விஜ் ஸ்ரீராம்

11K posts

விஜ் ஸ்ரீராம்

விஜ் ஸ்ரீராம்

@srivij11

Katılım Ağustos 2019
1.4K Takip Edilen20.1K Takipçiler
விஜ் ஸ்ரீராம்
இதை பொய்ன்னு சொல்ற தற்குறி எல்லாம் பழைய செய்தித்தாள்களை படித்து சரி பார்த்துக்கொள்ளவும், எதனால் இவருக்கு கர்நாடக சிங்கம் என பெயர் வந்தது என்று 🔥🔥
தமிழ்
2
170
667
7K
விஜ் ஸ்ரீராம்
நான் ஒரு மேனேஜர் இல்ல, லீடர்ன்னு அண்ணாமலை சொன்னப்ப கிண்டல் பண்ணாங்க, ஒரு லீடரால மேனேஜ்ரா இருக்க முடியும், ஆனா எல்லா மேனேஜராலயும் லீடராக ஆகிவிட முடியாது என்கிற உண்மை புரியாத முட்டாளுங்க… ஆனா இன்று அவர் அறைகூவல் விட்டு 12 மணி நேரத்துல சுமார் 11 லட்சம் பேர் சேர்ந்திருக்காங்க… உண்மையான லீடரா வந்து நிக்கிறார் 🔥🔥 wetheleader.org
விஜ் ஸ்ரீராம் tweet media
தமிழ்
6
91
388
7.2K
விஜ் ஸ்ரீராம்
Well... when Annamalai went on a yatra funded by BJP, the party's vote share jumped from 3% to 11.5%. When Nainar did the very same yatra, also at BJP's expense, the vote share dropped right back from 11.5% to 3%. Annamalai has already demonstrated the return on investment. Nainar, on the other hand, still owes the principal along with the interest. So please, go ask him, bro. 😂
Selva Kumar@Selvakumar_IN

Someone asked right questions !

