபோதிகள் தான். அதனால் ஒட்டெல்லாம் போட முடியாது. போயிட்டு வா.
தமிழ்


அன்று விஜய் வினை விதைத்தான். இன்று #பின_நாயகன் லீக் ஆனதில் வினையை அறுக்கிறான்.
Michel@Michel_Offl
இன்னும் சற்று நேரத்தில் திரை அரங்கில் செதராத #GoodBadUgly எனது வீட்டு அரங்கில் செதர போகிறது #DisesterGoodbadugly
தமிழ்

@NewsTamilTV24x7 தயாரிப்பாளர், டைரக்டர், எடிட்டிங் studio, ஒன்றிய திரைப்பட தணிக்கை துறை மற்றும் நடிகர் விஜய் இவர்களிடம் மட்டுமே முழு படமும் இருக்கும்.
விஜய் தரப்பு அல்லது CBFC (பாஜக தரப்பு) வெளியிட்டிருக்கும்.
பாஜகவுக்கு எதிராக விஜய் பேசவில்லையென்றால், விஜய் தரப்பு தான் லீக் செய்திருக்கும்.
தமிழ்

News Tamil Breaking || ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சி
#Jananayagan #Thalapathyvijay #Moviereleased #NewsTamil24x7
தமிழ்

“அமைச்சர் கே.என்.நேரு ஊழல்வாதி.அவர் TVK-க்கு வந்தால் சேர்த்துக்கொள்ளமாட்டோம்.”- தவெகவின் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
#StarumSorum | #TVK | #Vijay | #CTRNirmalKumar | #Election2026 | #ElectionWithPT | #TNElection
தமிழ்
Karan retweetledi

BREAKING NEWS- STING OPERATION
👇👇👇👇👇
ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..!
விஜய் க்கு எத்தனை கோடி?
👇👇👇👇👇
மேற்கு வங்கத்தில்
சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து
ஆளும் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக
BJP யால் களம் இறக்கப்பட்ட
ஹுமாயூன் கபீர்
ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ
மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர்
வாக்குகளைப் பிரிக்க
BJP
1000 கோடி ரூபாய் கொடுத்ததை
அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
👇👇👇👇👇
அயோத்தியில் 1992-ல்
இடிக்கப்பட்ட பாபர் மசூதியின்
மாதிரிக் கட்டிடத்தை
மேற்கு வங்காள மாநிலத்தில்
நிறுவப்போவதாகக் கூறி
பெரும் பரப்பரப்பைக் கிளப்பியவர்
ஹுமாயூன் கபீர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட
அதே டிசம்பர் 6 தேதியில்
பாபர் மசூதியின்
மாதிரிக் கட்டிடத்துக்கு
கடந்த ஆண்டு
அடிக்கல் நாட்டினார்.
"பாபர் மசூதி இடிப்புக்கு
முஸ்லிம்களின் உணர்வுபூர்வமான
பதிலடி” என்று அவர்
சவால்விட்டுப் பேசினார்.
சிறுபான்மை மக்கள்
அவர் மீது பெரும்
நம்பிக்கை வைத்தனர்.
ஹுமாயூன் கபீர்
பெரும் பணம் திரட்டினார்.
முர்ஷிதாபாத், மால்டா, பீர்பும் போன்ற
முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில்
“முஸ்லிம்களுக்கான தலைவன்” என்ற
பிம்பத்தை உருவாக்கினார்.
மேற்கு வங்காளத்தில்
பாரத்பூர் தொகுதியின்
TMC (திரிணமூல் காங்கிரஸ்)
எம்எல்ஏ வாக இருந்த
அவரை சந்தேகத்தின் பேரில்
TMC சஸ்பெண்ட் செய்தது.
TMC-யை விட்டு
வெளியேறினார் ஹுமாயூன் கபீர்.
டிசம்பர் 22, 2025 அன்று
ஆம் ஜனதா உன்னயன் பார்ட்டி (AJUP)
என்ற பெயரில்
தனது சொந்த கட்சியைத் தொடங்கினார்.
----------------------
இதே காலகட்டத்தில்
2025 டிசம்பர் மாதத்தில்,
தவெக (TVK) தலைவர் விஜய்
மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான
"சமத்துவ கிறிஸ்துமஸ்" விழாவை நடத்தி
சிறுபான்மையினர் காவலராக
தன்னைக் காட்டிக்கொண்டதை
நினைவில் கொள்ளுங்கள்.
-----------------------
2026 சட்டமன்றத் தேர்தலில்
150 தொகுதிகளுக்கு மேல்
போட்டியிடத் திட்டமிட்டார்
ஹுமாயூன் கபீர்.
BJP யின் B டீம் என்று அழைக்கப்படும்
ஓவைசியின் AIMIM
உடன் கூட்டணி வைத்தார்.
“நான் வங்கத்தின் ஓவைசி” என்று
தன்னைப் பெருமையாக
அழைத்துக்கொள்கிறார்
ஹுமாயூன் கபீர்.
ஓவைசியுடன்
பொதுக் கூட்டங்கள்,
சந்திப்புகள் நடத்தினார்.
TMC-யை எதிர்த்து
முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி
2026 தேர்தலில் “கிங் மேக்கர்”
ஆகிவிடுவேன் என்று கூறினார்.
இப்போது ஸ்டிங் ஆபரேஷன்
வீடியோவில் சிக்கிக் கொண்டார்.
அந்த வீடியோ என்ன சொல்கிறது?
ஹிடன் கேமரா ஸ்டிங் வீடியோவில்
ஹுமாயூன் கபீர் இப்படிச் சொல்கிறார் :
👇👇👇👇👇
“பாப்ரி மசூதி மாடல் திட்டம்
முஸ்லிம்களை ஏமாற்றும்
ஒரு பாலிடிகல் அரித்மெடிக் தான்.
அது ஒரு அரசியல் கணக்கு.
இந்த திட்டத்துக்காக
BJP எனக்கு ₹1000 கோடி
நிதி உதவி செய்தது.
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்
மேற்குவங்க திர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி
PMO (பிரதமர் அலுவலகம்)
இவர்களுடன் தொடர்புகொண்டுதான்
இந்தப் பணம் எனக்கு கிடைத்தது.
இதன் நோக்கம்: முஸ்லிம் வாக்குகளை
TMC-யில் இருந்து பிளவுபடுத்தி,
மேற்குவங்க மாநிலத்தில் BJP-யை
ஆட்சிக்கு கொண்டு வருவது.
இந்தப்பணத்தில்தான்
சொகுசு கார்கள்
5-ஸ்டார் ஹோட்டலில் தங்குவது
ஹெலிகாப்டர் பிரச்சாரம்,
ஊடக விளம்பரங்கள்
அனைத்தும் சாத்தியமானது.
ஓவைசியும் இந்த திட்டத்தில்
என்னுடன் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க முஸ்லிம்கள்
என்னை முழுமையாக நம்புகிறார்கள்.
அவர்களை ஏமாற்றும் வகையில் தான்
இந்த அரசியல் விளையாட்டை
நடத்துகிறோம்."
என்று வீடியோவில் கூறியுள்ளார்.
👆👆👆👆👆
😡😡😡😡😡
சிறுபான்மை மக்களை ஏமாற்றும்
அதே பாலிடிகல் அரித்மெடிக் கணக்குடன்
தமிழ்நாட்டில் களம்
இறக்கப்பட்டிருப்பவர்தான்
விஜய்.
கரூர் கொலைக்குற்ற
வழக்கு விசாரணைக்காக
CBI அலுவலகம் சென்றுவிட்டு,
அந்த அலுவலக வளாகத்தின்
காம்பவுண்ட் உள்ளிருந்தே
கார் Top கண்ணாடியைத் திறந்து
விஜய் கைகாட்டி வந்ததது என்பது
உள்துறை அமைச்சகத்துடன்
உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதன்
உற்சாக வெளிப்பாடுதான்.
😡😡😡😡😡
ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..!
விஜய் க்கு எத்தனை கோடி?
😡😡😡😡😡
தமிழ்