English
15
139
692
35.1K
விஜ் ஸ்ரீராம்
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்… நீங்கள் கொள்கை பிடிப்புள்ளவர்… பாஜகவை விட்டு வர மாட்டீர்கள் என புரிந்துகொள்கிறேன்… ஆனால் உங்களை பல ஆண்டுகளாக அறிந்தவன் என்கிற முறையில் உரிமையில் கேட்கிறேன்… உங்களை போன்றவரின் திறமை வின் போக கூடாது… தேசியவாத கொள்கை ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தம் இல்லை… இதைதான் RSS ஏ சொல்கிறது… கொஞ்சம் பரிசீலியுங்கள் 🙏
தமிழ்
1
4
64
925
விஜ் ஸ்ரீராம்
இந்த பதவிக்கெல்லாம் அண்ணாமலை ஆசைப்படுபவராக இருந்திருந்தால் அவருக்கு ஏகப்பட்ட options இருக்கிறது… பாஜகவில் அவரை தக்கவைக்க பல offer கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது… அதுவேண்டாம் என்றால் இன்று தவெகவில் சேர்ந்திருந்தால் கூட ஒரு அமைச்சராக முடியும்… இவ்வளவு ஏன்? போலீசிலேயே அவர் continue செய்திருந்தால் அவர் மாநில DGP அளவிற்கு கூட உயர்ந்திருக்க முடியும்… ஆனால் அவர் முதல் நாள் முதல் சொல்லிவருவது grassroot changes என்பதே… பாஜகவில் அதை செய்ய முயற்சித்தார்… முடியவில்லை… மத்திய பாஜக தலைவர்கள் கணக்கு படி, தமிழ்நாடு பல மாநிலங்களில் ஒன்று… அண்ணாமலைக்கு இதுவே முக்கியமான மாநிலம்… இங்கேதான் கருத்து வேறுபாடு வருகிறது… இந்த youtube ல் சில சில்லறைகள் பேசுவது போல அவருக்கு பதவி குடுக்கலன்னு கோவம் எல்லாம் இல்லை… எனக்கு எங்கே எரிச்சல் வருகிறதென்றால், இங்கே ஒரு புதிய அரசியல் உருவாக வேண்டும் என நினைத்தால், எல்லா தரப்பிலும் தவெகவிற்கு மாற்றாக ஒரு திராவிட கட்சியே இருக்கவேண்டும் என பதறுகிறார்கள்… ஏன்? இதுவரை அவர்களால் பட்டது போதாதா? நீங்க safe அரசியல் செய்ய திமுகவை வாழ வைக்க நினைக்கிறீர்களா என விஜய் ரசிகர்களிடம் நேரடியாக கேட்கிறேன்? நல்லது நடக்கவேண்டும் என்றால் அண்ணாமலை பின்னால் நில்லுங்கள், அல்லது விஜய் பக்கம் இருங்கள்… மீண்டும் பழையவர்களை தேடிப்போக வேண்டாம் 🙏 wetheleader.org
விஜ் ஸ்ரீராம் tweet media
தமிழ்
14
79
328
9.7K
விஜ் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள் தலைவா… இது காலத்தின் கட்டாயம்… நீங்கள் சொன்ன சில விஷயங்கள் மனதை பிசைந்தது… உங்களை போன்ற நானும் ஒரு மோடி விஸ்வாசிதான்… மோடி அவர்களுக்கு எதிராக தமிழகத்தில் ஒரு கட்டத்தில் நடந்த பொய் பிரச்சாரங்கள், அதோடு சேர்ந்து செய்யப்பட்ட இந்திய மற்றும் இந்து எதிர்ப்பு பிரச்சாரங்களை கண்டு, இங்கே இதை எல்லாம் எதிர்த்து கேட்க யாருமே இல்லையா என மனம் வெம்பிக்கொண்டிருந்த நிலையில்தான் தாங்கள் அறிமுகம் ஆனீர்கள்… பாஜகவில் இணைந்த உங்கள் முதல் pressmeet லேயே, ஒரு பத்திரிக்கையாளரிடம் தைரியமாக, நீங்கள் எங்கள் மீது குப்பையை வீசுங்கள்… அந்த குப்பை மீதே தாமரையை வளர்த்து காண்பிக்கிறோம் என்று நீங்கள் சொன்ன நொடி முதல் உங்கள் பின்னால் நிற்கிறேன்… ஆனால் இன்று, அப்படிப்பட்ட கட்சியிலிருந்து விலகுவது மனதில் வருத்தத்தை கொடுக்கிறது.. என்றாலும், இனி உங்களால் அங்கே சுதந்திரமாக செயல்பட முடியாது… அதோடு, முன்பு இருந்த சூழ்நிலை இப்போது இங்கு இல்லை… அரசியல் களம் வெகுவாக மாறியுள்ளது… சரியான நேரத்தில் சரியான முடிவை கையில் எடுத்திருக்கிறீர்கள்… இங்கே ஒரு தேசிய எண்ணம் கொண்ட மாநில கட்சி அவசியம் தேவை… ஒரே ஒரு வேண்டுகோள்தான்… தேசியம் மற்றும் தெய்வீகத்தையும் எந்த காரணத்திற்காகவும் கைவிட்டு விடாதீர்கள்… இறைவன் உங்களுக்கு எல்லா வெற்றியையும் கொடுக்க பிரார்த்திக்கிறோம்… உங்கள் இயக்கம் வளர என்னை போன்ற சாதாரணமானவர்கள் செய்ய முடிந்ததை தொடர்ந்து செய்வோம்… ஜெய் ஹிந்த் Please join: wetheleader.org
K.Annamalai@annamalai_k

Let’s step up, take action, and be the change. Join here to begin our political movement! wetheleader.org

தமிழ்
5
37
251
4.8K
விஜ் ஸ்ரீராம்
@SrikanthBosss அடுத்தவன் வயித்துல அடிச்ச லாட்டரி காசுல கட்சி நடத்தற பயலுக பேச்சை பாரு 😂😂
விஜ் ஸ்ரீராம் tweet media
தமிழ்
1
0
10
1.2K
விஜ் ஸ்ரீராம்
விஜயோட அமைப்பை பார்த்தீங்களா? சினிமால இருந்தப்பவும் ஒரு AK ஓடதான் போட்டி அரசியலுக்கு வந்தப்பறமும் ஒரு AK ஓடயே போட்டி 😂
விஜ் ஸ்ரீராம் tweet media
தமிழ்
53
239
1.5K
36.6K
விஜ் ஸ்ரீராம்
டேய் அணில்ஸ்… உங்க தலைவரோட டான்ஸ், பன்ச் டயலாகை எல்லாம் பார்த்து மொத்த தமிழ்நாடும் வோட்டு போட்டுடல… திமுக தொல்ல தாங்க முடியாம, ஒரு alternative தேடி ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள், சினிமாவே பாக்காதவன், அநேக அண்ணாமலை ஆதரவளார்கள்னு மொத்தமா போட்டுதான் உங்காள் இப்ப முதல்வரா இருக்காரு… ஆனால் நீங்க போடற ஆட்டத்துக்கே, அநேகமா அண்ணாமலை 4 pressmeet உங்க ஆட்சி லட்சணத்தை பத்தி எடுத்து வெச்சா இந்த பக்கம் வந்துடுவாங்க… அதுனால கொஞ்சம் அடக்கி வாசிங்க… நீங்க மோதப்போறது ரீல் போலீஸ் கூட இல்ல, ரியல் IPS போலீஸ் மற்றும் IIM MBA graduate கூட… பி.கு: IIM ன்னா என்னன்னாச்சும் தெரியுமா? அது சரி… நமக்கு லயோலா காலேஜ்ல டிகிரி முடிக்கவே முடியல 😂
தமிழ்
57
157
710
23K
விஜ் ஸ்ரீராம்
@_adeiiii_rth_ விஜய் என்கிற சினிமா ஸ்டார் இல்லைன்னா உங்க 106 பேரும் தனியா நின்னு டெபாசிட் கூட வாங்கிருக்க மாட்டாங்கடா 😂 அண்ணாமலை கோயம்பத்தூர்லா 4.5 லட்சம் வோட்டு வாங்கினார், பாஜகவை நீங்க எல்லாம் திட்டி தீர்த்த அப்பவே… 🤡 கரூர் incident க்கு அப்பறம் ஓடி ஒளிஞ்ச பயலுகளா 😂😂
தமிழ்
3
2
17
267
✨
@_adeiiii_rth_·
@srivij11 AnnaMalai election History sollu bro 😂 compromise ah poyirulaam
Filipino
3
0
3
297
விஜ் ஸ்ரீராம்
அண்ணாமலையை பார்த்து இவரெல்லாம் எங்களுக்கு ஒரு போட்டியே இல்லன்னு ஏளனம் பண்ற அணில்ஸ் - உங்களையும் 2 மாசம் முன்னால வரை திமுக இப்படித்தான் கிண்டல் பண்ணான்… அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
தமிழ்
13
111
604
7.2K
விஜ் ஸ்ரீராம்
அண்ணாமலை விஜய் காப்பி அடிக்க நினைக்கிறார்: டெல்லி கோவாலு யோவ் லூசு… இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்கிற கோஷத்தை முதலில் எழுப்பி பேரும் கூட்டத்தை தன் பக்கம் முதலில் ஈர்த்தது அண்ணாமலை… அதுவரை தமிழக பாஜக இரு திராவிட கட்சியில் எந்த கட்சி தங்களை கூட்டணியில் சேர்க்கும் என ஏங்கிக்கொண்டிருந்தார்கள்… 2014 ல் கூட ஜெயலலிதா இவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை என வேறு வழியில்லாமல் ஒரு கூட்டணியை உருவாக்கினார்கள்… இவருக்கு கிடைத்த ஆதரவை பார்த்துதான் விஜய்க்கே தைரியம் வந்திருக்க கூடும்… பி.கு: டெல்லில அரசாங்க குவார்ட்டர்சுக்கு பிச்சை எடுக்கதான் இந்த குதி குதிக்கிறன்னு கேள்விப்பட்டேனே, அண்ணாமலைய திட்டி? உண்மையா?
தமிழ்
14
49
335
9.1K