Those who share #JanaNayagan leaked videos will face severe legal action . Could go to prison. Be careful and responsible!
English

1000 ரூபாய்.. 2000 ரூபாய் பெண்களுக்கு கொடுக்கிறோம் என்பதுதான் பெண்கள் முன்னேற்றமா?
#Khushboo #BJP #DMK #Tamilnadu #tamilnews #tnpolitics #tnelectionwithabpnadu #tnelection #abpnadu

தமிழ்

பெண் என்றும் பாராமல் எப்படி இவ்வளவு தரங்கெட்டு பேசுகிறார்? 😡😡😡
Surya Born To Win@Surya_BornToWin
இதோ பழனிசாமியின் அடுத்த தரங்கெட்ட பேச்சி கவிஞர் @KanimozhiDMK பற்றி😡 ஒரு பெண்ணை எப்படி எல்லாம் தரங்கெட்டு கீழ்த்தரமாக பேசுகிறான் இந்த சில்லறை #பால்டாயில்_பழனிசாமி என்பதை பாருங்கள் தோல்வி பயம் தலைக்கேறிவிட்டது.. என்ன செய்கிறோமென்று தெரியாமல் இப்படி தரங்கெட்டத்தனமாக உளறுகிறான் த்தூ.. இவனெல்லாம் முன்னாள் முதலமைச்சர்😡😡😡 இவனை ஓட ஓட விரட்டவேண்டும்!
தமிழ்

90% வாக்குப்பதிவு! வரலாறு படைத்த புதுச்சேரி இது விஜய்யின் வெற்றியா?
abpnadu.com | #puducherry #votepercentage #vijay #tvk #election2026 #electionwithabpnadu #pondicherry #abpnadu
தமிழ்
Karan retweetledi

வெற்றி நமதே! அவிநாசி தொகுதி நம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி வசம்! ☀️🩺
தலைவர் @mkstalin அவர்களின் ஆசியுடன், அவிநாசி மண்ணில் உதயசூரியன் மீண்டும் உதிக்கிறது! ☀️🌄🖤❤️
நாமதான் ஜெயிக்கிறோம்! நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்! 🌄🔥
#AvinashiAssembly #DrKokilamani #DMK #Stalin #UdhayNa #RisingSun #VictoryConfirm @mkstalin @Udhaystalin @arivalayam #நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
தமிழ்
Karan retweetledi
Karan retweetledi
Karan retweetledi
Karan retweetledi



